X Machi Y Machi - தமிழ் பாடல் வரிகள்
……………………
பெண் : {
எக்ஸ் மச்சி
ஒய் மச்சி எப்.எம்
மிர்ச்சி டியூன் பண்ணா
பேசும் பாரு உன்ன
பற்றி } (2)
குழு :
நான் அழகில் நூற்
பெண் :
விழுக்காடு
குழு :
தலை சுத்தி போகும்
பெண் :
தமிழ் நாடு கால் பட்ட
இடம் எல்லாம் கட்ட எறும்பு
மொய்க்கும் அங்கே ஹா ஹா
பெண் :
எக்ஸ் மச்சி ஒய்
மச்சி எப்.எம் மிர்ச்சி டியூன்
பண்ணா பேசும் பாரு
உன்ன பற்றி
குழு :
நான் அழகில் நூற்
ஆண் :
விழுக்காடு
குழு :
தலை சுத்தி போகும்
ஆண் :
தமிழ் நாடு கால் பட்ட
இடம் எல்லாம் கட்ட எறும்பு
மொய்க்கும் அங்கே
பெண் :
ஓகே
பெண் :
பெல்லே கிம்பர்ட்
இனம் போலே உன்னை
சுற்றி நான் வலம் வர வா
பேரி கோலின் குணம்
போலே நெஞ்சோட
ஒட்டிகொள்ளவா
பெண் :
சிலின்டடோன்
போல மேலும் துள்ளும்
உள்ளம் உள்ளம் தட
முடைந்து ஓடி வந்த
வெள்ளம்
ஆண் :
வீசும் காற்றுக்கு
விளங்கிட யார் தான்
இங்கே
பெண் :
எக்ஸ் மச்சி ஒய்
மச்சி எப்.எம் மிர்ச்சி
டியூன் பண்ணா பேசும்
பாரு உன்ன பற்றி
குழு :
நான் அழகில் நூற்
பெண் :
விழுக்காடு
குழு :
தலை சுத்தி போகும்
பெண் :
தமிழ் நாடு கால்
பட்ட இடம் எல்லாம் கட்ட
எறும்பு மொய்க்கும்
குழு :
யூ ஆர் ரைட் 4
பெண் :
ரைட் நவ்
ரைட் நவ்
பெண் :
குறுக்கு எழுத்து
புதிர் நானே விடை எழுதி
நீ நிரப்பு வலிக்காத அம்பு
ஒன்றை மனசுக்குள் நீ
அனுப்பு
பெண் :
என்னை தொட்டு
தொட்டு சென்ற தென்றல்
வாசம் வீசும் நான் போட்டு
வைத்த பூக்கள் கூட காதில்
பேசும் என் இதழ்களின் வரிகள்
இலக்கியம் எழுதிடட்டும் டும்
ம்ம்
பெண் :
எக்ஸ் மச்சி ஒய்
மச்சி எப்.எம் மிர்ச்சி டியூன்
பண்ணா பேசும் பாரு
உன்ன பற்றி
ஆண் :
நீ அழகில் நூறு
பெண் :
ஆஹா ஆ ஆ
ஆண் :
தலை சுத்தி போகும்
பெண் :
ஓ ஆ ஹா
கால் பட்ட இடம்களில்
கட்ட எறும்பு மொய்க்கும்
அங்கே
விஷ்லிங் :
………………………….
X Machi Y Machi - English Lyrics
Chorus :
Oiyahoo oiyahoo oyaa oyaa
Oiyahoo oiyahoo oyaa oyaa
Oh ra ree thaari..
Oh ra ree .thaari..
Thatha ra ra tha rara baba baba baba
Oh yeah
Female :
{X machi
Y machi
FM mirchi
Tune panna pesum paru
Unna pattri…} (2)
Chorus :
Naan azhagil noor …….
Female :
Vilukadu
Chorus :
Thalai suthi pogum..
Female :
Thamizh naadu
Kaal patta idam ellam
Katta erumbu moikum angae
Ha ha..
Female :
X machi
Y machi
FM mirchi
Tune panna pesum paru
Unna pattri…
Chorus :
Naan azhagil noor …….
Male :
Vilukadu
Chorus :
Thalai suthi pogum..
Male :
Thamizh naadu
Kaal patta idamgalil
Katta erumbu moikum angae
Female :
Ok
Female :
Belle kimbert enam polae
Unnai suttri naan valam vara vaa
Fairy collen gunam polae
Nenjoda ottikolavaa
Female :
Celinedion pola
Mellum thullam ullum
Ullam thada mudinthu odi..
Vantha vellam
Male :
Veesum kattrukku vilangida
Yaar thaan ingae
Female :
X machi
Y machi
FM mirchi
Tune panna pesum paru
Unna pattri…
Chorus :
Naan azhagil noor …….
Female :
Vilukadu
Chorus :
Thalai suthi pogum..
Female :
Thamizh naadu
Kaal patta idam ellam
Katta erumbu moikum
Chorus :
U are right 4
Female :
Right now…right now..
Female :
Kurukku eluthu puthir nanae
Vidai eluthi nee nirappu
Valikatha ambu ondrai
Mansukkul nee anupu
Female :
Ennai thothu thothu
Sendra thendral
Vasam veesum
Naan pottu vaitha pookal koda
Kaathil pesum
En idhalgalin varigal elakiyam
Ezthuthidatum tummm…mmm
Female :
X machi
Y machi
FM mirchi
Tune panna pesum paru
Unna pattri…
Male :
Nee azhagil nooru …….
Female :
Ahaa aa..aaa
Male :
Thalai suthi pogum..
Female :
Ooh aah haa
Kaal patta idamgalil
Katta erumbu moikum angae …
Whistling :
………………………………….