Nandhavanaththilore Aandi - தமிழ் பாடல் வரிகள்
நந்தவனத்திலோர்
ஆண்டி அவன் வந்த இடத்தில்
ஓா் மங்கையை வேண்டி
நந்தவனத்திலோர் ஆண்டி
அவன் வந்த இடத்தில்
ஓா் மங்கையை வேண்டி
ஆண் :
வார்த்தையை
கொடுத்துப்புட்டான்டி
இவன் வம்பாக மாட்டிட்டு
தொங்கப் போறான்டி
நந்தவனத்திலோர் ஆண்டி
ஆண் :
காஷாயம்
கட்டிக்கிட்டான்டி
கொஞ்சம் காதல்
கதையிலும் ஒட்டிக்கிட்டான்டி
காஷாயம் கட்டிக்கிட்டான்டி
கொஞ்சம் காதல் கதையிலும்
ஒட்டிக்கிட்டான்டி
ஆண் :
வேஷத்தை
மாத்திக்கிட்டான்டி
இப்போ வேறொரு
ஆளாகி வெளுத்துக்
கட்றான்டி வேஷத்தை
மாத்திக்கிட்டான்டி
இப்போ வேறொரு
ஆளாகி வெளுத்துக்
கட்றான்டி
ஆண் :
நந்தவனத்திலோர்
ஆண்டி
Nandhavanaththilore Aandi - English Lyrics
Male :
Nandhavanathilor aandi
Avan vandha idathilor mangaiyai vendi
Nandhavanathilor aandi
Avan vandha idathilor mangaiyai vendi
Male :
Vaarthaiyai kodutthu puttaandi
Ivan vambaaga maattittu
Thongha poraandi
Nandhavanathilor aandi
Male :
Kaashaayam kattikkittaandi
Konjam kaadhal kadhaiyilum ottikkittaandi
Kaashaayam kattikkittaandi
Konjam kaadhal kadhaiyilum ottikkittaandi
Male :
Veshathai maathikkittaandi
Ippo verroru aalaagi veluthu katraandi
Veshathai maathikkittaandi
Ippo verroru aalaagi veluthu katraandi
Male :
Nandhavanathilor aandi…