Tamil Lyrics

Valiye Valiye song lyrics

Valiye Valiye - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஹம்மிங்….

ஆண் :
சிரிப்ப எழுதி அனுப்பினேன் அடியே
மனச கிழிச்சு அனுப்புனா உயிரே
சிரிப்ப எழுதி அனுப்பினேன் அடியே
மனச கிழிச்சு அனுப்புனா உயிரே

ஆண் :
ஏய் நான் ஏனோ
மனதும் மறுக்கும் நிமிடம் தராதே
மிச்ச உள்ள நெஞ்சம் உடையுதடி கொஞ்சம்
உன்ன கேட்டு கெஞ்சும் நான் சாஞ்சு கொள்ள
யாரும் இல்ல
ஆசையால அஞ்சும் ஏக்கம் இன்னும் மிஞ்சும்
ஏன்டி காதல் பஞ்சம்
நானும் மீண்டு வர உள்ளம் ஏங்கும்

ஹம்மிங் :
…………………

ஆண் :
பட்ட பகல் நேரத்துல
கத்துரேனே இருட்டுல
வெட்ட வெளி பாக்கம
நான் ஒளியுறேன் பயத்துல
உள்ள உள்ள தவிப்புல
இமை இங்க இருக்குல
என்ன விட்டு வெலகல
தாக்கம் உள்ள

ஆண் :
பாவம் செய்யல (பாவம் செய்யல)
உன்கோபம் தாங்கலா (உன்கோபம் தங்கலா)
தாண்டி போகல
நான் இன்னும் மாறல
வலியே வலியே விழியில் இறங்குதே
இறங்கும் நொடியில் இரண்டும் கலங்குதே

ஆண் :
அருகில் இருக்க வேண்டினேன் அழகே
தனியே கெடந்து துடிக்கிறேன் உறவே

Valiye Valiye - English Lyrics

Chorus :

Humming….

Male :

Sirippa eludhi anupunen adiyae

Manasu kilichu anupuna uyire

Sirippa eludhi anupunen adiyae

Manasu kilichu anupuna uyire

Male :

Yei naan yeno

Manadhum marukkum nimidam tharadhae

Micha ulla nenjam udaiyuthadi konjam

Unna kettu kenjum naan saanju kolla

Yaarum illa

Aasaiyaala anjum yekkam innum minjum

Yendi kaadhal panjam

Naanum meendu vara ullam yengum

Humming :

…………………………

Male :

Patta pagal nerathula

Kathurene iruttula

Vetta veli paaka

Mana oliyura bayathula

Ulla ulla thavipula

Imai inga irukkula

Enna vittu velagala

Thaa kum ulla

Male :

Paavam seiyala (Paavam seiyala)

Unkobam thaangala (Unkobam thaangala)

Thaandi pogala

Nan innum maarala

Valiye valiye vizhiyil irangudhae

Irangum nodiyil irandum kalangudhe

Male :

Arugil irukka vendunen azhage

Thaniye kedandhu thudikkiren uravae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Valiye Valiye

Which movie does the song Valiye Valiye belong to?

The song Valiye Valiye is from the movie Aaromaley.

Who is the music director of Valiye Valiye?

The music for Valiye Valiye is composed by Unknown.

Who wrote the lyrics for Valiye Valiye?

The lyrics for Valiye Valiye are penned by Vignesh Ramakrishna.

Who sang the Valiye Valiye song?

Valiye Valiye is sung by Sooraj Santhosh, The Indian Choral Ensemble.

Related Songs