Mannaru Vandhaaru - தமிழ் பாடல் வரிகள்
சுபலாஷினி
பாடலாசிரியர் :
விக்னேஷ் ராமகிருஷ்ணா
பெண் :
மன்னரு வந்தாரு
இப்போ மேரேஜ்க்கு பாடி ஏத்தி
ஜோடியத்தான் தேடுறாரு இப்போ
(ஜோடியத்தான் தேடுறாரு இப்போ)
பெண் :
கல்யாண மாலைக்குத்தான்
காலம் போன காலத்தில
கப்புல் ஆக பாக்குறாரு இப்போ
குழு :
ஏ ஊரெல்லாம் பாத்தாரு
ஓயாம பாத்தாரு
ஓய்ஞ்சி தேந்சி காஞ்சி போச்சு
சாருக்குத்தான் இல்லை ஃபேர்ரு
பெண் :
லவ்வுனாலும்
அரேஞ்சுனாலும்
ஹே லவ்வுனாலும்
அரேஞ்சுனாலும்
லக்கு வேணும் மாமா
பெண் :
ஏய் கேட்ச் விட்ட கைக்கும்
பக்கா மேட்ச் ஒய்ப்பும்
சத்தியமா தேடினாலும் கெடைக்காதுங்க
ஏய் மொக்கையான ஃநைப்பும்
மேரேஜ்ஜான லைப்பும்
நிச்சயமா ஒண்ணத்தையும் செரைக்காதுங்க
பெண் :
தாடியில் பாதி இப்போ வெள்ளை ஆச்சுங்க
ஜோடிய தேடுறதே தொல்லை ஆச்சுங்க
அட ஸ்டார்டிங்கு போனா என்ன எண்டுலதான் பாருங்க
லாஸ்டுல தான் ஃபஸ்ட் வரும் எஸ்டிஆர்ரு ஃபேன்னுங்க
பெண் :
லவ்வுனாலும்
அரேஞ்சுனாலும்
ஹே லவ்வுனாலும்
அரேஞ்சுனாலும்
லக்கு வேணும் மாமா
பெண் :
லக்கு வேணும் மாமா
லக்கு வேணும் மாமா
லக்கு வேணும்
லக்கு வேணும்
லக்கு வேணும் மாமா
லக்கு வேணும்
லக்கு வேணும்
லக்கு வேணும்
லக்கு லக்கு லக்கு லக்கு
லக்கு வேணும்அம்மா
பெண் :
லவ்வுனாலும்
அரேஞ்சுனாலும்
ஹே லவ்வுனாலும்
அரேஞ்சுனாலும்
லக்கு வேணும் மாமா
Mannaru Vandhaaru - English Lyrics
Female :
Mannaru vandhaaru
Ippo marriage kku body yethi
Jodiyathaan theduraaru ippo
(Jodiyathaan theduraaru ippo)
Female :
Kalyana malaikkuthaan
Kaalam poan kalathila
Couple ah thaan paakuraar ippo
Chorus :
Ye oorellaam paatharu
Ooyaama paathaaru
Oinji thenji kaachi pochu
Saraku thaan illantaaru
Female :
Love-uh naalum
Arrange-uh naalum
Hey love-uh naalum
Arrange-uh naalum
Luck-uh venum maama
Female :
Hey catch vitta kaikkum
pakka match wifeum
Sathiayma thedunaalum kedaikathunga
Hey mokkaiyaana knife-um
Marriage aan alife-um
Nichaiyaama onnuthaiyum seraikaathungha
Female :
Thaadiyil paadhi ippo vellai aachunga
Jodiya thedurathe thollai aachunga
Ada starting pola naan illa end la paarunga
Lastula thaan first varum STR-uh fanunnga
Female :
Love-uh naalum
Arrange-uh naalum
Hey love-uh naalum
Arrange-uh naalum
Luck-uh venum maama
Female :
Luck-uh venum maama
Luck-uh venum maama
Luck-uh venum
Luck-uh venum
Luck-uh venum maama
Luck-uh venum
Luck-uh venum
Luck-uh venum
Luck-uh luck-uh luck-uh
Luck-uh venum maama
Female :
Love-uh naalum
Arrange-uh naalum
Hey love-uh naalum
Arrange-uh naalum
Luck-uh venum maama