Tamil Lyrics

Vaa Maalai Neram song lyrics

Movie — Karpoora Deepam

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Gangai Amaran

Music Director — Gangai Amaran

Vaa Maalai Neram - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வா மாலை நேரம்
மையல் ஏறும் காதல் ராகம்
என் கைகளில் ஓர் பைங்கிளி
கூடும் நேரம் ஹொஹ்

பெண் :
வா மாலை நேரம்
மையல் ஏறும் காதல் ராகம்
உன் கைகளில் ஓர் பைங்கிளி
கூடும் நேரம் ஹொஹ்

ஆண் :
வா மாலை நேரம்….

பெண் :
வா தேகமெங்கும் காதல் ஊற்று

ஆண் :
தா தாகம் தீர நீரை ஊற்று

பெண் :
காதல் நோய் குறைக்க வா ஆ….ஆ….

ஆண் :
கூந்தல் பாய் விரித்து தா ஆ….ஆ…..

பெண் :
கூடும் நேரம் காதல் பாரம்
ஆறும்ம்ம்ம்…….ஆறும்ம்ம்…..

ஆண் :
வா வா வா மாலை நேரம்..

பெண் :
ஆ…..ஆஆ..

ஆண் :
மையல் ஏறும்……

பெண் :
ஆ…..ஆஆ..

ஆண் :
காதல் ராகம்

பெண் :
உன் கைகளில்

ஆண் :
ஆ…..ஆஆ..

பெண் :
ஓர் பைங்கிளி

ஆண் :
ஆ…..ஆஆ..

பெண் :
கூடும் நேரம் வா வா

ஆண் :
வா மாலை நேரம்…

ஆண் :
நான் உன்னை எண்ணி வாடலானேன்

பெண் :
நான் உன்னில் என்னை தேடலானேன்

ஆண் :
வாடைக் காற்று தொட்ட போது…….

பெண் :
தேகம் எங்கும் தித்திப்பு……

ஆண் :
ஆசை நீரில் ஆடும் நேரம் தீரும் பாரம்

பெண் :
வா…ஆ….மாலை நேரம்..

ஆண் :
ஆ…..ஆஆ..

பெண் :
மையல் ஏறும்……

ஆண் :
ஆ…..ஆஆ..

பெண் :
காதல் ராகம்

ஆண் :
என் கைகளில்

பெண் :
ஆ…..ஆஆ..

ஆண் :
ஓர் பைங்கிளி

பெண் :
ஆ…..ஆஆ..

ஆண் :
கூடும் நேரம்

பெண் :
வா…ஆ….மாலை நேரம்..

ஆண் :
மையல் ஏறும்……

Vaa Maalai Neram - English Lyrics

Male :

Vaa maalai neram

Maiyal yaerum kadhal raagam

En kaigalil orr paingili

Koodum neram hoh….

Female :

Vaa maalai neram

Maiyal yaerum kadhal raagam

Un kaigalil orr paingili

Koodum neram hoh….

Male :

Vaa maalai neram….

Female :

Vaa thegamengum kadhal oottru

Male :

Thaa thaagam theera neerai oottru

Female :

Kaadhal noi kuraikka vaa aa….aa…

Male :

Koondhal paai viriththu thaa aa…aa….

Female :

Koodum neram kadhal paaram

Aarummm…..aarummm…..

Male :

Vaa….aa….maalai neram

Female :

Aa….aaa…..

Male :

Maiyal yaerum

Female :

Aa….aaa…..

Male :

Kadhal raagam

Female :

Un kaigalil

Male :

Aa….aaa…..

Female :

Orr paingili

Male :

Aa….aaa…..

Female :

Koodum neram vaa vaa….

Male :

Vaa maalai neram….

Male :

Naan unnai enni vaadalaanaen

Female :

Naan unnil ennai thaedalaanaen

Male :

Vaadai kaattru thotta pothu

Female :

Thegam engum thiththippu

Male :

Aasai neeril aadum neram theerum paaram

Female :

Vaa….aa….maalai neram

Male :

Aa….aaa…..

Female :

Maiyal yaerum

Male :

Aa….aaa…..

Female :

Kadhal raagam

Male :

En kaigalil

Female :

Aa….aaa…..

Male :

Orr paingili

Female :

Aa….aaa…..

Male :

Koodum neram….

Female :

Vaa….aa….maalai neram

Male :

Maiyal yaerum…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaa Maalai Neram

Which movie does the song Vaa Maalai Neram belong to?

The song Vaa Maalai Neram is from the movie Karpoora Deepam.

Who is the music director of Vaa Maalai Neram?

The music for Vaa Maalai Neram is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Vaa Maalai Neram?

The lyrics for Vaa Maalai Neram are penned by Gangai Amaran.

Who sang the Vaa Maalai Neram song?

Vaa Maalai Neram is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs