Vaadumo Oviyam - தமிழ் பாடல் வரிகள்
……………………
ஆண் :
வாடுமோ…..ஓவியம்…..
பெண் :
ஆஆ… பாடுமோ காவியம்
ஆண் :
ஆஆ… சந்தோஷம் காணாத உள்ளம்
பெண் :
ஆஆ… சங்கீதம் கேட்டாலே துள்ளும்
ஆண் :
ஒரு ராகம் பாடு போதும்
பெண் :
அதில் சோகம் யாவும் ஓடும்
இருவர் :
நலம் காணலாம் தினம்
பெண் :
வாடுமோ ஓவியம்…
ஆண் :
ஆஆ… பாடுமோ காவியம்
ஆண் :
வேரும் வெந்நீரும்
சேர்ந்தால் என்னாகும்
வாடும் சோலை தான்
காலம் செய்கின்ற
கோலம் எல்லாமே
தேவன் லீலை தான்
பெண் :
பாசம் வைத்தாலும்
நேசம் வைத்தாலும்
பாவம் தானா சொல்
கங்கை என்றெண்ணி
கானல் என்றாக
குற்றம் யார் மேல் சொல்
ஆண் :
வீணைக்கேது வாழ்வு
பெண் :
மீட்டிடாத போது
ஆண் :
ஞானம் இல்லையானால்
பெண் :
கானம் இங்கு ஏது
ஆண் :
நிஸ்ஸா கரிஸரி
ஸரி நிஸா தநி பதா
பெண் :
மபா தஸநித
பத மப கம ரிக
ஆண் :
நிஸா ரிகம ரிகா மபத
பெண் :
ரிஸா நிதப மகா ரிஸநி
பெண் :
வாடுமோ ஓவியம்…
ஆண் :
ஆஆ… பாடுமோ காவியம்
பெண் :
மாலை முள்ளாக
மன்னன் கல்லாக
ஏங்கும் ஜீவன் நான்
ஆண் : தாரம் இல்லாத
பாரம் நெஞ்சோடு
தாங்கும் ஜீவன் நான்
பெண் :
ஆற்றில் இந்நேரம்
காற்றில் தள்ளாடும்
படகைப் போலே நான்
ஆண் :
வாலும் இல்லாத
நூலும் இல்லாத
பட்டம் போலே நான்
ஆண் :
நானும் நீயும் இன்று
பெண் :
போகும் பாதை ஒன்று
ஆண் :
வாட்டம் நீங்கி வாழும்
பெண் :
வேளை ஒன்று உண்டு
பெண் :
நிஸ்ஸா கரிஸரி
ஸரி நிஸா தநி பதா
ஆண் :
மபா தஸநித பத மப கம ரிக
பெண் :
நிஸா ரிகம ரிகா மபத
ஆண் :
ரிஸா நிதப மகா ரிஸநி
ஆண் :
வாடுமோ…..ஓவியம்…..
பெண் :
ஆஆ… பாடுமோ காவியம்
ஆண் :
ஆஆ… சந்தோஷம் காணாத உள்ளம்
பெண் :
ஆஆ… சங்கீதம் கேட்டாலே துள்ளும்
ஆண் :
ஒரு ராகம் பாடு போதும்
பெண் :
அதில் சோகம் யாவும் ஓடும்
இருவர் :
நலம் காணலாம் தினம்
பெண் :
வாடுமோ ஓவியம்…
ஆண் :
ஆஆ… பாடுமோ காவியம்
Vaadumo Oviyam - English Lyrics
Female :
Thaararara rararara raaraa
Thaararara rararara raa
Thaararara rararara raaraa
Laala laala laala laala laallaa lalaalla
Male :
Vaadumo oviyam
Female :
Aa… paadumo kaaviyam
Male :
Aa… sandhosham kaanaadha ullam
Female :
Aa… sangeetham kettaalae thullum
Male :
Oru raagam paadu podhum
Female :
Adhil sogam yaavum odum
Both :
Nalam kaanalaam dhinam
Female :
Vaadumo oviyam
Male :
Aa… paadumo kaaviyam
Male :
Verum venneerum
Serndhaal ennaagum
Vaadum solai thaan
Kaalam seigindra kolam ellaamae
Dhevan leelai thaan
Female :
Paasam vaithaalum
Nesam vaithaalum
Paavam thaanaa sol
Gangai endrenni kaanal endraaga
Kutram yaar mel sol
Male :
Veenaikkedhu vaazhvu
Female :
Meettidaadha podhu
Male :
Nyaanam illaiyaanaal
Female :
Gaanam ingu yedhu
Male :
Nissaa garisari sari nisaa
Dhani padhaa
Female :
Mapaa dhasanidha padha
Mapa gama riga
Male :
Nisaa rigama rigaa mapadha
Female :
Risaa nidhapa magaa risani
Female :
Vaadumo oviyam
Male :
Aa… paadumo kaaviyam
Female :
Maalai mullaaga
Mannan kallaaga
Yengum jeevan naan
Male : Thaaram illaadha
Baaram nenjodu
Thaangum jeevan naan
Female :
Aatril inneram
Kaatril thallaadum
Padagai polae naan
Male : Vaalum illaadha
Noolum illaadha
Pattam polae naan
Male :
Naanum neeyum indru
Female :
Pogum paadhai ondru
Male :
Vaattam neengi vaazhum
Female :
Velai ondru undu
Female :
Nissaa garisari sari nisaa
Dhani padhaa
Male :
Mapaa dhasanidha padha
Mapa gama riga
Female :
Nisaa rigama rigaa mapadha
Male :
Risaa nidhapa magaa risani
Male :
Vaadumo oviyam
Female :
Aa… paadumo kaaviyam
Male :
Aa… sandhosham kaanaadha ullam
Female :
Aa… sangeetham kettaalae thullum
Male :
Oru raagam paadu podhum
Female :
Adhil sogam yaavum odum
Both :
Nalam kaanalaam dhinam
Female :
Vaadumo oviyam
Male :
Aa… paadumo kaaviyam