Tamil Lyrics

Oorvalamaaga Maappillai Pennum song lyrics

Oorvalamaaga Maappillai Pennum - தமிழ் பாடல் வரிகள்

பாடகிகள் :
பி. சுஷீலா சூலமங்கலம், ராஜலக்ஷ்மி

பெண் :
ஊர்வலமாக மாப்பிள்ளை
பெண்ணும்சேர்ந்து வருகுறார்
வழியிலே யாரும் அறியாமல்
கண்ணால் பேசுறார் என்ன
சேதியோ தெரியலே

பெண் :
ஊர்வலமாக மாப்பிள்ளை
பெண்ணும்சேர்ந்து வருகுறார்
வழியிலே யாரும் அறியாமல்
கண்ணால் பேசுறார் என்ன
சேதியோ தெரியலே

பெண் :
வெட்கத்தாலே
பெண்ணின் முகத்தில்
இட்ட மஞ்சளும் சிவக்குது
வெட்கத்தாலே பெண்ணின்
முகத்தில் இட்ட மஞ்சளும்
சிவக்குது

பெண் :
பட்டுக் கைவிரல்
பட்டதுமே அவள் பளிங்கு
விழிகள் ஏன் தவிக்குது
பட்டுக் கைவிரல்
பட்டதுமே அவள் பளிங்கு
விழிகள் ஏன் தவிக்குது

பெண் :
ஊர்வலமாக மாப்பிள்ளை
பெண்ணும்சேர்ந்து வருகுறார்
வழியிலே யாரும் அறியாமல்
கண்ணால் பேசுறார் என்ன
சேதியோ தெரியலே

பெண் :
{ விறகு வெட்டியிடம்
வீணை கிடைத்தால் குருடா்
கையிலே கவிதை கொடுத்தால்
இருவரும் தவிப்பது அதிசயமா
அதிசயமா } (2)

பெண் :
இது இவருக்கும்
பொருந்திடும் உவமை
அம்மா இது இவருக்கும்
பொருந்திடும் உவமை
அம்மா

ஆண் :
திறமையில்லாமல்
ஓட்டுவதாலே திண்டாடும்
வண்டி தடம் புரளும் திண்டாடும்
வண்டி தடம் புரளும்

ஆண் :
திறமும் பண் பாடும்
இல்லாத நாடு தாழ்வு உயர்விலே
இடறி விழும் திறமும் பண் பாடும்
இல்லாத நாடு தாழ்வு உயர்விலே
இடறி விழும்

பெண் :
உயர்வு தாழ்வுகள்
நம்மிலே இல்லை உள்ளமும்
ஒன்றாய் ஆனது உயர்வு தாழ்வுகள்
நம்மிலே இல்லை உள்ளமும்
ஒன்றாய் ஆனது

பெண் :
உருவினில் தானே
பேதம் தோணுது நிலையினில்
சமத்துவம் மேவுது உருவினில்
தானே பேதம் தோணுது
நிலையினில் சமத்துவம்
மேவுது

ஆண் :
ஆள்பவள் நீயே
அடிமையும் நானே அணு
அளவும் இல்லை சமத்துவம்
நம்மில் அணு அளவும் இல்லை
சமத்துவம்

ஆண் :
சரி நிகராக யாவரும்
வாழ்வில் இருப்பது தான்
அதன் தத்துவம் சரி நிகராக
யாவரும் வாழ்வில் இருப்பது
தான் அதன் தத்துவம்

பெண் :
அந்த நாள்
என்று வந்திடும்

ஆண் :
மக்கள் சிந்தித்தாலே
பிறந்திடும்

பெண் :
அந்த நாள்
என்று வந்திடும்

ஆண் :
மக்கள் சிந்தித்தாலே
பிறந்திடும்

ஆண் :
கூட்டுறவாக நாமிருந்தாலே
நாட்டின் கவலைகள் அகலுமே ஏட்டில்
இல்லாத எல்லா புதுமையும் என்றும்
வாழ்விலே திகழுமே

ஆண் & பெண் :
கூட்டுறவாக
நாமிருந்தாலே நாட்டின்
கவலைகள் அகலுமே
ஏட்டில் இல்லாத எல்லா
புதுமையும் என்றும்
வாழ்விலே திகழுமே

பெண் :
ஊர்வலமாக மாப்பிள்ளை
பெண்ணும்சேர்ந்து வருகுறார்
வழியிலே யாரும் அறியாமல்
கண்ணால் பேசுறார் என்ன
சேதியோ தெரியலே

Oorvalamaaga Maappillai Pennum - English Lyrics

Female :

Oorvalamaaga maappillai pennum

Serndhu varughuraar vazhiyilae

Yaarum ariyaamal kannaal pesuraar

Enna seidhiyo theriyalae

Female :

Oorvalamaaga maappillai pennum

Serndhu varughuraar vazhiyilae

Yaarum ariyaamal kannaal pesuraar

Enna seidhiyo theriyalae

Female :

Vetkaththaalae pennin mughathil

Itta manjalum sivakkudhu

Vetkaththaalae pennin mughathil

Itta manjalum sivakkudhu

Female :

Pattu kaiviral pattadhumae

Aval palingu vizhigal yen thavikkudhu

Pattu kaiviral pattadhumae

Aval palingu vizhigal yen thavikkudhu

Female :

Oorvalamaaga maappillai pennum

Serndhu varughuraar vazhiyilae

Yaarum ariyaamal kannaal pesuraar

Enna seidhiyo theriyalae

Female :

{Viragu vettiyidam

Veenai kidaitthaal

Kurudar kaiyilae

Kavidhai kodutthaal

Iruvarum thavippadhu

Adhisayamaa adhisayamaa} (2)

Female :

Idhu ivarukkum porundhidum

Uvamai amma

Idhu ivarukkum porundhidum

Uvamai amma

Male :

Thiramaiyillaamal ottuvadhaalae

Thindaadum vandi thadam puralum

Thindaadum vandi thadam puralum

Male :

Thiramum panpaadum illaadha naadu

Thaazhvu uyarvilae idari vizhum

Thiramum panpaadum illaadha naadu

Thaazhvu uyarvilae idari vizhum

Female :

Uyarvu thaazhvugal nammilae illai

Ullamum ondraai aanadhu

Uyarvu thaazhvugal nammilae illai

Ullamum ondraai aanadhu

Female :

Uruvinil thaanae baedham thonudhu

Nilaiyinil samathuvam maevudhu

Uruvinil thaanae baedham thonudhu

Nilaiyinil samathuvam maevudhu

Male :

Aalbaval neeyae adimaiyum naanae

Anu alavum illai samathuvam

Nammil anu alavum illai samathuvam

Male :

Sari nigaraaga yaavarum vaazhvil

Iruppadhu thaan adhan thatthuvam

Sari nigaraaga yaavarum vaazhvil

Iruppadhu thaan adhan thatthuvam

Female :

Andha naal endru vandhidum

Male :

Makkal sindhithaalae pirandhidum

Female :

Andha naal endru vandhidum

Male :

Makkal sindhithaalae pirandhidum

Male :

Kootturavaaga naamirundhaalae

Naattin kavalaigal agalumae

Yaettil illaadha ellaa pudhumaiyum

Endrum vaazhvilae thigazhumae

Male & Female :

Kootturavaaga naamirundhaalae

Naattin kavalaigal agalumae

Yaettil illaadha ellaa pudhumaiyum

Endrum vaazhvilae thigazhumae

Female :

Oorvalamaaga maappillai pennum

Serndhu varughuraar vazhiyilae

Yaarum ariyaamal kannaal pesuraar

Enna seidhiyo theriyalae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oorvalamaaga Maappillai Pennum

Which movie does the song Oorvalamaaga Maappillai Pennum belong to?

The song Oorvalamaaga Maappillai Pennum is from the movie Arasilangkumari.

Who is the music director of Oorvalamaaga Maappillai Pennum?

The music for Oorvalamaaga Maappillai Pennum is composed by G. Ramanathan.

Who wrote the lyrics for Oorvalamaaga Maappillai Pennum?

The lyrics for Oorvalamaaga Maappillai Pennum are penned by R. Pazhanichami.

Who sang the Oorvalamaaga Maappillai Pennum song?

Oorvalamaaga Maappillai Pennum is sung by Soolamagalam Rajalakshmi, T. M. Soundararajan and.

Related Songs