Vaasam Veesuthe - தமிழ் பாடல் வரிகள்
லா லலால்லலால்லால் லா
லலால்லா லலால்லா
லால்ல லால்ல லா
பெண் :
வாசம் வீசுதே……
ஒரு ஜாதி மல்லிகை…….
வாசம் வீசுதே…….
ஒரு ஜாதி மல்லிகை……
பெண் :
பாவை மேனி
நீரில் நீந்தி ஆடுதே
ஆசையாக ஆடிப் பாடுதே மனமே
பெண் :
வாசம் வீசுதே……..
ஒரு ஜாதி மல்லிகை…….
பெண் :
பூ மேனி தேன் கிண்ணமோ
அதை சுவைத்திட நாள்தோறும்
வண்டாடுதே…..
காணாத பேரின்பமோ
அதில் கலந்திட பூ மாரி
பொழிகின்றதே……
பெண் :
பருவம் தேடும் அழகே
பனியில் தூங்கும் மலரே………
சுகம் சுகம்………சுகம் சுகம்
நாளும் சுகம் சுகம்
தினம் தினம் தேடும் மலர்வனம்
நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ…..
பெண் :
வாசம் வீசுதே……
ஒரு ஜாதி மல்லிகை…….
பெண் :
தேனாறு பாய்கின்றதே
உடல் நெளிந்திடும்
மீனாக விளையாடுதே
மாஞ்சோலைக் கனி ஆடுதே
அது சுவை தர தானாக வந்தாடுதே
பெண் :
தென்றல் தேடும் மலரே
சிந்து பாடும் கவியே….
சுகம் சுகம்……..சுகம் சுகம்
நாளும் சுகம் சுகம்
தினம் தினம் தேடும் மலர்வனம்
நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ…..
பெண் :
வாசம் வீசுதே……
ஒரு ஜாதி மல்லிகை…….
வாசம் வீசுதே……
ஒரு ஜாதி மல்லிகை……
பெண் :
பாவை மேனி
நீரில் நீந்தி ஆடுதே
ஆசையாக ஆடிப் பாடுதே மனமே
பெண் :
வாசம் வீசுதே…….
ஒரு ஜாதி மல்லிகை…….
Vaasam Veesuthe - English Lyrics
Female :
Laa… lalaalla laalla
Laalla laa
Lalaalla laa lalaalla laa
Laalla laalla laa
Female :
Vaasam veesudhae
Oru jaadhi malligai
Vaasam veesudhae
Oru jaadhi malligai
Paavai maeni neeril neendhi
Aadudhae
Aasaiyaaga aadi paadudhae
Manamae
Female :
Vaasam veesudhae
Oru jaadhi malligai
Female :
Poo maeni thaen kinnamo
Adhai suvai thida
Nnaal thorum vandaadudhae
Kaanaadha perinbamo
Adhil kalandhida
Poo maari pozhigindradhae
Female :
Paruvam thedum azhagae
Paniyil thoongum malarae
Sugam sugam…
Sugam sugam naalum sugam sugam
Dhinam dhinam thedum malar vanam
Ninaikkavae thulludhae alludhae oo
Female :
Vaasam veesudhae
Oru jaadhi malligai
Female :
Thaenaaru paaigiradhae
Udal nelindhidum
Meenaaga vilaiyaadudhae
Maanjolai kani aadudhae
Adhu suvai thara
Thaanaaga vandhaadudhae
Female :
Thendral thedum malarae
Sindhu paadum kaviyae
Sugam sugam…
Sugam sugam naalum sugam sugam
Dhinam dhinam thedum malar vanam
Ninaikkavae thulludhae alludhae oo
Female :
Vaasam veesudhae
Oru jaadhi malligai
Vaasam veesudhae
Oru jaadhi malligai
Paavai maeni neeril neendhi
Aadudhae
Aasaiyaaga aadi paadudhae
Manamae
Female :
Vaasam veesudhae
Oru jaadhi malligai