Unmelathaan Unmelathaan - தமிழ் பாடல் வரிகள்
உன்மேலதான் உன்மேல நான்
உன்மேல உன்மேல உன்மேலதான்
உன்மேலதான் உன்மேல நான்
உன்மேல உன்மேல உன்மேலதான்
ஆண் :
பலகாலம்தான் பல நேசந்தன்
உன்மேல உன்மேல உன்மேலதான்
ஆண் :
நான் வச்ச பாசம்தான் போதாதடி
பொய் இல்லடி பொய் இல்லடி
நீ இல்லாத நானும்தான் நான் இல்லடி
வஞ்சிரந்தான் உன் தந்திரந்தான்
ஆண் :
உன்மேலதான் உன்மேல நான்
உன்மேல உன்மேல உன்மேலதான்
கரும்பாகத்தான் அரும்பகாதான்
உன்மேல உன்மேல உன்மேலதான்
குழு :
ஓ…..ஓ…..ஓ….ஓஓஹோ…..ஹோ…..ஹோ….
ஆண் :
நீ என் வாழ்வில் வரும் நேரம்
தைப் பொங்கல்தான்
சந்தோஷம்தான்
புது கொண்டாட்டம்தான்
ஆண் :
நீ என் வாழ்வில் வரும் நேரம்
தைப் பொங்கல்தான்
சந்தோஷம்தான்
புது கொண்டாட்டம்தான்
குழு :
நானனா னா னா னா னா னா
ஆண் :
நீ என் வாழ்வில் வரும் நேரம்
தைப் பொங்கல்தான்
சந்தோஷம்தான்
புது கொண்டாட்டம்தான்
ஆண் :
நீ எங்கு சென்றாலும்
வருவேனடி வருவேனடி
சுகம் தருவேனடி
ஆண் :
உன்மேலதான் உன்மேல நான்
உன்மேல உன்மேல உன்மேலதான்
உன்மேலதான் உன்மேல நான்
உன்மேல உன்மேல உன்மேலதான்
ஆண் :
கண்ணாடி முன்னாடி நின்னேனடி
நின்னேனடி நின்னேனடி
குழு :
தன நன தன நன தன நன னான்ன்னா
தனநன தன நன தன நன னான்ன்னா
ஆண் :
காற்றோடு காற்றாக கலந்தாயடி
வருவெனடி அன்ப தருவெனடி
நான் கண்ணாடி முன்னாடி நின்னேன்டி
நின்னேனடி நின்னேனடி
ஆண் :
காற்றோடு காற்றாக கலந்தாயடி
வருவெனடி அன்ப தருவெனடி
ஆண் :
உன்மேலதான் உன்மேல நான்
உன்மேல உன்மேல உன்மேலதான்
உன்மேலதான் உன்மேல நான்
உன்மேல உன்மேல உன்மேலதான்
ஆண் :
கடலில்ல நான் கரையில்லடி
நீ இல்லாத நானும்தான் நான் இல்லடி
ஆண் :
உன்மேலதான் உன்மேல நான்
உன்மேல உன்மேல உன்மேலதான்
குழு :
………………………………
Unmelathaan Unmelathaan - English Lyrics
Male :
Unmelathaan unmela naan
Unmela unmela unmelathaan
Unmelathaan unmela naan
Unmela unmela unmelathaan
Male :
Pala kaalamthaan pala nesanthaan
Unmela unmela unmelathaan
Male :
Naan vacha paasamthaan pothaathadi
Poi illadi poi illadi
Nee illaatha naanumthaan naan illadi
Vanjiranthaan un thanthiranthaan
Male :
Unmelathaan unmela naan
Unmela unmela unmelathaan
Karumpaagaththaan arumpaagaththaan
Unmela unmela unmelathaan
Chorus :
Oo….oo…oo…ooho….ho….ho….
Male :
Nee en vaazhvil varum neram
Thai pongalthaan
Santhosamthaan
Puthu kondaattamthaan
Male :
Nee en vaazhvil varum neram
Thai pongalthaan
Santhosamthaan
Puthu kondaattamthaan
Chorus :
Naananaa naa naa naa naa naa
Male :
Nee en vaazhvil varum neram
Thai pongalthaan
Santhosamthaan
Puthu kondaattamthaan
Male :
Nee engu sendraakum
Varuvenadi varuvenadi
Sugam tharuvenadi
Male :
Unmelathaan unmela naan
Unmela unmela unmelathaan
Unmelathaan unmela naan
Unmela unmela unmelathaan
Male :
Kannaadi munnaadi ninnaenadi
Ninnaenadi ninnaenadi
Chorus :
Thana nana thana nana thana nana naannanaa
Thana nana thana nana thana nana naannanaa
Male :
Kaattraaga kaattraaga kalanthaayadi
Varuvenadi anba tharuvaenadi
Naan kannaadi munnaadi ninnaenadi
Ninnaenadi ninnaenadi
Male :
Kaattraaga kaattraaga kalanthaayadi
Varuvenadi anba tharuvaenadi
Male :
Unmelathaan unmela naan
Unmela unmela unmelathaan
Unmelathaan unmela naan
Unmela unmela unmelathaan
Male :
Kadalilla naan karaiyilladi
Nee illaatha naanumthaan naan illadi
Male :
Unmelathaan unmela naan
Unmela unmela unmelathaan