Vaada Poda Reprise - தமிழ் பாடல் வரிகள்
சக்திஸ்ரீ கோபாலன்
இசை அமைப்பாளர் :
நிவாஸ் கே. பிரசன்னா
பாடல் ஆசிரியர் :
மோகன் ராஜன்
பெண் :
வாடா போடா திருடா
ஏடா கூடா முரடா
வாடா போடா திருடா
ஏடா கூடா முரடா
பெண் :
பாக்கும் போது நீ பாசக்காரன் தான்
பழகும் போது நீ மோசக்காரன் தான்
பெண் :
கை ரேகை தேய்ய பிடிப்பாயோ
மேல் ஆடை போல நீ ஒட்டி கொள்வாயா
கண்ணாடி போல நடிப்பாயா
உன்னை காணும் நேரம் நீ என்னை பார்ப்பாயா
பெண் :
வாடா போடா திருடா
ஏடா கூடா முரடா
வாடா போடா திருடா
ஏடா கூடா முரடா
பெண் :
கருவிழிகள் களவுகள் நடப்பது
எனக்கு இங்கு தெரிகிறதே
ஹோ ஓ விரல் இடுக்கினில் விரல்களும் புகுந்திட
அடிக்கடி நினைக்கிறதே
பெண் :
கருவிழிகள் களவுகள் நடப்பது
எனக்கு இங்கு தெரிகிறதே
ஹோ ஓ விரல் இடுக்கினில் விரல்களும் புகுந்திட
அடிக்கடி நினைக்கிறதே
பெண் :
ஆடம் பிடிக்கிற அழகா
நீ இடம் பிடிக்கிற மெதுவா
படம் பிடிக்கிற கழுகா
நீ தடம் பதிக்கிறியே
பெண் :
தள்ளாடி போவேன் உன்னை பார்த்தா
கண் மூடி போவேன் என் நெஞ்சுக்குள்ள தான்
விளையாட்டுக்காரா உனதான் நான்
திரும்ப தேடும் உன் கண்ணுக்குள்ள தான்
பெண் :
வாடா போடா திருடா
ஏடா கூடா முரடா
வாடா போடா திருடா
ஏடா கூடா முரடா
முனங்கல் :
……….
Vaada Poda Reprise - English Lyrics
Female :
Vaada podaa thirudaa
Yeda kooda muradaa
Vaada podaa thirudaa
Yeda kooda muradaa
Female :
Paakkum bothu nee paasakaaran thaan
Pazhagum bodhu nee mosakkaran thaan
Female :
Kai regai thaeiya pidipaayoo
Mell aadai pola nee otti kolvaaya
Kannadi pola nadippaaya
Unai kaanum neram nee ennai paarpaaiyaa
Female :
Vaada podaa thirudaa
Yeda kooda muradaa
Vaada podaa thirudaa
Yeda kooda muradaa
Female :
Karuvizhigalil kalavugal nadappadhu
Enakku ingu therigirathae..
Hoo oo viral idukkinil viralgalum pugundhida
Adikkadi ninaikirathae
Female :
Karuvizhigalil kalavugal nadappadhu
Enakku ingu therigirathae..
Hoo oo viral idukkinil viralgalum pugundhida
Adikkadi ninaikirathae
Female :
Adam pidikkira azhaga
Nee edam pidikkira medhuvaa
Padam pidikkira kazhugaa
Nee thadam padhikkiriye
Female :
Thalladi poven unai paartha
Kann moodi poven en nenjukulla thaan
Vilaiyattukkaara unathaan naan
Thirumba thedum un kannukulla thaan
Female :
Vaada podaa thirudaa
Yeda kooda muradaa
Vaada podaa thirudaa
Yeda kooda muradaa
Humming : …………………