Radhaikkor Kannan Vanthane - தமிழ் பாடல் வரிகள்
ராதைக்கோர் கண்ணன் வந்தானே
சீதைக்கோர் ராமன் நின்றானே
ராதைக்கோர் கண்ணன் வந்தானே
சீதைக்கோர் ராமன் நின்றானே
ஆண் :
நெஞ்சத்தில் மஞ்சமே
நானுந்தன் தஞ்சமே
என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்
என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்
ஆண் :
ஆசை கொஞ்சும் ஆவல் கெஞ்சும் போதாதோ
ஆடும் மேனி பாடும் தேனி நான்தானோ
ஆசை கொஞ்சும் ஆவல் கெஞ்சும் போதாதோ
ஆடும் மேனி பாடும் தேனி நான்தானோ
பெண் :
மேடை இங்கே மன்னன் எங்கே தேடாதோ
மோகம் மிஞ்சும் தேகம் கொஞ்சம் வாடாதோ
மேடை இங்கே மன்னன் எங்கே தேடாதோ
மோகம் மிஞ்சும் தேகம் கொஞ்சம் வாடாதோ
ஆண் :
காலங்கள் நம்மை வாழ்த்தட்டும் இங்கே
மாலைகள் ஒன்றாய் சேர்க்கட்டும்
பெண் :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
காலங்கள் நம்மை வாழ்த்தட்டும் இங்கே
மாலைகள் ஒன்றாய் சேர்க்கட்டும்
ஆண் :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் :
ராதைக்கோர் கண்ணன் வந்தானே
பெண் :
சீதைக்கோர் ராமன் நின்றானே
ஆண் :
நெஞ்சத்தில் மஞ்சமே
பெண் :
நானுந்தன் தஞ்சமே
ஆண் :
என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்
என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்
பெண் :
விழிகள் படரும் வழிகள் தொடரும் வருவாயோ
இதயம் தரலாம் இனிமை பெறலாம் தருவாயோ
விழிகள் படரும் வழிகள் தொடரும் வருவாயோ
இதயம் தரலாம் இனிமை பெறலாம் தருவாயோ
ஆண் :
காமன் கணைகள் பாயும் நிலைகள் புரியாதோ
கைகள் தழுவும் இடையோ நழுவும் தெரியாதோ
காமன் கணைகள் பாயும் நிலைகள் புரியாதோ
கைகள் தழுவும் இடையோ நழுவும் தெரியாதோ
பெண் :
மோகத்தில் யாவும் மூழ்கட்டும் ஆனால்
ஆண் :
நாணத்தை பெண்மை காக்கட்டும்….
பெண் :
மோகத்தில் யாவும் மூழ்கட்டும் ஆனால்
ஆண் :
நாணத்தை பெண்மை காக்கட்டும்….
ஆண் :
ராதைக்கோர் கண்ணன் வந்தானே
பெண் :
சீதைக்கோர் ராமன் நின்றானே
ஆண் :
நெஞ்சத்தில் மஞ்சமே
பெண் :
நானுந்தன் தஞ்சமே
ஆண் :
என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்
என்னென்ன இன்னுமுண்டு சொல் சொல் சொல்
Radhaikkor Kannan Vanthane - English Lyrics
Female :
Radhaikkor kannan vandhaanae
Seethaikkor raaman nindraanae
Radhaikkor kannan vandhaanae
Seethaikkor raaman nindraanae
Male :
Nenjathil manjamae
Naanundhaan thanjamae
Nenjathil manjamae
Naanundhaan thanjamae
Ennenna innum undu sol sol sol
Ennenna innum undu sol sol sol
Male :
Aasai konjum aaval kenjam podhaadhoo
Aadum maeni paadum thaeni naanthaanoo
Aasai konjum aaval kenjam podhaadhoo
Aadum maeni paadum thaeni naanthaanoo
Female :
Medai ingae mannan engae thedathoo
Mogam minjum dhegam konjam vaadathoo
Medai ingae mannan engae thedathoo
Mogam minjum dhegam konjam vaadathoo
Male :
Kaalangal nammai vaazhthattum
Ingae maalaigal ondraai serkkattum
Female :
Haei haei haei haei
Kaalangal nammai vaazhthattum
Ingae maalaigal ondraai serkkattum
Male :
Haei haei haei haei
Male :
Radhaikkor kannan vandhaanae
Female :
Seethaikkor raaman nindraanae
Male :
Nenjathil manjamae
Female :
Naanundhaan thanjamae
Male :
Ennenna innum undu sol sol sol
Ennenna innum undu sol sol sol
Female :
Vizhigal padarum vazhigal thodarum varuvaayoo
Idhayam tharalam inimai peralaam tharuvaayoo
Vizhigal padarum vazhigal thodarum varuvaayoo
Idhayam tharalam inimai peralaam tharuvaayoo
Male :
Kaaman kanaigal paayum nilaigal puriyaadhoo
Kaigal thazhuvum idaiyoo nazhuvum theriyaadhoo
Kaaman kanaigal paayum nilaigal puriyaadhoo
Kaigal thazhuvum idaiyoo nazhuvum theriyaadhoo
Male :
Mogathil yaavum moozhgattum
Female :
Aaanaal naanathai penmai kakkattum
Male :
Mogathil yaavum moozhgattum
Female :
Aaanaal naanathai penmai kakkattum
Male :
Radhaikkor kannan vandhaanae
Female :
Seethaikkor raaman nindraanae
Male :
Nenjathil manjamae
Female :
Naanundhaan thanjamae
Male :
Ennenna innum undu sol sol sol
Ennenna innum undu sol sol sol