Tamil Lyrics

Ulakellam Unathu song lyrics

Movie — Tenali Raman

Singer(s) — P. Leela

Lyricist — M. K. Aathmanathan

Ulakellam Unathu - தமிழ் பாடல் வரிகள்

:
பி. லீலா

இசை அமைப்பாளர் :
விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் :
எம். கே. ஆத்மநாதன்

பெண் :
உலகெல்லாம் உனதருளால் மலரும்
க்ருபாகரியே……மகேஸ்வரியே……
உயிரெல்லாம் உனதன்பால் மகிழும் தாயே….
உலகெல்லாம் உனதருளால் மலரும்…..

பெண் :
நன்மை நினைந்தவர் வாழ்வினில் நாளும்
துன்பம் சூழ்வதும் ஏனோ
துன்பம் சூழ்வதும் ஏனோ
அம்மா யாவும் உன் சோதனை தானோ
அம்மா யாவும் உன் சோதனை தானோ
ஆசையெல்லாம் வீணோ….
ஆசையெல்லாம் வீணோ….

பெண் :
க்ருபாகரியே……மகேஸ்வரியே……
உயிரெல்லாம் உனதன்பால் மகிழும் தாயே….
உலகெல்லாம் உனதருளால் மலரும்….

Ulakellam Unathu - English Lyrics

Female :

Ulagellaam unadharulaal malarum

Krupakariyae maheswariyae

Uyirellaam unadhanbaal magizhum thaayae

Ulagellaam unadharulaal malarum

Female :

Nanmai ninaindhavar vaazhvinil naalum

Thunbam soozhvadhum yaeno

Thunbam soozhvadhum yaeno

Amma yaavum un sodhanai thaano

Amma yaavum un sodhanai thaano

Aasaiyellam veenoo

Aasaiyellam veenoo

Female :

Krupakariyae maheswariyae

Uyirellaam unadhanbaal magizhum thaayae

Ulagellaam unadharulaal malarum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ulakellam Unathu

Which movie does the song Ulakellam Unathu belong to?

The song Ulakellam Unathu is from the movie Tenali Raman.

Who is the music director of Ulakellam Unathu?

The music for Ulakellam Unathu is composed by Unknown.

Who wrote the lyrics for Ulakellam Unathu?

The lyrics for Ulakellam Unathu are penned by M. K. Aathmanathan.

Who sang the Ulakellam Unathu song?

Ulakellam Unathu is sung by P. Leela.

Related Songs