Tamil Lyrics

Ullasam Thedum song lyrics

Movie — Tenali Raman

Singer(s) — Ghandasala

Lyricist — Tamil Mannan

Ullasam Thedum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

ஆண் :
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

ஆண் :
தாயாரின் கையிலிருந்து
சம்சாரம் கைக்கு வந்து நோயாகும்
முதுமை கொண்டு கண் மூடுவார் ..
ஹா ..ஆஅ ..ஹா
தாயாரின் கையிலிருந்து
சம்சாரம் கைக்கு வந்து நோயாகும்
முதுமை கொண்டு கண் மூடுவார்
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்…
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்…..
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்…
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்…..
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

ஆண் :
குழை ஈன்ற வாழை
மாண்டு போகும் விரைவிலே
அதன் இளைய கன்று வளர்ந்து
பொங்கும் உலகிலே
குழை லை ஈன்ற வாழை
மாண்டு போகும் விரைவிலே
அதன் இளைய கன்று வளர்ந்து
பொங்கும் உலகிலே

ஆண் :
தினம் தோன்றும் வாழ்வில்
மனிதரெல்லாம் ஒரு முறை
இந்தத் துணையை எண்ணிப்
பார்க்க வேணும் மனதிலே….
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்களாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

Ullasam Thedum - English Lyrics

Male :

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Male :

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Avar andraadum thedum selvangalaale

Pinnorgal sandhosam kondaaduvaar

Avar andraadum thedum selvangalaale

Pinnorgal sandhosam kondaaduvaar

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Male :

Thaayaarin kaiyil irundhu

Samsaaram kaikku vandhu noiyaagum

Mudhumai kondu kann mooduvaar

Haa….aaa….haaa..

Thaayarin kaiyil irundhu

Samsaaram kaikku vandhu noiyaagum

Mudhumai kondu kann mooduvaar

Adhai or naalum ennaamal aaduvaar

Ondrodu mattrondru naaduvaar

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Male :

Kuzhai endra vaazhai

Maandru pogum viraivilae

Adhai ilaiya kandru valarndhu

Pongum ulagilae

Kuzhai endra vaazhai

Maandru pogum viraivilae

Adhai ilaiya kandru valarndhu

Pongum ulagilae

Male :

Dhinam dhorum vaazhvil

Manidharellaam oru murai

Indha thunaiyai enni

Paarkka venum manadhilae

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Avar andraadum thedum selvangalaale

Pinnorgal sandhosam kondaaduvaar

Ullaasam thedum ellorkkum orr naal

Sollaamal povaar allaavidam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ullasam Thedum

Which movie does the song Ullasam Thedum belong to?

The song Ullasam Thedum is from the movie Tenali Raman.

Who is the music director of Ullasam Thedum?

The music for Ullasam Thedum is composed by Unknown.

Who wrote the lyrics for Ullasam Thedum?

The lyrics for Ullasam Thedum are penned by Tamil Mannan.

Who sang the Ullasam Thedum song?

Ullasam Thedum is sung by Ghandasala.

Related Songs