Tamil Lyrics

Unnai Ennum Pothe song lyrics

Movie — Vairamalai

Singer(s) — M. L. Vasanthakumari

Lyricist — Kuyilan

Unnai Ennum Pothe - தமிழ் பாடல் வரிகள்

:
எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் :
குயிலன்

பெண் :
உன்னை எண்ணும் போதே
உள்ளம் உந்தன் மீதே
தணியாத காதல் கொண்டே இசை பாடுதே
என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே
நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே

பெண் :
உன்னை எண்ணும் போதே
உள்ளம் உந்தன் மீதே
தணியாத காதல் கொண்டே இசை பாடுதே
என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே
நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே

பெண் :
வாகான ஜோரான மாப்பிள்ளை கண்டேனே
மாறாது மீளாது பேரன்பு கொண்டேனே
காரணம் ஏதென காணேன் நானுமே
காரணம் ஏதென காணேன் நானுமே
ஏதேதோ ஆசைதானே தோணுதே
ஹா வீணான ஆசையாகப் போமோ……
என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே
நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே

பெண் :
தேனாறு போலவே என் வாழ்நாளில் வந்தீரே
தீராத பேராவல் தான் கொண்டு தந்தீரே
மானென என் மனம் துள்ளி ஆடுதே
மானென என் மனம் துள்ளி ஆடுதே
வான் மீது கோட்டை கட்டத் தோணுதே
ஹா வீணான கோட்டையாகப் போமோ…..
என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே
நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே

பெண் :
உன்னை எண்ணும் போதே
உள்ளம் உந்தன் மீதே
தணியாத காதல் கொண்டே இசை பாடுதே
என்னாசை யாவையும் கொண்டு சென்றீரே
நான் பெண்ணென்று பேசாது அங்கே நின்றேனே

Unnai Ennum Pothe - English Lyrics

Music Director :

Vishwanathan- Ramamoorthy

Lyricist :

Kuyilan

Female :

Unnai ennum podhae

Ullam undhan meedhae

Thaniyaadha kaadhal kondae isai paadudhae

Ennaasai yaavaiyum kondu sendreerae

Naan penn endru pesaadhu angae nindrenae

Female :

Unnai ennum podhae

Ullam undhan meedhae

Thaniyaadha kaadhal kondae isai paadudhae

Ennaasai yaavaiyum kondu sendreerae

Naan penn endru pesaadhu angae nindrenae

Female :

Vaaghaana joraana maappillai kandenae

Maaradhu meelaadhu per anbu kondenae

Kaaranam yedhena kaanen naanumae

Kaaranam yedhena kaanen naanumae

Yedhyedho aasaithaanae thonudhae

Haa veenaana aasaiyaagha pomoo

Ennaasai yaavaiyum kondu sendreerae

Naan penn endru pesaadhu angae nindrenae

Female :

Thaenaaru polavae en vaazhnaalil vandheerae

Theeraadha peraaval thaan kondu thandheerae

Maanena en manam thulli aadudhae

Maanena en manam thulli aadudhae

Vaan meedhu kottai katta thonudhae

Haa veenaana kottaiyaagha pomoo

Ennaasai yaavaiyum kondu sendreerae

Naan penn endru pesaadhu angae nindrenae

Female :

Unnai ennum podhae

Ullam undhan meedhae

Thaniyaadha kaadhal kondae isai paadudhae

Ennaasai yaavaiyum kondu sendreerae

Naan penn endru pesaadhu angae nindrenae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Unnai Ennum Pothe

Which movie does the song Unnai Ennum Pothe belong to?

The song Unnai Ennum Pothe is from the movie Vairamalai.

Who is the music director of Unnai Ennum Pothe?

The music for Unnai Ennum Pothe is composed by Unknown.

Who wrote the lyrics for Unnai Ennum Pothe?

The lyrics for Unnai Ennum Pothe are penned by Kuyilan.

Who sang the Unnai Ennum Pothe song?

Unnai Ennum Pothe is sung by M. L. Vasanthakumari.

Related Songs