Tamil Lyrics

Aadum Kalai song lyrics

Movie — Tenali Raman

Singer(s) — P. Leela

Lyricist — Kannadasan

Aadum Kalai - தமிழ் பாடல் வரிகள்

:
பி. லீலா

இசை அமைப்பாளர் :
விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்

பெண் :
ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர்
அழகு கூறும் கதையாகுமே
ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர்
அழகு கூறும் கதையாகுமே
வெண்சிலை மேனி எழிலோடு
விளையாடும் மாது நடமாடும் போது
நல் சுகம் வேறு ஏது……..
ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர்
அழகு கூறும் கதையாகுமே

பெண் :
கைவளைச் சிங்காரம் கலைவண்ணம் பாட
ஹா …ஆஅ..ஆஅ
கைவளைச் சிங்காரம் கலைவண்ணம் பாட
காவியக் கண்ணிரண்டும் புதுமுறை இசை நாட
கார்முகில் குழல் தாவி முகத்தோடு விளையாட
கார்முகில் குழல் தாவி முகத்தோடு விளையாட
கலை ஞான மனம் நாடும் நடையுடன்
தஜம்…….தஜம். தணம்…..ததீம்தகிடதோமென……
ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர்
அழகு கூறும் கதையாகுமே

பெண் :
மலர் மீது நடைபோடும் இளந்தென்றல் காண
மனங்கொண்டு சுவையுடன் குயில் யாவும் பாட
மலர் மீது நடைபோடும் இளந்தென்றல் காண
மனங்கொண்டு சுவையுடன் குயில் யாவும் பாட
மயிலாடும் சோலையின் எழில் கூறும் வண்ணமே
மயிலாடும் சோலையின் எழில் கூறும் வண்ணமே
கலைகண்டு உயிர் யாவும் மகிழ்ந்தாடும் என்றுமே….
கலைகண்டு உயிர் யாவும் மகிழ்ந்தாடும் என்றுமே….

பெண் :
கனிந்தே……விழி மலர் தரு மதுவினை
அருந்தி அருந்தி அழகிலாடி வரும் இதயம்
புதுமை நாடிக் கலை பல பயிலும்
முனிவர்கள் உலகமும் இதை அறியும்
துயர் அழிந்தும் சுகம் நிறைந்தும்
அசைந்தும் வளைந்தும் அழகுற
தத்தோம் தகிடதோம் தத்தோம் தகிடதோம்
தத்தோம் தகிடதோம் தகதிமி என……
ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர்
அழகு கூறும் கதையாகுமே

கர்நாடிக் :
………………..

Aadum Kalai - English Lyrics

Female :

Aadum kalaiyellam paruva mangaiyar

Azhagu koorum kadhaiyaagumae

Aadum kalaiyellam paruva mangaiyar

Azhagu koorum kadhaiyaagumae

Vensilai meni ezhilodu

Vilaiyaadum madhu nadamaadum podhu

Nal sugam veru yedhu

Aadum kalaiyellam paruva mangaiyar

Azhagu koorum kadhaiyaagumae

Female :

Kaivalai singaaram kalaivannam paada

Haa…aa…aaa…aa…

Kaivalai singaaram kalaivannam paada

Kaaviya kannirandum pudhumurai isai naada

Kaar mugil kuzhal thaavi mugathodu vilaiyadu

Kaar mugil kuzhal thaavi mugathodu vilaiyadu

Kalai gyaana manam naadum nadaiyudan

Thajam thajam thanam thadheem thagidathomena

Aadum kalaiyellam paruva mangaiyar

Azhagu koorum kadhaiyaagumae

Female :

Malar meedhu nadai podum ilanthendral kaana

Manankondu suvaiyudan kuyil yaavum paada

Malar meedhu nadai podum ilanthendral kaana

Manankondu suvaiyudan kuyil yaavum paada

Mayil aadum solaiyin ezhil koorum vannamae

Mayil aadum solaiyin ezhil koorum vannamae

Kalaikandu uyir yaavum magizhndhaadum endrumae

Kalaikandu uyir yaavum magizhndhaadum endrumae

Female :

Kanindhae …vizhi malar tharu madhuvinai

Arundhi arundhi azhagilaadi varum idhayam

Pudhumai naadi kalai pala payilum

Munivargal ulagamum idhai ariyum

Thuyar azhindhum sugam niraindhum

Asaindhum valaindhum azhagura

Thathom thagidathom thathom thagidathom

Thathom thagidathom thaga thimi ena

Aadum kalaiyellam paruva mangaiyar

Azhagu koorum kadhaiyaagumae

Carnatic :

……………………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aadum Kalai

Which movie does the song Aadum Kalai belong to?

The song Aadum Kalai is from the movie Tenali Raman.

Who is the music director of Aadum Kalai?

The music for Aadum Kalai is composed by Unknown.

Who wrote the lyrics for Aadum Kalai?

The lyrics for Aadum Kalai are penned by Kannadasan.

Who sang the Aadum Kalai song?

Aadum Kalai is sung by P. Leela.

Related Songs