Theerum Kadhal - தமிழ் பாடல் வரிகள்
ஹூ ஓஓஓஓஓஓ
தீரும் காதல் கையில் தந்தாயடி
தீவை போல தள்ளி வைத்தியடி
தாகம் தீர்க்க கண்ணீர் கேட்டாயடி
ஆண் :
பொய்கள் நீங்குதே
மெய்கள் வாழுதே
பெண்மை என்பது உண்மையைச் சொல்லுதே
பாவம் தீருதே சாபம் போனதே
மௌனம் பேசிடா வார்த்தைகள் தேடுதே
ஹம்மிங் :
………………
ஆண் :
நீரில் நீந்திடும் மீனும் நானம்மா
தீயில் நீந்திட வைத்தது நியாயமா
தோளில் தாங்குமா என்னை தானம்மா
காதல் இன்றிதான் வாழ்வது வீண்னம்மா
ஆண் :
ஹூ ஓஓஓஓஓஓ
ஹம்மிங் :
…………………
Theerum Kadhal - English Lyrics
Male :
Hooo oooo oooo
Theerum kaadhal kaiyil thandhaaydi
Theevai pola thalli vaithaiyadi
Dhagam theerka kanner kettaayadi
Male :
Poigal neengudhae
Meigal vaazhudhae
Penmai enbadhu unmaiyai solludhae
Paavam theerudhae saabam ponadhae
Mounam pesida vaarthaigal theduthae
Humming :
…………………………
Male :
Neeril neendhidum meenum naanamma
Theeyil neendhida vaithathu nyaayama
Tholil thaangamma ennai thaan amma
Kaadhal indri thaan vaazhvadhu veen amma
Male :
Hooo oooo oooo
Humming :
……………………….