Unnai Naan Parkkaiyil (Duet) - தமிழ் பாடல் வரிகள்
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
வார்த்தை தேடும் காதல் ராகம்
ஆண் :
எங்கெங்குமே ஓ… ஓ…
போகின்றதே ஓ… ஓ…
பெண் :
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
ஆண் :
ஆவாரம் பூவுக்கு
மேலாடை ஏன் இங்கே
பெண் :
ஆடைக்கும் மேலாடை
நீ உண்டு வா இங்கே
ஆண் :
உன் கூந்தலில் பார்க்கிறேன்
தொங்கும் தோட்டங்கள்
பெண் :
பொன் மாலையில்
மல்லிகைப் பூவைச் சூட்டுங்கள்
ஆண் :
என் மார்பிலே ஆடும் பொன்னாரமே
பெண் :
செந்தூரம் ஏன் உந்தன் கண்ணோரமே
ஆண் :
நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே….
ஆண் :
மை வைத்த கண்ணோரம்
பொய் வைக்கக் கூடாது
பெண் :
மாதங்கள் முகூர்த்தங்கள்
தேவைக்கு போடாது
ஆண் :
நீ பார்த்திடும் பார்வையில்
முள்ளும் பூப்பூக்கும்
பெண் :
நீ பேசிடும் சொல்லிலே
கல்லும் தேனூறும்
ஆண் :
பிருந்தாவனம் எங்கே போகின்றது
பெண் :
என் கண்ணனைத்
தேடிப் போகின்றது
நீ கண்ணனா என் உயிர்க் கள்வனா
ஆண் :
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
பெண் :
எங்கெங்குமே ஓ… ஓ…
போகின்றதே ஓ… ஓ…
பெண் :
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
லால லாலா லால லாலா
Unnai Naan Parkkaiyil (Duet) - English Lyrics
Male :
Unnai naan paarkkaiyil
Oomaiyaai pogiren
Vaarthai thaedum kaadhal raagam
Vaarthai thaedum kaadhal raagam
Engengumae oo… oo…
Pogindradhae oo… oo…
Female :
Unnai naan paarkkaiyil
Oomaiyaai pogiren
Vaarthai thaedum kaadhal raagam
Male :
Aavaaram poovukku
Melaadai yen ingae
Female :
Aadaikkum melaadai
Nee undu vaa ingae
Male :
Un koondhalil paarkkiren
Thongum thottangal
Female :
Pon maalaiyil malligai
Poovai choottungal
Male :
En maarbilae aadum ponnaaramae
Female :
Senthooram yen undhan kannoramae
Male :
Nee konjinaal anjugam kenjumae
Male :
Mai vaitha kannoram
Poi vaikka koodaadhu
Female :
Maadhangal mugoorthangal
Kai vaikka koodaadhu
Male :
Nee paarthidum paarvaiyil
Mullum poo pookkum
Female :
Nee pesidum sollilae
Kallum thaenoorum
Male :
Brindhaavanam engae pogindradhu
Female :
En kannanai thaedi pogindradhu
Nee kannanaa en uyir kalvanaa
Male :
Unnai naan paarkkaiyil
Oomaiyaai pogiren
Vaarthai thaedum kaadhal raagam
Female :
Engengumae oo… oo…
Pogindradhae oo… oo…
Female :
Unnai naan paarkkaiyil
Oomaiyaai pogiren
Vaarthai thaedum kaadhal raagam
Laala laalaalaa laala laalaalaa