Aththaane Aasai Aththaane - தமிழ் பாடல் வரிகள்
அத்தானே ஆசை
அத்தானே அன்பே உன்னை
நிலாவிலே கண்டேனே என்
ஆசை போல கணவனை
நான் கொண்டேனே
பெண் :
அத்தானே ஆசை
அத்தானே அன்பே உன்னை
நிலாவிலே கண்டேனே என்
ஆசை போல கணவனை நான்
கொண்டேனே
பெண் :
அரண்மனை
உத்தியோகமும் அரட்டி
மிரட்டி சேவகமும் அபாயம்
தந்திடுமே தப்பாது
பெண் :
அரண்மனை
உத்தியோகமும் அரட்டி
மிரட்டி சேவகமும் அபாயம்
தந்திடுமே தப்பாது
பெண் :
அம்மாடி எந்த
நாளும் அதுக்கு நமக்கு
ஒவ்வாது யாருக்குமே
அஞ்சும் நிலை கூடாது
பெண் :
செல்வம் புகழ்
தேவை இல்லே சீமன்
வாழ்வு நிலையும் இல்லே
சீலமுடன் வாழ வேண்டும்
உலகிலே
பெண் :
துன்பம் நீங்கும்
தன்னாலே அன்பு வாழ்க்கை
உன்னாலே இன்பம் நேர
கனலாகும் மென் மேலே
பெண் :
துன்பம் நீங்கும்
தன்னாலே அன்பு வாழ்க்கை
உன்னாலே இன்பம் நேர
கனலாகும் மென் மேலே
பெண் :
அத்தானே ஆசை
அத்தானே அன்பே உன்னை
நிலாவிலே கண்டேனே என்
ஆசை போல கணவனை
நான் கொண்டேனே
Aththaane Aasai Aththaane - English Lyrics
Female :
Aththaanae aasai aththaanae
Anbae unnai nilavilae kandenae
En aasai pola kanavanai naan kondenae
Female :
Aththaanae aasai aththaanae
Anbae unnai nilavilae kandenae
En aasai pola kanavanai naan kondenae
Female :
Aranmanai udhyogamum
Aratti miratti sevagamum
Abaayam thandhidumae thappadhu
Female :
Aranmanai udhyogamum
Aratti miratti sevagamum
Abaayam thandhidumae thappadhu
Female :
Ammaadi enndha naalum
Adhukku namakku ovvadhu
Yarukkumae anjum nilai kudathu
Female :
Selvam pugazh thevai ilae
Seeman vaazhvu nilayum ilae
Seelamudan vaazha vendum ulagilae
Female :
Thunbam neengum thanaalae
Anbu vaazhkai unnalae
Inbam naera kanalaagum menmelae
Female :
Thunbam neengum thanaalae
Anbu vaazhkai unnalae
Inbam naera kanalaagum menmelae
Female :
Aththaanae aasai aththaanae
Anbae unnai nilavilae kandenae
En aasai pola kanavanai naan kondenae