Tamil Lyrics

Unakedhu Sondham song lyrics

Movie — Paasavalai

Singer(s) — C. S. Jayaraman

Lyricist — Pattukkottai Kalyanasundram

Music Director — Vishwanathan-Ramamoorthy

Unakedhu Sondham - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிகிட்டா
கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்

ஆண் :
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா

ஆண் :
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா

ஆண் :
கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா

ஆண் :
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
காலை நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க்கரிசியிலே
கணக்கத் தீர்த்திடும் சொந்தமடா

ஆண் :
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா

ஆண் :
பாப கணக்குகளைப்
பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலை செய்த
பகல் வேஷக்காரர்களும்
ஆபத்திலே சிக்கி
அழிந்தார்களானாலும்…….
அடுத்தடுத்து வந்தவரும்
அவர்களுக்குத் தம்பியடா

ஆண் :
அவரும் வந்தார்
அவரும் வந்தார் இவரும் வந்தார்
ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமே
ஓடினார்
மனதில் இருந்ததெல்லாம் மறந்து
கண்ணை மூடினார்

ஆண் :
அவரும் வந்தார்
அவரும் வந்தார் இவரும் வந்தார்
ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமே
ஓடினார்
மனதில் இருந்ததெல்லாம் மறந்து
கண்ணை மூடினார்

ஆண் :
செவரு வச்சுக் காத்தாலும்
செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்த பின்னே அத்தனைக்கும்
சொந்தக்காரன் யாரு
நீ துணிவிருந்தா கூறு
ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு
அவரு எங்கே போனார் பாரு

ஆண் :
அவரும் வந்தார்
அவரும் வந்தார் இவரும் வந்தார்
ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமே
ஓடினார்
மனதில் இருந்ததெல்லாம் மறந்து
கண்ணை மூடினார்

ஆண் :
பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை
பொறந்ததெத்தனை எறந்ததெத்தனை
வம்பிலே மாட்டிப் போனதெத்தனை
மானக் கேடாய் ஆனதெத்தனை
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
முடிஞ்சுதடி சொந்தம்
எத்தனை எத்தனை ஆனந்தம்
அடியே முத்து கண்ணு இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம் ஆனந்தம்

ஆண் :
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா

ஆண் :
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா

Unakedhu Sondham - English Lyrics

Male :

Kutti aadu thappivandhaal

Kullanarikku chontham

Kullanari maattikittaa

Kuravanukku chontham

Thattukketta manidhar kannil

Pattathellaam sondham

Sattappadi paarkkapponaal

Ettadithaan sondham

Sattappadi paarkkapponaal

Ettadithaan sondham

Hahhaa…

Male :

Unakkedhu sondham

Enakkedhu sondham

Ulagaththu kethuthaan sondhamadaa

Unakkedhu sondham

Enakkedhu sondham

Ulagaththu kedhuthaan sondhamadaa

Manakkirukkaal nee ularuvathaalae

Vandha laapam athu manthamadaa

Manakkirukkaal nee ularuvathaalae

Vandha laapam athu manthamadaa

Male :

Unakkedhu sondham

Enakkedhu sondham

Ulagaththu kethuthaan sondhamadaa

Male :

Koottulae kunju parakka ninaiththaal

Kuruviyin sondham theerumadaa

Aattulae kutti ootta marandhaal

Adhoda sondham maarumadaa

Neettiyae vaiththu neruppidum podhu

Kaalai neettiye vaiththu neruppidum podhu

Nesam paasam porulaasai kellaam

Kaattiya orupidi vaai karisiyilae

Kanakku theernthidum sondhamadaa

Male :

Unakkedhu sondham

Enakkedhu sondham

Ulagaththu kethuthaan sondhamadaa

Male :

Paaba kanakkugalai

Panaththaalae moodivaithu

Paasaangu velaiseitha

Pagal veshakkaarargalum

Aabaththil sikki azhinthaargal aanaalum

Aduththaduththu vanthavarum

Avarkalukku thambiyadaa

Male :

Avarum vandhaar

Avarum vandhaar ivarum vandhaar

Aadinaar

Mudivil evarukkumae theriyaamae

Odinaar

Manadhil irunthathellaam marandhu

Kannai moodinaar

Male :

Avarum vandhaar ivarum vandhaar

Aadinaar

Mudivil evarukkumae theriyaamae

Odinaar

Manadhil irunthathellaam marandhu

Kannai moodinaar

Male :

Sevaru vachchu kaaththaalum

Selvamellaam serththaalum

Seththapinnae aththanaikkum

Sondhakkaaran yaaru

Nee thunivirunthaa kooru

Romba yeliyavarum periyavarum

Engae ponaar paaru

Avaru engae ponaar paaru

Male :

Avarum vandhaar ivarum vandhaar

Aadinaar

Mudivil evarukkumae theriyaamae

Odinaar

Manadhil irunthathellaam marandhu

Kannai moodinaar

Male :

Pombala ethanai aambala ethanai

Porandhatheththanai irandha theththanai

Vambilae maatti pona theththanai

Maana kedaai aana theththanai

Moochchu ninnaa moochchu ninnaa

Mudinjuthadi sondham

Adiyae muththu kannu idhil

Ethanai ethanai aanandham

Adiyae muththu kannu idhil

Ethanai ethanai aanandham aanandham

Male :

Unakkedhu sondham

Enakkedhu sondham

Ulagaththu kethuthaan sondhamadaa

Manakkirukkaal nee ularuvathaalae

Vandha laapam athu manthamadaa

Male :

Unakkedhu sondham

Enakkedhu sondham

Ulagaththu kethuthaan sondhamadaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Unakedhu Sondham

Which movie does the song Unakedhu Sondham belong to?

The song Unakedhu Sondham is from the movie Paasavalai.

Who is the music director of Unakedhu Sondham?

The music for Unakedhu Sondham is composed by Vishwanathan-Ramamoorthy.

Who wrote the lyrics for Unakedhu Sondham?

The lyrics for Unakedhu Sondham are penned by Pattukkottai Kalyanasundram.

Who sang the Unakedhu Sondham song?

Unakedhu Sondham is sung by C. S. Jayaraman.

Related Songs