Kuzhandhaigal Kanda - தமிழ் பாடல் வரிகள்
முடிந்தது இன்று முடியரசு……..
மலர்ந்தது மக்கள் குடியரசு
கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு…..
பெண்கள் :
குழந்தைகள் கண்ட குடியரசு
கொடுமையை வெல்லும் பேரரசு
குடிகளை எல்லாம் அடிமைகள் என்னும்
கொள்கை தகர்த்திடுவோம்
குடிகளை எல்லாம் அடிமைகள் என்னும்
கொள்கை தகர்த்திடுவோம்
கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு……
பெண்கள் :
குழந்தைகள் கண்ட குடியரசு
கொடுமையை வெல்லும் பேரரசு
கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு……
பெண் :
நாசக்காரர் பிடியிலிருந்தே
நல்லவர் வாழ்வை மீட்டிடுவோம்
குழு :
இன்றே மீட்டிடுவோம்
பெண் :
நாசக்காரர் பிடியிலிருந்தே
நல்லவர் வாழ்வை மீட்டிடுவோம்
பெண் :
ஆசை வெறியர் ஆணவமெல்லாம்
அன்பின் திறனால் மாற்றிடுவோம்
குழு :
கொட்டடா முரசு இனி கொட்டடா
பெண்கள் :
குழந்தைகள் கண்ட குடியரசு
கொடுமையை வெல்லும் பேரரசு
கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு……
பெண் :
வாட்டி வதைக்கும் வறுமைப் பேயை
நாட்டிலிருந்தே ஓட்டிடுவோம்
குழு :
நாட்டிலிருந்தே ஓட்டிடுவோம்
பெண் :
வாட்டி வதைக்கும் வறுமைப் பேயை
நாட்டிலிருந்தே ஓட்டிடுவோம்
பெண் :
பூட்டி மறைக்கும் பொருளை எல்லாம்
பொதுவில் பங்கு போட்டிடுவோம்
குழு :
கொட்டடா முரசு இனி கொட்டடா
பெண்கள் :
குழந்தைகள் கண்ட குடியரசு
கொடுமையை வெல்லும் பேரரசு
குடிகளை எல்லாம் அடிமைகள் என்னும்
கொள்கை தகர்த்திடுவோம்
கொட்டடா முரசு இனி கொட்டடா முரசு……
Kuzhandhaigal Kanda - English Lyrics
Females :
Mudindhadhu indru mudiyarasu
Malarndhadhu makkal kudi arasu
Kottada mursu ini kottada murasu
Females :
Kuzhndhaigal kanda kudi arasu
Kodumaiyai vellum per arasu
Kudigalai ellam adimaigal ennum
Kolgai thagarthiduvom
Kudigalai ellam adimaigal ennum
Kolgai thagarthiduvom
Kottada mursu ini kottada murasu
Females :
Kuzhndhaigal kanda kudi arasu
Kodumaiyai vellum per arasu
Kottada mursu ini kottada murasu
Female :
Naasakkaarar pidiyilrundhae
Nallavar vaazhvai meetutiduvom
Chorus :
Indrae meettutiduvom
Female :
Naasakkaarar pidiyilrundhae
Nallavar vaazhvai meetutiduvom
Female :
Aasai veriyar aanavam ellam
Anbin thiranaal maattriduvom
Chorus :
Kottada mursu ini kottada murasu
Females :
Kuzhndhaigal kanda kudi arasu
Kodumaiyai vellum per arasu
Kottada mursu ini kottada murasu
Female :
Vatti vadhaikkum varumai peiyai
Naatil irundhae ottiduvom
Chorus :
Naatil irundhae ottiduvom
Female :
Vatti vadhaikkum varumai peiyai
Naatil irundhae ottiduvom
Female :
Pootti maraikkum porulai ellaam
Podhuvilpangu pottiduvom
Chorus :
Kottada mursu ini kottada murasu
Females :
Kuzhndhaigal kanda kudi arasu
Kodumaiyai vellum per arasu
Kudigalai ellam adimaigal ennum
Kolgai thagarthiduvom
Kottada mursu ini kottada murasu