Un Vizhiyil - தமிழ் பாடல் வரிகள்
ஹரிச்சரன்
இசையமைப்பாளா் :
எம்.எஸ். ஜோன்ஸ்
ஆண் :
உன் விழியில்
நான் உன் விழியில்
வீழ்ந்தது ஏன் சொல்லிடவா
ஆண் :
ஓர் நொடியில்
நான் ஓர் நொடியில்
மாறியதை சொல்லிடவா
ஆண் :
யாரும் உன்னை
போல இல்லையே என்று
சொல்லுதே என் மனம் சகியே
ஆண் :
காதல் என்பது
என்னையும் காவு
கொண்டதே இப்படி
வழி தாங்கவா
உயிர் வாங்கவா
ஆண் :
உன் விழியில்
நான் உன் விழியில்
வீழ்ந்தது ஏன் சொல்லிடவா
ஆண் :
காகிதத்திலே கப்பல்
செய்வதை பார்த்திருக்கிறேனே
நீ கண்களால் என்னை மூழ்க
செய்வதை காதல் என்கிறேனே
ஆண் :
யாரிடத்திலும்
உன்னை பற்றியே
பேசி நிற்கிறேனே நீ
பேசு என்றதும்
வார்த்தை இன்றி நான்
தத்தளிக்கிறேனே
ஆண் :
காலங்கள் மாறும்
என்று முன்னாலே சொல்வேனே
நீயே என் காலம் என்றால்
மாறாதென்பேனே
ஆண் :
ஏதேதோ மயக்கம்
தன்னாலே எனக்கும்
தோன்றியதே இது காதல்
நோய் தானே
ஆண் :
உன் விழியில்
நான் உன் விழியில்
வீழ்ந்தது ஏன் சொல்லிடவா
ஆண் :
கால் நடந்திட
வீடு வந்திடும் முன்பு
நம்பினேனே உன் காலில்
உள்ளதே எந்தன் வீடென
இன்று சொல்கிறேனே
ஆண் :
தாய் இடத்திலே
உண்டு அன்பென முன்பு
நம்பினேனே உன் காதல்
பார்வையில் நீயும் தாயென
வாதம் செய்கிறேனே
ஆண் :
பேர் அலைகள்
வந்தால் கூட ஆடாமல்
நிற்பேனே அன்பே உன்
கண்கள் பட்டு ஆடி போனேனே
ஆண் :
ஏதேதோ மயக்கம்
தன்னாலே எனக்கும்
தோன்றியதே இது காதல்
நோய் தானே
ஆண் :
உன் விழியில்
நான் உன் விழியில்
வீழ்ந்தது ஏன் சொல்லிடவா
ஆண் :
ஓர் நொடியில்
நான் ஓர் நொடியில்
மாறியதை சொல்லிடவா
ஆண் :
யாரும் உன்னை
போல இல்லையே என்று
சொல்லுதே என் மனம்
சகியே சகியே
ஆண் :
காதல் என்பது
ஆண் & குழு :
என்னையும்
ஆண் :
காவு கொண்டதே
ஆண் & குழு :
இப்படி
ஆண் :
வழி தாங்கவா
ஆண் & குழு :
உயிர் வாங்கவா
Un Vizhiyil - English Lyrics
Male :
Un vizhiyil …
Naan un vizhiyil
Veezhndhadhu yen sollidavaa
Male :
Orr nodiyil….
Naan orr nodiyil
Maariyadhai sollidavaa
Male :
Yaarum unnai pola illaiyae
Endru solludhae en manam
Sagiyae …ae…..
Male :
Kaadhal enbadhu ennaiyum
Kaavu kondadhae ippadi
Vali thaangavaa uyir vaangavaa
Male :
Un vizhiyil …
Naan un vizhiyil
Veezhndhadhu yen sollidavaa
Male :
Kaagidhathilae
Kappal seivadhai
Paarthirukkirenae
Nee kangalaal enai
Moozhga seivadhai
Kaadhal engirenae
Male :
Yaaridathilum
Unnai patriyae
Pesi nirkirenae
Nee pesu endradhum
Vaarthaiyindri naan
Thaththalikkirenae
Male :
Kaalangal maarum endru
Munnaalae solvenae
Neeyae en kaalam endraal
Maaraathenbenae….
Male :
Yedhedho mayakkam
Thannaalae enakkum thondriyadhae
Idhu kaadhal noithaanae
Male :
Un vizhiyil …
Naan un vizhiyil
Veezhndhadhu yen sollidavaa
Male :
Kaal nadandhida
Veedu vandhidum
Munbu nambinenae
Un kaalil ulladhae
Endhan veedena
Indru solgirenae
Male :
Thaai idathilae
Undu anbena
Munbu nambinenae
Un kaadhal paarvaiyil
Neeyum thaaiyena
Vaadham seigirenae
Male :
Per alaigal vandhaal kooda
Aadaamal nirppenae
Anbae un kangal pattu
Aadiponenae…
Male :
Yedhedho mayakkam
Thannaalae enakkum thondriyadhae
Idhu kaadhal noithaanae
Male :
Un vizhiyil …
Naan un vizhiyil
Veezhndhadhu yen sollidavaa
Male :
Orr nodiyil….
Naan orr nodiyil
Maariyadhai sollidavaa
Male :
Yaarum unnai pola illaiyae
Endru solludhae en manam
Sagiyae …ae…..
Sagiyae …ae…..
Male :
Kaadhal enbadhu
Chorus & Male :
Ennaiyum
Male :
Kaavu kondadhae
Chorus & Male :
Ippadi
Male :
Vali thaangavaa
Chorus & Male :
Uyir vaangavaa