Unnai Partha - தமிழ் பாடல் வரிகள்
உன்னை பார்த்த மறு கணமே
குழு :
உச்சம் தலையில் குற்றாலம்
பெண் :
உள்ளே பௌதிக மாற்றங்களோ
குழு :
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்
பெண் :
உன்னை பார்த்த மறு கணமே
உள்ளே பௌதிக மாற்றங்களோ
என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே
அதை வானத்து பறவை எல்லாம்
வழி மொழியந்ததுவே
குழு :
உச்சம் தலையில் குற்றாலம்
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்
உந்தன் சுவாசம்தான் என் காற்று
உந்தன் பேர்தானே….என் பாட்டு
பெண் :
என் உயிருக்கு அடியில்
உன்னை ஒழித்திட வேண்டும்
உயிர் பிரிந்த பின்னும்
உள்ளே வாழ்வாய் நீயும்ம்….ஹேய்
பெண் :
கடல் முழுதும் பாய்ந்தாலும்
எனது மனம் நிறையாது
கண் விழியின் துளியில் இறைந்தே
குழு :
இன்னொரு பார்வையில் நுழைந்தேனே
பெண் :
அஹா…..ஆஅ…..
மீன் குளங்கள் இல்லாமல்
நீர் குளங்கள் வாழந்திருக்கும்
நீர் இன்றி மீன்கள் வாழ்ந்திடுமா
குழு :
நீ மீன் என்றால் அவன் நீரே
பெண் :
ஓ உன்னோடு வாழ்வேன்
உன்னோடு போவேன்
உனக்கென பூ படைத்தேன்
உயிரே…ஏய்….ஏய்……
பெண் :
ஆஹா…..ஆஅ……
பெண் :
நம் தான நம் தான
நம் தான நம் தான
நம் தான நம் தான
பெண் :
பறவைகளின் தானியங்கள்
வான் வெளியில் விளையாது
ஆனாலும் பறவைகள் வான் வெளியில்
குழு :
பறவையின் உணவோ தரையோடு
பெண் :
கனவுகளால் கனவுகளால்
வயிறு ஒன்றும் நிறையாது
ஆனாலும் கனவுகள் என் விழியில்
குழு :
கனவுகள் நனைவின் முன் நோட்டம்
பெண் :
தலை கோதும் காற்றில்
இலை பாடும் பாட்டில்
உன் குரல் கேட்கிறதே…..
உயிரே…..ஏய்….ஏய்….
பெண் :
உன்னை பார்த்த மறு கணமே
குழு :
உச்சம் தலையில் குற்றாலம்
பெண் :
உள்ளே பௌதிக மாற்றங்களோ
குழு :
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்
பெண் :
உன்னை பார்த்த மறு கணமே
உள்ளே பௌதிக மாற்றங்களோ
என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே
அதை வானத்து பறவை எல்லாம்
வழி மொழியந்ததுவே
குழு :
உச்சம் தலையில் குற்றாலம்
ஒவ்வொரு அனுவிலும் பூபாளம்
உந்தன் சுவாசம்தான் என் காற்று
உந்தன் பேர்தானே….என் பாட்டு
பெண் :
என் உயிருக்கு அடியில்
உன்னை ஒழித்திட வேண்டும்
உயிர் பிரிந்த பின்னும்
உள்ளே வாழ்வாய் நீயும்ம்…
Unnai Partha - English Lyrics
Female :
Unnai paartha maru ganamae
Chorus :
Utcham thalaiyil kutraalam
Female :
Ullae bothiga maatrangaloo
Chorus :
Ovvoru anuvilum boobaalam
Female :
Unnai paartha maru ganamae
Ullae bothiga maatrangalo
En avan nee enavae manam enniyathae
Athai vaanathu paravai ellam
Vazhi mozhinthathuvae
Chorus :
Utcham thalaiyil kutraalam
Ovvoru anuvilum boobaalam
Unthan swasamthaan en kaatru
Unthan perthaanae… en paattu
Female :
En uyirukku adiyil
Unnai ozhithida vendum
Uyir pirintha pinnum
Ullae vaazhvaai neeyummm…. hey
Female :
Kadal muluthum paainthaalum
Enathu manam niraiyaathu
Kann vizhiyin thuliyil irainthae
Chorus :
Innoru paarvaiyil nuzhainthenae
Female :
Ahaaaaa aaaaa
Meen kuzhangal ilaamal
Neer kuzhangal vaazhnthirukkum
Neer indri meengal vaazhnthidumaa
Chorus :
Nee meen endraal avan neerae
Female :
Oh unnodu vaazhven
Unnodu poven
Unakkkena poo padainthean
Uyirae….eyyyyy…. eyy….
Female :
Ahaaaa…. aaaaaa……
Female :
Nam thana nam thana
Nam thana nam thana
Nam thana nam thana
Female :
Paravaigalin dhaaniyangal
Vaan veliyil vilaiyaathu
Aanalum paravaigal vaan veliyil
Chorus :
Paravaiyin unavo tharaiyodu
Female :
Kanavugalaal kanavugalaal
Vayiru ondrum niraiyaathu
Aanalum kanavugal en vizhiyil
Chorus :
Kanavugal nanaivin mun nottam
Female :
Thalai kothum kaatril
Ilai paadum paattil
Un kural ketkirathae……
Uyirae….eyyyyy…. eyy….
Female :
Unnai paartha maru ganamae
Chorus :
Utcham thalaiyil kutraalam
Female :
Ullae bothiga maatrangaloo
Chorus :
Ovvoru anuvilum boobaalam
Female :
Unnai paartha maru ganamae
Ullae bothiga maatrangalo
En avan nee enavae manam enniyathae
Athai vaanathu paravai ellam
Vazhi mozhinthathuvae
Chorus :
Utcham thalaiyil kutraalam
Ovvoru anuvilum boobaalam
Unthan swasamthaan en kaatru
Unthan perthaanae… en paattu
Female :
En uyirukku adiyil
Unnai ozhithida vendum
Uyir pirintha pinnum
Ullae vaazhvaai neeyummm….