Tamil Lyrics

Vanjamitho Vaanjaiyitho song lyrics

Vanjamitho Vaanjaiyitho - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வஞ்சமிதோ வாஞ்சையிதோ
வந்தவர் நெஞ்சினில் எண்ணம் ஏதோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ
வந்தவர் நெஞ்சினில் எண்ணம் ஏதோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ……..

பெண் :
நள்ளிரவில் ஒரு கள்ளனைப் போல்
மெள்ள நுழைந்ததும் ஏனோ
நள்ளிரவில் ஒரு கள்ளனைப் போல்
மெள்ள நுழைந்ததும் ஏனோ
நான் அள்ளிக் கொடுத்ததை தள்ளிவிட்டே
கண்ணில் ஆவலைக் காட்டியதேனோ
கண்ணில் ஆவலைக் காட்டியதேனோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ

ஆண் :
வஞ்சமிதோ வாஞ்சையிதோ
மங்கையின் நெஞ்சினில் எண்ணம் ஏதோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ…

ஆண் :
தீங்குயிலாள் ஒரு வேங்கையைப் போல்
சீறி விழுந்ததும் ஏனோ
தீங்குயிலாள் ஒரு வேங்கையைப் போல்
சீறி விழுந்ததும் ஏனோ
என்னைத் தேடி அவள் தந்தை ஓடி வரக் கண்டு
மூடி மறைத்ததும் ஏனோ..
என்னை மூடி மறைத்ததும் ஏனோ..
வஞ்சமிதோ வாஞ்சையிதோ…..

ஆண் :
விழியில் அன்பும் மொழியில் அனலும்
வீசுதல் காதல் நீதியோ
விழியில் அன்பும் மொழியில் அனலும்
வீசுதல் காதல் நீதியோ

பெண் :
ஒளிந்தே வந்து நெஞ்சில் புகுந்து
ஓடுதல் ஆண்கள் நீதியோ
ஒளிந்தே வந்து நெஞ்சில் புகுந்து
ஓடுதல் ஆண்கள் நீதியோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ…..
வந்தவர் நெஞ்சினில் எண்ணம் ஏதோ
வஞ்சமிதோ வாஞ்சையிதோ……..

Vanjamitho Vaanjaiyitho - English Lyrics

Music Director :

Vishwanathan- Ramamoorthy

Lyricist :

Kanagasurabi

Female :

Vanjamidho vaanjaiyidho

Vandhavar nenjinil ennam yedho

Vanjamidho vaanjaiyidho

Vandhavar nenjinil ennam yedho

Vanjamidho vaanjaiyidho

Female :

Nalliravil oru kallanai pol

Mella nuzhaindhadhum yaeno

Nalliravil oru kallanai pol

Mella nuzhaindhadhum yaeno

Naan alli koduthathai thallivittae

Kannil aavalai kattiyadhaeno

Kannil aavalai kattiyadhaeno

Vanjamidho vaanjaiyidho

Male :

Vanjamidho vaanjaiyidho

Mangaiyin nenjinil ennam yedho

Vanjamidho vaanjaiyidho

Male :

Theenguyil oru vaengaiyai pol

Seeri vizhundhadhum yaeno

Female : Vanjamidho vaanjaiyidho

Vandhavar nenjinil ennam yedho

Vanjamidho vaanjaiyidho

Ennai thaedi aval thandhai odi vara kandu

Moodi maraithathum yaeno

Vanjamidho vaanjaiyidho

Male :

Vizhiyil anbum mozhiyil analum

Veesudhal kaadhal needhiyoo

Vizhiyil anbum mozhiyil analum

Veesudhal kaadhal needhiyoo

Female :

Olindhae vandhu nenjil pugundhu

Oodudhal aangal needhiyoo

Olindhae vandhu nenjil pugundhu

Oodudhal aangal needhiyoo

Vanjamidho vaanjaiyidho

Vandhavar nenjinil ennam yedho

Vanjamidho vaanjaiyidho

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vanjamitho Vaanjaiyitho

Which movie does the song Vanjamitho Vaanjaiyitho belong to?

The song Vanjamitho Vaanjaiyitho is from the movie Vairamalai.

Who is the music director of Vanjamitho Vaanjaiyitho?

The music for Vanjamitho Vaanjaiyitho is composed by Unknown.

Who wrote the lyrics for Vanjamitho Vaanjaiyitho?

The lyrics for Vanjamitho Vaanjaiyitho are penned by Kanagasurabi.

Who sang the Vanjamitho Vaanjaiyitho song?

Vanjamitho Vaanjaiyitho is sung by M. L. Vasanthakumari, Trichy Loganathan.

Related Songs