Mookkuthi Thongalile Munne - தமிழ் பாடல் வரிகள்
மூக்குத்தி தொங்கலிலே
முன்னே ஒரு பச்சக் கல்லு
பக்கத்துல செவப்பு கல்லு
பாக்கும் போது இழுக்குதடி
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
பெண் :
ஹா மூக்குத்தி தொங்கலிலே
முன்னே ஒரு பச்சக் கல்லு
பக்கத்துல செவப்பு கல்லு
பாக்கும் போது இழுக்குதா
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு..
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு..
ஆண் :
உதடு செவந்த புள்ள உள்ளூர சிரிக்கும் புள்ள
எட்டி புடிச்ச கையி எட்டு நாளா மணக்குதடி
உதடு செவந்த புள்ள உள்ளூர சிரிக்கும் புள்ள
எட்டி புடிச்ச கையி எட்டு நாளா மணக்குதடி
பெண் :
கல்லோட கடலொரச…ஆ…..
கடலு தண்ணிய மீனுரச…..ஆ…..
கல்லோட கடலொரச கடலு தண்ணிய மீனுரச
உன்னோட நானுரச ஒலகம்தான் பொறுத்திடுமோ
ஆண் :
மூக்குத்தி மூக்குத்தி
மூக்குத்தி தொங்கலிலே
முன்னே ஒரு பச்சக் கல்லு
பெண் :
பக்கத்துல செவப்பு கல்லு
பாக்கும் போது இழுக்குதா
ஆண் :
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
பெண் :
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
பெண் :
ஒருத்தி சமைஞ்சிருக்க ஊரெல்லாம் பாத்திருக்க
சிரிச்ச மொகத்தொடு செவத்த மச்சான் காணலையே
ஆண் :
மாரளவு தண்ணியிலே……ஏ…….
மறஞ்சிகிட்டு குளிக்கையிலே……ஏ…….
மாரளவு தண்ணியிலே மறஞ்சிகிட்டு குளிக்கையிலே
ஓரளவு நான் பார்த்தேன் உள்ளமெல்லாம் இனிக்குதடி
பெண் :
மூக்குத்தி மூக்குத்தி
மூக்குத்தி தொங்கலிலே
முன்னே ஒரு பச்சக் கல்லு
ஆண் :
பக்கத்துல செவப்பு கல்லு
பாக்கும் போது இழுக்குதடி
பெண் :
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
ஆண் :
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
பெண் :
மேலத் தெரு கோழியோடு மேய வந்தது சேவலையா
கூவத்தான் தெரியுமோ குளிர்காலம் தாங்குமோ
ஆண் :
கூவத்தான் தெரியும் புள்ள….ஏ….
தொட்டதும்தான் தெரியும் புள்ள….ஏ…..
கூவத்தான் தெரியும் புள்ள
தொட்டதும்தான் தெரியும் புள்ள
குளிர்காலம் வந்துவிட்டா கொக்கரிச்சு பாடும் புள்ள..
பெண் :
மூக்குத்தி
ஆண் :
மூக்குத்தி
பெண் :
மூக்குத்தி தொங்கலிலே
முன்னே ஒரு பச்சக் கல்லு
ஆண் :
பக்கத்துல செவப்பு கல்லு
பாக்கும் போது இழுக்குதடி
பெண் :
அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
ஆண் :
ஏ……அம்மாடி ஆத்தாடி ஏதோ ஒன்னு உண்டாச்சு
Mookkuthi Thongalile Munne - English Lyrics
Male :
Mookkuththi thongalilae
Munnae oru pachcha kallu
Pakkaththula sevappu kallu
Paakkumpothu izhukkuthadi
Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Female :
Haa mookkuththi thongalilae
Munnae oru pachcha kallu
Pakkaththula sevappu kallu
Paakkumpothu izhukkuthadi
Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Male :
Udhadu sevantha pulla ulloora sirikkum pulla
Etti pudichcha kaiyi ettu naalaa manakkuthadi
Udhadu sevantha pulla ulloora sirikkum pulla
Etti pudichcha kaiyi ettu naalaa manakkuthadi
Female :
Kalloda kadalorasa…aa…
Kadalu thanniya meenurasa….aa….
Kalloda kadalorasa kadalu thanniya meenurasa
Unnoda naanurasa olagamthaan poruththidumo
Male :
Mookkuththi mookkuththi
Mookkuththi thongalilae
Munnae oru pachcha kallu
Female :
Pakkaththula sevappu kallu
Paakkumpothu izhukkuthadi
Male :
Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Female :
Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Female :
Oruththi samanjirukkaa oorellaam paaththirukka
Sirichcha mogaththodu sevaththa machchaan kaanalaiyae
Male :
Maaralavu thanniyilae…ae….
Maranjikittu kulikkaiyilae….ae….
Maaralavu thanniyilae aranjikittu kulikkaiyilae
Oralavu naan paarththaen ullamellaam inikkuthadi
Female :
Mookkuththi mookkuththi
Mookkuththi thongalilae
Munnae oru pachcha kallu
Male :
Pakkaththula sevappu kallu
Paakkumpothu izhukkuthadi
Female :
Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Male :
Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Female :
Mela theru kozhiyodu meya vanthathu sevalaiyaa
Koovaththaan theriyumo kulirkaalam thaangumo
Male :
Kovaththaan theriyum pulla….yae….
Thottathumthaan theriyum pulla….ae….
Kovaththaan theriyum pulla….
Thottathumthaan theriyum pulla….
Kulirkaalam vanthuvittaa kokkarichchu paadum pulla
Female :
Mookkuththi
Male :
Mookkuththi
Female :
Mookkuththi thongalilae
Munnae oru pachcha kallu
Male :
Pakkaththula sevappu kallu
Paakkumpothu izhukkuthadi
Female :
Ammaadi aaththaadi yaedho onnu undaachchu
Male :
Yae….ammaadi aaththaadi yaedho onnu undaachchu