Vaanam Thaiyaga - தமிழ் பாடல் வரிகள்
……………….
ஆண் :
வானம் தாயாக
பூமி நானாக
வாழும் நாளெல்லாம்
யாவும் நீயாக
ஆண் :
தகப்பன் சாமி நீயடி
இரு விழியால் வரம் தருவாய்
கலங்கமில்லா தெய்வமே
கலங்குவதேன்…
ஆண் :
எழுதி பார்க்க வண்ணமில்லை
உழுது பார்க்க மண்ணுமில்லை
அழுது பார்க்க எண்ணமில்லை
அதற்கு யாரா ஆரிராரோ
ஆண் :
எழுதி பார்க்க வண்ணமில்லை
உழுது பார்க்க மண்ணுமில்லை
அழுது பார்க்க எண்ணமில்லை
அதற்கு யாரா ஆரிராரோ
ஆண் :
நாடோடடி ஆனாலும்
வழித்துணை இவளடா
நான் இடரி வீழந்தாலும்
நடை வண்டி இவளடா
ஆண் :
கிளியின் தோள்களில்
மிருகம் சாய்ந்திட
பயந்து போனதே
பறவை ஜாதி
ஆண் :
இதற்கு காரணம்
அறிவேன் யாரிடம்
உலகம் மாறிடுமோ
ஆண் :
கடலும் நீரும் மலையும் தேனும்
இரண்டை போல இவளும் நானும்
இதற்கு மேல என்ன வேணும்
ம்ஹூம் ம்ஹூம்
பெண் :
அப்பா
ஆண் :
எழுதி பார்க்க வண்ணமில்லை
உழுது பார்க்க மண்ணுமில்லை
அழுது பார்க்க எண்ணமில்லை
அதற்கு யாரா ஆரிராரோ
ஆண் :
வானம் தாயாக
பூமி நானாக
வாழும் நாளெல்லாம்
யாவும் நீயாக
ஆண் :
தகப்பன் சாமி நீயடி
இரு விழியால் வரம் தருவாய்
கலங்கமில்லா தெய்வமே
கலங்குவதேன்…
Vaanam Thaiyaga - English Lyrics
Humming :
………….
Male :
Vaanam thaaiyaga
Boomi naanaaga
Vaazhum naal ellaam
Yaavum neeyaaga
Male :
Thagapan saami neeyadi
Iru vizhiyaal… varam tharuvaai
Kalangamilla deivamae
Kalanguvadhen
Male :
Ezhudhi paarkka vannam illai
Uzhudhu parkka mannum illai
Azhudhu parkka ennam illai
Adharkku yaaro aariraaroo
Male :
Ezhudhi paarkka vannam illai
Uzhudhu parkka mannum illai
Azhudhu parkka ennam illai
Adharkku yaaro aariraaroo
Male :
Naadoodi aanaalum
Vazhithunai ivalada
Naan idari veezhndhaalum
Nadai vandi ivalada
Male :
Kiliyin tholgalil
Mirugam saaindhida
Bayandhu ponadhae
Paravai jaadhi
Male :
Idharkku karanam
Ariven yaaridam
Ulagam maaridumo
Male :
Kadalum neerum
Malaiyum thaenum
Irandai pola ivalum naanum
Idharkku melae enna venum
Huhmm huhmm
Female :
Appaa
Male :
Ezhudhi paarkka vannam illai
Uzhudhu parkka mannum illai
Azhudhu parkka ennam illai
Adharkku yaaro aariraaroo
Male :
Vaanam thaaiyaga
Boomi naanaaga
Vaazhum naal ellaam
Yaavum neeyaaga
Male :
Thagapan saami neeyadi
Iru vizhiyaal …varam tharuvaai
Kalangamilla deivamae
Kalanguvadhen…