Yedhedho Sila - தமிழ் பாடல் வரிகள்
ஏதேதோ சில
ஏக்கங்கள் என்னை
அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே
பெண் :
காலை வந்தாய்
மாலை வந்தாய் கனவுகளோடு
இரவிலும் வந்தாய் உனது
வருகையில் மனது தொலைய
பெண் :
ஏதேதோ சில
ஏக்கங்கள் ஏதேதோ
சில கூச்சங்கள் புது
விதமாய் தொடுகிறதே
பெண் :
வீட்டில் இருந்தாலும்
வீதியையே விழி பார்க்கிறதே
நீ வருவாய் என இதயம் பார்க்கிறதே
பெண் :
உன்னை பேசிடவே
சுகம் கூடிடுதே நேரமும்
ஓடாதே விழி காட்டிடவும்
பயம் ஆகிடுதே தூங்கிடவும்
தோணாதே
பெண் :
ஏதேதோ சில
ஏக்கங்கள் என்னை
அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே
பெண் :
யாரும் என்னைக்
கண்டால் நீயா என தோன்றும்
நாளும் செய்கிறாய் மாயங்களே
பெண் :
பசி என்றுமே
பொறுக்காதவள் உன்னை
எண்ணியே இளைத்தேனடா
ருசி என்பதே உனது அன்புதான்
அடடா
பெண் :
ஏதேதோ சில
ஏக்கங்கள் என்னை
அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே
பெண் :
காலை வந்தாய்
குழு :
காலை வந்தாய்
பெண் :
மாலை வந்தாய்
குழு :
மாலை வந்தாய்
பெண் :
கனவுகளோடு
இரவிலும் வந்தாய்
பெண் & குழு :
உனது
வருகையில் மனது
தொலைய
Yedhedho Sila - English Lyrics
Female :
Yedhedho sila yekkangal
Ennai azhagaai sudugiradhae
Yedhedho sila koochangal
Pudhu vidhamaai thodugiradhae
Female :
Kaalai vandhaai
Maalai vandhaai
Kanavugalodu iravilum vandhaai
Unadhu varugaiyil
Manadhu tholaiya ….
Female :
Yedhedho sila yekkangal
Yedhedho sila koochangal
Pudhu vidhamaai thodugiradhae
Female :
Veettil irundhaalum
Veedhiyaiyae vizhi paarkkiradhae
Nee varuvaai
Ena idhayam paarkkiradhae
Female :
Unnai pesidavae
Sugam koodiduthae
Neramum oodathae
Vizhi kaattidavum bayam aagiduthae
Thoongidavum thonathae
Female :
Yedhedho sila yekkangal
Ennai azhagaai sudugiradhae
Yedhedho sila koochangal
Pudhu vidhamaai thodugiradhae
Female :
Yaarum ennai kandaal
Neeyai enna thondrum
Naalum seigiraai
Maayangalae
Female :
Pasi endrumae
Porukkaadhaval
Unnai enniyae ilaithenada
Rusi enbadhae
Unadhu anbu thaan
Ada daaa….
Female :
Yedhedho sila yekkangal
Ennai azhagaai sudugiradhae
Yedhedho sila koochangal
Pudhu vidhamaai thodugiradhae
Female :
Kaalai vandhaai
Chorus :
Kaalai vandhaai
Female :
Maalai vandhaai
Chorus :
Maalai vandhaai
Female :
Kanavugalodu iravilum vandhaai
Female & Chorus :
Unadhu varugaiyil
Manadhu tholaiya ….