Dho Pogura - தமிழ் பாடல் வரிகள்
தோ போகுறா பாப்பா
பார்வையால தாக்குறா
நான் ஏங்குறேன் டீப்பா
லவ்வு செம ஃபீல்ப்பா
ஆண் :
என்னோட ஹார்ட்டா முழுசா இந்தான்னு
நானும் கொடுத்து வைக்கணும்
என்னோட ஹைக்கூல்ல நானும் பல ஸ்டோரி
பேசி ஆள அசத்தனும்
ஹம்மிங் :
……………………
ஆண் :
தோ போகுறா பாப்பா
தூண்டில் போட்டு தூக்குறா
ஆண் :
லவ் பீலிங்க போல
டூயட் பாட ஜோடி வேணும்
(டூயட் பாட ஜோடி வேனும்)
பிஜிஎம்ம நானும் கேட்டா
அட காத்து மேல ரெக்க கட்டனும்
ஆண் :
என் பேரன்ட்ஸ் கூட
என் காதல்-காக சண்ட போடணும்
எனக்கிங்கு எல்லாம் நீதான்னு
சொல்ல ஒரு கேர்ள் பிரண்டு வேணுமே
ஆண் :
என் ஸ்ட்ரீட்ல ஃபேர்ரா
சேர்ந்த போக நீயும் வேணும்
பிக் சீட்டுல ஜோரா
எண்ணக் கட்டி கொண்டு தோளில் சாயனும்
ஆண் :
என் பீலிங்க்ஸ் எல்லாம்
நான் கொட்டி தீர்த்து கவிஞன் ஆகணும்
அடம் பிடிக்கிறேன் நானும்
ஒரு ஓகே சொல்ல கேர்ள்பிரண்டு வேணுமே
ஹம்மிங் :
……………………
ஆண் :
தோ போகுறா பாப்பா
பார்வையால தூக்குற
ஆண் :
லவ் பீலிங்க போல
டூயட் பாட ஜோடி வேணும்
(டூயட் பாட ஜோடி வேனும்)
பிஜிஎம்ம நானும் கேட்டா
அட காத்து மேல ரெக்க கட்டனும்
ஆண் :
என் பேரன்ட்ஸ் கூட
என் காதல்-காக சண்ட போடணும்
எனக்கிங்கு எல்லாம் நீதான்னு
சொல்ல ஒரு கேர்ள் பிரண்டு வேணுமே
Dho Pogura - English Lyrics
Male :
Dho pogura paapa
Paarvaiyala thakkura
Naan yenguren deepa
Love-uh sema feel paaa
Male :
Ennoda herata mulusa indhaannu
Naanum koduthu veikanum
Ennoda haiku la naanum pala story
Pesi aala asathanum
Humming :
…………………
Male :
Dho pogura paapa
Thoondil pottu thokkura
Male :
Love feeling-uh pola
Duet paada jodi venum
(Duet paada jodi venum)
Bgm ah nanaum ketta
Ada kaathu mela rekka kattanum
Male :
En parents kooda
En love-kaaga sanda podanum
Enakkingu ellam neendhaannu
Solla oru girl friend venumae
Male :
En street-ula pair-ah
Serndhu poga neeyum venum
Bik saeta-ula joraa
Ennakatti kondu tholil saaynum
Male :
En feelings ellaam
Naan kotti theerthu kavingan aaganum
Adam pidikkiren nanaum
Oru ok solla girlfriend venumae
Humming :
…………………
Male :
Dho pogura paapa
Paarvaiyala thokkura
Male :
Love feeling-uh pola
Duet paada jodi venum
(Duet paada jodi venum)
Bgm ah nanaum ketta
Ada kaathu mela rekka kattanum
Male :
En parents kooda
En love-kaaga sanda podanum
Enakkingu ellam neendhaannu
Solla oru girl friend venumae