Unnai Enni Ennai - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ ஆ ஆ
ஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண் :
உன்னை எண்ணி
என்னை மறந்தேன் உன்னை
எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று
காண வந்தேன் அன்று உன்னை
தொட்ட தென்றல் வந்து என்னை
தொட்டதோ உன்னை எண்ணி
என்னை மறந்தேன்
பெண் :
காதலர் கண்கள்
சங்கமமானால் கன்னம்
சிவக்க என்னென்ன நடக்கும்
காதலர் கண்கள் சங்கமமானால்
கன்னம் சிவக்க என்னென்ன
நடக்கும்
பெண் :
நானதை காண
தாரிகை ஆனால் நடையோடு
இடை கூட மெலிவாகுமே
உன்னை எண்ணி என்னை
மறந்தேன்
பெண் :
ஆஆஆ பொன்னிற
உடலும் செம்மணி இதழும்
காதல் கனியும் உனக்கென
தணியும் நேரம் குறைவு
நினைவுகள் அதிகம்
நிழலாடும் விழியோடு
முகம் காண வா
பெண் :
உன்னை எண்ணி
என்னை மறந்தேன் உன்னை
எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன் இன்று
காண வந்தேன் அன்று உன்னை
தொட்ட தென்றல் வந்து என்னை
தொட்டதோ உன்னை எண்ணி
என்னை மறந்தேன்
Unnai Enni Ennai - English Lyrics
Female :
Aaahh…aa…aa..aa…
Aaaa…aaa…aaaah
Female :
Unnai enni ennai marandhen
Unnai enni ennai marandhen
Andru kaathiruthen
Indru kaana vandhen
Andru unnai thotta thendral
Vandhu ennai thottatho…
Unnai enni ennai marandhen
Female :
Kaadhalar kanngal
Sangamam aanaal
Kannam sivakka ennenna nadakkum
Kaadhalar kanngal
Sangamam aanaal
Kannam sivakka ennenna nadakkum
Female :
Naan athai kaana
Thaarighai aanaal
Nadaiodu idaikooda melivaagumae
Unnai enni ennai marandhen
Female :
Aaaaah..
Ponnira udalum semmani idhazhum
Kaadhal kaniyum unnakena thaniyum
Neram kuraivu ninavugal adhigam
Nizhal aadum vizhiodu
Mugam kaana vaa…
Female :
Unnai enni ennai marandhen
Unnai enni ennai marandhen
Andru kaathiruthen
Indru kaana vandhen
Andru unnai thotta thendral
Vandhu ennai thottatho…
Unnai enni ennai marandhen