Vaadi Vaadi – Album Song - தமிழ் பாடல் வரிகள்
……………..
ஆண் :
அடங்கா குதிர நீ
ஆம்ஸ்ட்ராங் நிலவு நீ
ஆந்திரா புயலும் நீ
வாடி வாடி வாடி
என்ன வாரிக்கிட்டு போடி
ஆண் :
பொண்ணுன்னா ஏழரை
நம்பியே ஏன் சாவுற
பல்பு தான் வாங்குற
போடுவாடா சீன
உன்ன ஆக்குவாடா கேன
ஆண் :
சிரிச்சிடுவா நம்பாத
தெரிக்கவிடுவா வம்பாக
கழட்டி விட்டு
தேடிக்குவா வேற ஆள
ஆண் :
பன்னாவல் போல் ரிச்சார்ஜ்
பண்ணிக்க மாட்டா அவ மேரஜ்சு
குவட்டர் ஊத்துனா தான்
ஆறும் மனசு
ஆண் :
அடங்கா குதிர நீ
ஆம்ஸ்ட்ராங் நிலவு நீ
ஆந்திரா புயலும் நீ
வாடி வாடி வாடி
என்ன வாரிக்கிட்டு போடி
Vaadi Vaadi – Album Song - English Lyrics
Male :
Adanga kuthira nee
Aamstrong nilavu nee
Andhra puyalum nee
Vaadi vaadi vaadi
Enna vaarikittu podi
Male :
Poonunaa ezharai
Nambiyae en saavura
Bulb thaan vaangura
Podu vaada seena
Unna aakuvaadaa kaena
Male :
Sirchiduvaa nambaatha
Therikkaviduvaa vambaaga
Kalati vittu thedikuvaa vera azha
Male :
Pannaaval pol recharge
Panikka matta marriage-uh
Quatera oothunaathan
Aarum manasu
Male :
Adanga kuthira nee
Aamstrong nillavu nee
Andhra puyalum nee
Vaadi vaadi vaadi
Enna vaarikittu podi