Tamil Lyrics

Vinnulagalil Minni song lyrics

Movie — Tenali Raman

Singer(s) — P. Bhanumathi

Lyricist — Kannadasan

Vinnulagalil Minni - தமிழ் பாடல் வரிகள்

:
பி. பானுமதி

இசை அமைப்பாளர் :
விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்

பெண் :
விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ……….
வண்ணமிகும் பெண்ணழகே
வெண்ணிலவே போ போ…….
விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ……….
வண்ணமிகும் பெண்ணழகே
வெண்ணிலவே போ போ……
விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ……….

பெண் :
சின்ன விழி ஜாடை
சித்திர பூம்பாவை
மன்னர் மணமேடையிலே
ஆடி வரும் வேளையில்
சின்ன விழி ஜாடை
சித்திர பூம்பாவை
மன்னர் மணமேடையிலே
ஆடி வரும் வேளையில்

பெண் :
கண்ணடித்து வானில் நின்று
இன்னும் என்ன பார்வை
கண்ணடித்து வானில் நின்று
இன்னும் என்ன பார்வை
காதலர் காணாது
வான்மீது போய் விடு….
காதலர் காணாது
வான்மீது போய் விடு….

பெண் :
விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ……….
வண்ணமிகும் பெண்ணழகே
வெண்ணிலவே போ போ……
விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ……….

பெண் :
பகைவர்கள் யாரும்
பணிந்து கொண்டாடும்
அரசரின் ஜீவன் எந்தன்
பார்வையிலே ஆடிடும்
பகைவர்கள் யாரும்
பணிந்து கொண்டாடும்
அரசரின் ஜீவன் எந்தன்
பார்வையிலே ஆடிடும்

பெண் :
இன்ப சுகத் தேரினிலே
செல்லும் எங்கள் வாழ்வே
இன்ப சுகத் தேரினிலே
செல்லும் எங்கள் வாழ்வே
இந்த உலகம் ஒன்றே
இருவருக்கும் தேவை……
இந்த உலகம் ஒன்றே
இருவருக்கும் தேவை……

பெண் :
விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ……….
வண்ணமிகும் பெண்ணழகே
வெண்ணிலவே போ போ……
விண்ணுலகில் மின்னி வரும்
தாரகையே போ போ……….

Vinnulagalil Minni - English Lyrics

Female :

Vinnulagil minni varum

Tharagaiye poo poo

Vannamigum pennazhagae

Vennilaave poo poo

Vinnulagil minni varum

Tharagaiye poo poo

Vannamigum pennazhagae

Vennilaave poo poo

Vinnulagil minni varum

Tharagaiye poo poo

Female :

Chinna vizhi jaadai

Sithiram poompaavai

Mannar manamaedaiyilae

Aadi varum velaiyil

Chinna vizhi jaadai

Sithiram poompaavai

Mannar manamaedaiyilae

Aadi varum velaiyil

Female :

Kannadithu vaanil nindru

Innum enna paarvai

Kannadithu vaanil nindru

Innum enna paarvai

Kaadhalar kaanadhu

Vaan meedhu poi vidu

Kaadhalar kaanadhu

Vaan meedhu poi vidu

Female :

Vinnulagil minni varum

Tharagaiye poo poo

Vannamigum pennazhagae

Vennilaave poo poo

Vinnulagil minni varum

Tharagaiye poo poo…

Female :

Pagaivargal yaarum

Panindhu kondaadum

Arasarin jeevan endhan

Paarvaiyilae aadidum

Pagaivargal yaarum

Panindhu kondaadum

Arasarin jeevan endhan

Paarvaiyilae aadidum

Female :

Inbha sugha thaerinilae

Sellum engal vaazhvae

Inbha sugha thaerinilae

Sellum engal vaazhvae

Indha ulagam ondrae

Iruvarukkum thaevai

Indha ulagam ondrae

Iruvarukkum thaevai

Female :

Vinnulagil minni varum

Tharagaiye poo poo

Vannamigum pennazhagae

Vennilaave poo poo

Vinnulagil minni varum

Tharagaiye poo poo…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vinnulagalil Minni

Which movie does the song Vinnulagalil Minni belong to?

The song Vinnulagalil Minni is from the movie Tenali Raman.

Who is the music director of Vinnulagalil Minni?

The music for Vinnulagalil Minni is composed by Unknown.

Who wrote the lyrics for Vinnulagalil Minni?

The lyrics for Vinnulagalil Minni are penned by Kannadasan.

Who sang the Vinnulagalil Minni song?

Vinnulagalil Minni is sung by P. Bhanumathi.

Related Songs