Tamil Lyrics

Kurudarellam Koodi Koothadi song lyrics

Movie — Paasavalai

Singer(s) — C. S. Jayaraman

Lyricist — Pattukkottai Kalyanasundram

Music Director — Vishwanathan-Ramamoorthy

Kurudarellam Koodi Koothadi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி
கூக்குரல் போட்டாலும் போடட்டும்
இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி
திண்டாடினாலும் திண்டாடட்டும்

ஆண் :
சாதி வெறி கொண்ட வீணர்கள் பேதம் பேசி பேசி
விலகிப்போய் வாழ்ந்தாலும் வாழட்டும்
ஒரு வரிசைக்குள் நில்லாத கலசம் போல் இவரெல்லாம்
தலை சுற்றி வீழ்ந்தாலும் வீழட்டும் அந்தக்

ஆண் :
குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி
கூக்குரல் போட்டாலும் போடட்டும்
இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி
திண்டாடினாலும் திண்டாடட்டும்

ஆண் :
கெடுவார்கள் என்றைக்கும் கெடுவார் குணம்
குடிகொண்டார் இன்பம் தந்திடுவார்

ஆண் :
மதியற்ற மூடர்கள் வழுக்கி வழுக்கி வீழ்ந்து
மதிக்கப்பட்டுப் போனாலும் போகட்டும் இன்னும்
கதி கெட்டக் காலிகள் கழுதைகளைத் தொட்டு
உதைபட்டுச் செத்தாலும் சாகட்டும் வெறும்

ஆண் :
பதரைப்போல் உலகத்தில் பயனற்றுத் திரிவோர்கள்
எதற்கிரையானாலும் ஆகட்டும் மண்ணில்
அதிகக் கல்வி கற்றும் முதுகெலும்பற்றோர்கள்
அனல் பற்றி வெந்தாலும் வேகட்டும் அந்தக்

ஆண் :
குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி
கூக்குரல் போட்டாலும் போடட்டும்
இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி
திண்டாடினாலும் திண்டாடட்டும்

ஆண் :
கெடுவார்கள் என்றைக்கும் கெடுவார் குணம்
குடிகொண்டார் இன்பம் தந்திடுவார்

ஆண் :
ஆழம் தெரியாமல் காலை விட்டோர் மூழ்கி
ஆற்றோடே போவாரடி சிங்கி அழுது பயனென்னடி
சொந்த மானம் தனை விற்று மாந்தர் முறைக்கெட்டு
வீணாக அழிவாரடி சிங்கி மீளும் வழி காணாரடி

ஆண் :
இந்த உலுத்தருக்கெந்நாளும்
உண்மைகளை சொன்னாலும்
கருத்தினில் கொள்ளாரடி சிங்கி
கண்டபடி செல்வாரடி மண்ணில்

ஆண் :
கெடுவார்கள் என்றைக்கும் கெடுவார் குணம்
குடிகொண்டார் இன்பம் தந்திடுவார்

ஆண் :
குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி
கூக்குரல் போட்டாலும் போடட்டும்
இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி
திண்டாடினாலும் திண்டாடட்டும்

Kurudarellam Koodi Koothadi - English Lyrics

Male :

Kurudarellam koodi koothadi koothadi

Kookural pottaalum podattum

Innum thirudi porul serkkum thiranattra somberi

Thindaadinaalum thindaadattum

Male :

Saadhi veri konda veenargal baedham paesi paesi

Vilagi poi vaazhndhaalum vaazhattum

Oru varusaikkul nilladha kalasam pol ivarellaam

Thalai suttri veezhndhaalum veezhattum andha

Male :

Kurudarellam koodi koothadi koothadi

Kookural pottaalum podattum

Innum thirudi porul serkkum thiranattra somberi

Thindaadinaalum thindaadattum

Male :

Keduvaargal endraikkum keduvaar

Gunam kudi kondaar inbam thandhiduvar

Male :

Madhiyattra moodargal vazhukki vazhukki veezhndhu

Madhikkapattu ponaalum pogattum innum

Gadhi ketta kaaligal kaludhaigalai thottu

Udhaipattu sethaalum saagattum verum

Male :

Padharaipol ulagathil payanattru thirivoorgal

Edharkiraiyaanalum aagattum mannil

Adhiga kalvi kattrum mudhukelumbattrorgal

Anal pattri vendhaalum vaegattum andha

Male :

Kurudarellam koodi koothadi koothadi

Kookural pottaalum podattum

Innum thirudi porul serkkum thiranattra somberi

Thindaadinaalum thindaadattum

Male :

Keduvaargal endraikkum keduvaar

Gunam kudi kondaar inbam thandhiduvar

Male :

Aazham theriyaamal kaalai vittoor moozhgi

Aattrodu poravadi singi azhudhu payan ennadi

Sondha maanam thanai vittru maandhar muraikettu

Veenaaga azhivaaradi singi meelum vazhi kaanaradi

Male :

Indha ulutharuendhanaalum

Unmaigalai sonnaalum

Karunthanil kollaaradi singi

Kandapadi selvaradi mannil

Male :

Keduvaargal endraikkum keduvaar

Gunam kudi kondaar inbam thandhiduvar

Male :

Kurudarellam koodi koothadi koothadi

Kookural pottaalum podattum

Innum thirudi porul serkkum thiranattra somberi

Thindaadinaalum thindaadattum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kurudarellam Koodi Koothadi

Which movie does the song Kurudarellam Koodi Koothadi belong to?

The song Kurudarellam Koodi Koothadi is from the movie Paasavalai.

Who is the music director of Kurudarellam Koodi Koothadi?

The music for Kurudarellam Koodi Koothadi is composed by Vishwanathan-Ramamoorthy.

Who wrote the lyrics for Kurudarellam Koodi Koothadi?

The lyrics for Kurudarellam Koodi Koothadi are penned by Pattukkottai Kalyanasundram.

Who sang the Kurudarellam Koodi Koothadi song?

Kurudarellam Koodi Koothadi is sung by C. S. Jayaraman.

Related Songs