Aththa Mava Naan - தமிழ் பாடல் வரிகள்
அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா
பெண் :
அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா
பெண் :
வருவேன்டா நானு நடு ராத்திரி
வந்தாலே உனக்கு சிவராத்திரி
தொட்டா போதும் பட்டா போதும்
உனக்கு தோணும் ஒரு மாதிரி….அடேய்
தொட்டா போதும் பட்டா போதும்
உனக்கு தோணும் ஒரு மாதிரி
பெண் :
அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா
பெண் :
வெளுத்தவனே தின்னு கொழுத்தவனே
தேன் கூட்டில் கைய வச்சியா என் சீமைத்துர
தெரியாம மாட்டிக்கிட்டியா…சீ….போ….
பெண் :
வெளுத்தவனே தின்னு கொழுத்தவனே
ஏன்டா…..
தேன் கூட்டில் கைய வச்சியா என் சீமைத்துர
பெண் :
காடு மேடு கழனியெல்லாம்
கன்னியம்மா என் கோட்டை
காடு மேடு கழனியெல்லாம்
கன்னியம்மா என் கோட்டை
பெண் :
நான் இருக்கும் எல்லையிலே
நடத்தி பாரு உன் வேட்டை………
நான் இருக்கும் எல்லையிலே
நடத்தி பாரு உன் வேட்டை………
பெண் :
அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா
பெண் :
வருவேன்டா நானு நடு ராத்திரி
வந்தாலே உனக்கு சிவராத்திரி
தொட்டா போதும் பட்டா போதும்
உனக்கு தோணும் ஒரு மாதிரி….அடேய்
தொட்டா போதும் பட்டா போதும்
உனக்கு தோணும் ஒரு மாதிரி
பெண் :
அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா
பெண் :
புளியமரம் எனக்கு புடிச்ச இடம்
புளியக் கொம்பா உன்ன நெனச்சேன் நெனச்சு
போறப் போக்கில் உன்ன பிடிச்சேன் ஆமான்டா
பெண் :
புளியமரம் எனக்கு புடிச்ச இடம்
புளியக் கொம்பா உன்ன நெனச்சேன் நெனச்சு
போறப் போக்கில் உன்ன பிடிச்சேன்
பெண் :
ஆறு ஆடு ஏழு கோழி
ஒண்ணா தின்பேன் தாயேன்டா
ஆறு ஆடு ஏழு கோழி
ஒண்ணா தின்பேன் தாயேன்டா
பெண் :
அதுக்கு மேலே அடேய்
அதுக்கு மேலே பசியெடுத்தா
உன்ன தின்பேன் வாயேன்டா….
அதுக்கு மேலே பசியெடுத்தா
உன்ன தின்பேன் வாயேன்டா….
பெண் :
அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா
பெண் :
வருவேன்டா நானு நடு ராத்திரி
வந்தாலே உனக்கு சிவராத்திரி
தொட்டா போதும் பட்டா போதும்
உனக்கு தோணும் ஒரு மாதிரி….அடேய்
தொட்டா போதும் பட்டா போதும்
உனக்கு தோணும் ஒரு மாதிரி
பெண் :
ஹான் அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா….ஆ…..
Aththa Mava Naan - English Lyrics
Female :
Aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa
Female :
Aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa
Female :
Varuvendaa naanu nadu raaththiri
Vanthaalae unakku sivaraaththiri
Thottaa pothum pattaa pothum
Unakku thonum oru maathiri…..adaei
Thottaa pothum pattaa pothum
Unakku thonum oru maathiri
Female :
Aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa
Female :
Veluththavanae thinnu kozhuththavanae
Thaen kootti kaiya vachchiyaa en seemaiththura
Theriyaama maattikittiyaa….chee po…..
Female :
Veluththavanae thinnu kozhuththavanae
Yendaa
Thaen kootti kaiya vachchiyaa en seemaiththura
Female :
Kaadu medu kazhaniyellaam
Kanniyammaa en kottai
Kaadu medu kazhaniyellaam
Kanniyammaa en kottai
Female :
Naan irukkum ellaiyilae
Nadaththi paaru un vettai
Naan irukkum ellaiyilae
Nadaththi paaru un vettai
Female :
Aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa
Female :
Varuvendaa naanu nadu raththiri
Vanthaalae unakku sivaraththiri
Thottaa pothum pattaa pothum
Unakku thonum oru maathiri…adaei
Thottaa pothum pattaa pothum
Unakku thonum oru maathiri…
Female :
Aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa
Female :
Puliyamaram enakku pudichcha idam
Puliya komba unna nenaichen nenachchu
Pora pokkil unna pidichchen aamaandaa
Female :
Aaru aadu yaezhu kozhi
Onnaa thinben thaayaendaa
Aaru aadu yaezhu kozhi
Onnaa thinben thaayaendaa
Female :
Athukku melae adaei
Adhukku maelae pasiyeduththaa
Unna thinbaen vaayaendaa
Adhukku maelae pasiyeduththaa
Unna thinbaen vaayaendaa
Female :
Aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa
Female :
Varuvendaa naanu nadu raaththiri
Vanthaalae unakku sivaraaththiri
Thottaa pothum pattaa pothum
Unakku thonum oru maathiri…..adaei
Thottaa pothum pattaa pothum
Unakku thonum oru maathiri
Female :
Haan aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa…..aa….