Tamil Lyrics

Naan Isaikkum Ragam song lyrics

Movie — Siri Siri Mama

Singer(s) — T. M. Soundarajan

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Naan Isaikkum Ragam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கண் அசைந்தால் காலை பிறக்கும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஆ ஆ ஆ ஆ….
தென் அசைந்தால் நடை பிறக்கும்
என் வாய் அசைந்தால் பாடல் வரும்
நீ அசைந்தால் ஆடல் வரும்
நிலா நீ அசைந்தால் ஆடல் வரும்

ஆண் :
நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம் ஆ…ஆஆ…
நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம்
மான் விழியுன் தேகமெல்லாம்
மயிலெனும் புஷ்பராகம்…
மான் விழியுன் தேகமெல்லாம்
மயிலெனும் புஷ்பராகம்…

ஆண் :
நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம்

ஆண் :
படிக்காத பாடத்திலே பரீட்சை வைத்துவிட்டு
நடிக்காத நாடகத்தில் நாயகியாய் வந்தவளே
படிக்காத பாடத்திலே பரீட்சை வைத்துவிட்டு
நடிக்காத நாடகத்தில் நாயகியாய் வந்தவளே
எவரெவர்க்கு எது தொழிலோ
அவரால்தான் சிறக்குமடி
எவரெவர்க்கு எது தொழிலோ
அவரால்தான் சிறக்குமடி

ஆண் :
இமைப் பொழுதில் பறித்தாயே
என் மனதை தந்திடடி…….
இமைப் பொழுதில் பறித்தாயே
என் மனதை தந்திடடி…….

ஆண் :
நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம்
மான் விழியுன் தேகமெல்லாம்
மயிலெனும் புஷ்பராகம்…

ஆண் :
நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம்

ஆண் :
……………………

ஆண் :
பளபளக்கும் முகம் பார்க்க
வெலவெலக்கும் என் நெஞ்சம்
பார்வையை திருப்பாயோ
பைங்கொடியே நான் தஞ்சம்

ஆண் :
பளபளக்கும் முகம் பார்க்க
வெலவெலக்கும் என் நெஞ்சம்
பார்வையை திருப்பாயோ
பைங்கொடியே நான் தஞ்சம்

ஆண் :
ஓங்கார நாயகியே ஒயிலாட்டம் ஏனம்மா
ரீங்கார மோகினியே தாங்காது பாரம்மா
இப்பாவி யாரம்மா அப்பாவி நானம்மா
இப்பாவி யாரம்மா அப்பாவி நானம்மா
அப்பாவி நானம்மா
அப்பாவி நானம்மா…ஆஆஆஆஆ……

ஆண் :
நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம்
மான் விழியுன் தேகமெல்லாம்
மயிலெனும் புஷ்பராகம்…

ஆண் :
நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம்

Naan Isaikkum Ragam - English Lyrics

Male :

Kann asaindhaal kalai pirakkum

Mm mm mm haa aa aa

Then asaindhaal nadai pirakkum

En vaai asaindhaal paadal varumm

Nee asaindhaal aadal varum

Nilaa nee asaindhaal aadal varum

Male :

Naan isaikkum raagam ellam

Avan thandha yogam aa aa aa

Naan isaikkum raagam ellam

Avan thandha yogam

Maan vizhiyun dhegam ellam

Mayilennum pushparaagam

Maan vizhiyun dhegam ellam

Mayilennum pushparaagam

Male :

Naan isaikkum raagam ellam

Avan thandha yogam

Male :

Padikkadha paadathilae paritchai vaithuvittu

Nadikkatha naadagathil naayagiyaai vandhavalae

Padikkadha paadathilae paritchai vaithuvittu

Nadikkatha naadagathil naayagiyaai vandhavalae

Evar yedharkku edhu thozhiloo

Avaraal thaan sirakkumadi

Evar yedharkku edhu thozhiloo

Avaraal thaan sirakkumadi

Male :

Imai pozhudhil parithaayae

En manadhai thandhidadi

Imai pozhudhil parithaayae

En manadhai thandhidadi..ee…

Male :

Naan isaikkum raagam ellam

Avan thandha yogam

Maan vizhiyun dhegam ellam

Mayilennum pushparaagam

Male :

Naan isaikkum raagam ellam

Avan thandha yogam

Male :

………………………..

Male :

Palapalakkum mugam paarkka

Velavelakkum en nenjam

Paarvaiyai thirupaayoo

Paingodiyae naan thanjam

Male :

Palapalakkum mugam paarkka

Velavelakkum en nenjam

Paarvaiyai thirupaayoo

Paingodiyae naan thanjam

Male :

Oongaara naayagiyae oyilattam yen amma

Reengaara moginiyae thaangaadhu paaramma

Ippaavi yaaramma appaavi naanamma

Ippaavi yaaramma appaavi naanamma

Appaavi naanammaa ..

Appaavi naanammaa …aa aa aa aa aa aa

Male :

Naan isaikkum raagam ellam

Avan thandha yogam

Maan vizhiyun dhegam ellam

Mayilennum pushparaagam

Male :

Naan isaikkum raagam ellam

Avan thandha yogam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Isaikkum Ragam

Which movie does the song Naan Isaikkum Ragam belong to?

The song Naan Isaikkum Ragam is from the movie Siri Siri Mama.

Who is the music director of Naan Isaikkum Ragam?

The music for Naan Isaikkum Ragam is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Naan Isaikkum Ragam?

The lyrics for Naan Isaikkum Ragam are penned by Vaali.

Who sang the Naan Isaikkum Ragam song?

Naan Isaikkum Ragam is sung by T. M. Soundarajan.

Related Songs