Vaa Vaa Vaa Sugumaari - தமிழ் பாடல் வரிகள்
வா வா வா சுகுமாரி
வா வா வா சுகுமாரி
மலர் முகநாரி மதனகுமாரி
நளின சிங்காரி நடை அலங்காரி
ஆண் :
கையல் மீது மிக
மையல் ஆகினேன்
தநி தநி தநி தநி
ஸநிதப ஸநிதப
வெயில் மீது வைத்த
வெண்ணை ஆகினேன்
ஸநி ஸநி ஸநி ஸநி
ஸநிதப ஸநிதப
ஆண் :
கையல் மீது மிக
மையல் ஆகினேன்
வெயில் மீது வைத்த
வெண்ணை ஆகினேன்
ஆண் :
வா வா வா சுகுமாரி
பெண் :
வந்தேன் வந்தேன் சுகுமாரா
வந்தேன் வந்தேன் சுகுமாரா
அம்புஜ வதனா அழகிய மதனா
பங்கஜ நயனா பன்னக சயனா
பெண் :
எல்லை மீறுதொரு
விரக தாபமே
தநி தநி தநி தநி
ஸநிதப ஸநிதப
தொல்லை ஆன இளம்
பருவக் காலமே
ஸநி ஸநி ஸநி ஸநி
ஸநிதப ஸநிதப
பெண் :
எல்லை மீறுதொரு
விரக தாபமே
தொல்லை ஆன இளம்
பருவக் காலமே
பெண் :
வந்தேன் வந்தேன் சுகுமாரா……
Vaa Vaa Vaa Sugumaari - English Lyrics
Male :
Vaa vaa vaa sukumaari
Vaa vaa vaa sukumaari
Malar muga naari
Madhana kumaari
Nalina singaari
Nadai alangaari
Male :
Kaiyal meedhu miga
Maiyal aaginen
Dhani dhani dhani dhani
Sani dhapa sani dhapa
Veyil meedhu vaitha
Vennai aaginen
Sani sani sani sani
Sani dhapa sani dhapa
Male :
Kaiyal meedhu miga
Maiyal aaginen
Veyil meedhu vaitha
Vennai aaginen
Male :
Vaa vaa vaa sukumaari
Female :
Vandhen vandhen sukumaaraa
Vandhen vandhen sukumaaraa
Ambuja vadhanaa
Azhagiya madhanaa
Pangaja nayanaa
Pannaga sayanaa
Female :
Ellai meerudhoru
Viraga dhaabamae
Dhani dhani dhani dhani
Sani dhapa sani dhapa
Thollai aana ilam
Paruva kaalamae
Sani sani sani sani
Sani dhapa sani dhapa
Female :
Ellai meerudhoru
Viraga dhaabamae
Thollai aana ilam
Paruva kaalamae
Female :
Vandhen vandhen sukumaaraa