Aasaiyin Oonjalil - தமிழ் பாடல் வரிகள்
…………….
பெண் :
ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்
ஆடிடுவோம் பாடிடுவோம்
அன்பு சேரவே அமைதி காணவே
ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்……
பெண் :
ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்
ஆடிடுவோம் பாடிடுவோம்
அன்பு சேரவே அமைதி காணவே
ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்……
பெண் :
உலவிய தென்றல் அலையாலே
ஓவிய ஜாலம் மலராலே
பெண் :
உலவிய தென்றல் அலையாலே
ஓவிய ஜாலம் மலராலே
பெண் :
அமுதம் பாய்வது போலே
அருவி மாமலை மேலே
அமுதம் பாய்வது போலே
அருவி மாமலை மேலே
இனிமை கொஞ்சிடும் நாளே
இனிமை கொஞ்சிடும் நாளே
பெண் :
இதயம் நிறையும் இன்பமதனாலே
ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்
பெண் :
பலபல மோகனப் பண்ணாலே
பறவைகள் பாடுது பாமாலை
பெண் :
பலபல மோகனப் பண்ணாலே
பறவைகள் பாடுது பாமாலை
பெண் :
வெள்ளி ஓடையின் மேலே
துள்ளும் மீன்களைப் போலே
வெள்ளி ஓடையின் மேலே
துள்ளும் மீன்களைப் போலே
உள்ளம் இன்புறும் வேளை
உள்ளம் இன்புறும் வேளை
பெண் :
உலகே அன்பில் மலர்ந்திடும் சோலை
இருவர் :
ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்
ஆடிடுவோம் பாடிடுவோம்
அன்பு சேரவே அமைதி காணவே
ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்……
Aasaiyin Oonjalil - English Lyrics
Humming :
…………………..
Female :
Aasaiyin oonjalil aadiduvom
Aasaiyin oonjalil aadiduvom
Aadiduvom paadiduvom
Anbu seravae amaidhi kanave
Female :
Aasaiyin oonjalil aadiduvom
Aadiduvom paadiduvom
Anbu seravae amaidhi kanave
Aasaiyin oonjalil aadiduvom
Female :
Udhaviya thendral alaiyaale
Oviya jaalam malaraale
Female :
Udhaviya thendral alaiyaale
Oviya jaalam malaraale
Female :
Amudham paaivadhu polae
Aruvi maamali melae
Amudham paaivadhu polae
Aruvi maamali melae
Inimai konjidum naalae
Inimai konjidum naalae
Female :
Idhayam niraiyum inbam adhanaale
Aasaiyin oonjalil aadiduvom
Female :
Pala pala mogana pannale
Paravaigal paadudhu paamaaalai
Female :
Pala pala mogana pannale
Paravaigal paadudhu paamaaalai
Female :
Velli odaiyin melae
Thullum meengalai polae
Velli odaiyin melae
Thullum meengalai polae
Ullam inburum velai
Ullam inburum velai
Female :
Ulagae anbil malarndhidum solai
Both :
Aasaiyin oonjalil aadiduvom
Aadiduvom paadiduvom
Anbu seravae amaidhi kanave
Aasaiyin oonjalil aadiduvom