Tamil Lyrics

Dandanakka Life’u song lyrics

Movie — Aaromaley

Singer(s) — T. Rajendar, ofRo

Lyricist — Vishnu Edavan

Dandanakka Life’u - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நான் காதலிக்க ஆசைப்பட்டேன்
சுத்த வெச்சானே
என் ஹோப்புக்கு எல்லாம் ஆட்டோ பாம்ம
பத்த வெச்சானே
என் ஜாதகத்தில் ராகு கேது
கத்தி வெச்சானே
என் தாகத்துக்கு தண்ணி கேட்டா
ஓட வெச்சானே

ஹம்மிங் :
………………

ஆண் :
என் வேகத்துக்கு வேகத் தடை
போட்டு வெச்சானே
போற ரூட்டுக்கெல்லாம் முட்டு சந்தா
மூடி வெச்சானே
என் வேதனைய காமெடியா
ஆக்கி வெச்சானே
ஐயோ லூப்புக்குள்ள மாட்டிகிட்டேன்
ஹெல்பிங் மச்சானே

ஹம்மிங் :
………………………………

ஆண் :
ஹையோ என்னடா டேய் லைப்-பு
என்னடா டேய் லைப்-பு
என்னடா டேய் லைப்-பு
என்னடா டேய் லைப்-பு
என்னா டேய்
என்னா டேய்

ஆண் :
ஆஃப்ரோ

ஆண் :
பத்தல பத்தல
கண்ணா என்ன செஞ்சும் பத்தவில்ல
தினம் தினம்
செருப்படி கன்ஃபார்ம்மா
கன்ஃபார்ம்மா கன்ஃபார்ம்மா கன்ஃபார்ம்மா

ஆண் :
செரி அப்ரோம்

ஆண் :
புடி புடி எட்டி புடி
மொட்டை மாடி படி ஏறி
உச்சந்தலை மொட்டை அடி
புல் ஃபார்ம்மா
புல் ஃபார்ம்மா
புல் ஃபார்ம்மா

பெண் :
நீ என்ன சொல்ற

ஆண் :
என்னடி சொல்றா

ஆண் :
கல்ல கல்ல அள்ளி போட்டு
ஜாடி உள்ள தண்ணி எல்லாம்
மேல மேல கொண்டு வர வித்தையெல்லாம்
கத்துக்கோடா கத்துக்கோடா
கத்துக்கோடா போடா போடா

ஆண் :
எவன் செத்தா எனக்கென்ன
வேல முடி வெளக்கென்ன
மைண்ட்செட்டு மட்டும் வெச்சு
ஒட்டிக்கோடா ஒட்டிக்கோடா ஒட்டிக்கோடா
ஒட்டிக்கோடா போடா

ஆண் :
டூ மச்-உஹ் டென்ஷன் ஏத்தி
பிபியை கூட்டாத
உன் லைப் உந்தன் கையில்
சோகத்தில் சாவதா
யார் என்ன சொன்னா என்ன
யுவர் ட்ரீம்ம கொல்லாத
பொலம்பாத அழுவாதா
உடையாத ஒளியாத உள்ள…..
ஹாஆ..ஆஆ..ஆஆஆ…ஆஆஆ

ஆண் :
டேய் நிறுத்துங்கடா
அவன் அவன் பிரச்சனை
அவன் அவனுக்குத்தான் தெரியும்
வந்துட்டானுங்க அட்வைஸ் பண்றதுக்கு

ஆண் :
தம்பி தம்பி தம்பி
வாழ்க்கன்னா வந்து போகும்
ஆயிரம் வம்பு
மனசுல ஏத்திக்கணும் தேம்பு
நான் சொல்றத நம்பு
நீ உன்ன நம்பு
இப்போ இத கேளு

ஆண் :
சட்டை காலர்ரத்தான்
கெத்தா என்ன தூக்க வெச்சானே
என் வாட்ச்க்குள்ள
நல்ல நேரம் மாத்தி வச்சானே
என் ஜாதகத்தில் ராகு கேது
ஏத்தி வச்சானே
நான் வேற மாறி வந்து நின்னேன்
சல்யூட் வச்சானே

ஆண் :
சட்டை காலர்ரத்தான்
கெத்தா என்ன தூக்க வெச்சானே
என் வாட்ச்க்குள்ள
நல்ல நேரம் மாத்தி வச்சானே
என் ஜாதகத்தில் ராகு கேது
ஏத்தி வச்சானே
நீ வேற மாறி வந்து நின்னா
மாஸ்சு மச்சானே

ஆண் :
டண்டானக்கா லைஃப்பு டண்டானக்கா
லைஃப்பு டண்டானக்கா
ஹேய் டண்டானக்கா லைஃப்பு டண்டானக்கா
லைஃப்பு டண்டானக்கா

Dandanakka Life’u - English Lyrics

Male :

Naan kaadhalikka aasapatten

Sutha vechaaney

En hope-ku ellam atom bomb ah

Patha vechaaney

En jaathagathil raghu -kethu

Kathi vechaaney

En dhaagathukku thanni ketta

Odaa vechaaney

Humming :

………………………….

Male :

En vegathukku vega thada

Pottu vechaaney

Pora route-ku ellam muttu sandha

Moodi vechaaney

En vedhanaiya comedy ah

Aakki vechaaney

Aiyoo loopukulla maattikitten

Help me machaaney

Humming :

…………………………

Male :

Haiyo enna da dei

Life-uh enna da dei

Life-uh enna da dei

Life-uh enna da dei

Enna da dei

Enna da dei

Male :

Ofro

Male :

Pathala pathala

Kanna enna senjum pathavilla

Dhinam dhinam

Seruppadi confirm ah

Confirm ah confirm ah confirm ah

Male :

Seri apro

Male :

Pudi pudi etti pudi

Motta maadi padi yeri

Utchanthala mottai adi

Full form -ah

Full form -ah

Full form -ah

Female :

Nee enna solra

Male :

Ennadi solra

Male :

Kalla kalla alli pottu

Jaadi ulla thanni ellam

Mela mela kondu vara vithaiyellam

Kathukoda kathukoda kathukoda

Kathukoda podaa

Male :

Even setha enakenna

Vela mudi velakenna

Mindset-uh mattum vechu

Ottiko da ottiko da ottiko da

Ottikoda podaa

Male :

Too much-uh tension yethi

BP-uh kootaadha

Your life-uh undhan kaiyil

Sogathil saavatha

Yaar enna sonna enna

Your dream -ah kollaadha

Polambadha azhuvadha

Udaiyadha oliyadha ulla……

Haaa..aaaa..aaaa…aaaa

Male :

Dei niruthunga da

Avan avan prechana

Avan avanukku than theriyum

Vantaanunga advice pandraathukku

Male :

Thambhi thambhi thambhi

Vaazhkka na vandhu pogum

Aayiram vambhu

Manasula yethikanum thembhu

Naan solradha nambhu

Nee unna nambhu

Ippo idha kelu

Male :

Satta collar-ah thaan

Getha enna thooka vechaaney

En watch-uh kulla

Nalla neram maathi vechaaney

En jaathagathil raghu kethu

Yethi vechaaney

Naan vera maari vandhu ninnen

Salute vechaaney

Male :

Satta collar-ah thaan

Getha enna thooka vechaaney

En watch-uh kulla

Nalla neram maathi vechaaney

En jaathagathil raghu kethu

Yethi vechaaney

Naan vera maari vandhu ninnen

Maasu machaaney

Male :

Dandanakka life-uh dandanakka

Life-uh dandanakka

Dandanakka life-uh dandanakka

Life-uh dandanakka

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dandanakka Life’u

Which movie does the song Dandanakka Life’u belong to?

The song Dandanakka Life’u is from the movie Aaromaley.

Who is the music director of Dandanakka Life’u?

The music for Dandanakka Life’u is composed by Unknown.

Who wrote the lyrics for Dandanakka Life’u?

The lyrics for Dandanakka Life’u are penned by Vishnu Edavan.

Who sang the Dandanakka Life’u song?

Dandanakka Life’u is sung by T. Rajendar, ofRo.

Related Songs