Nee Nee Pothume - தமிழ் பாடல் வரிகள்
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே!
பரமானந்தம்
ஆனந்தம் ஆனந்தமே!
பெண் :
ஸ்ரீ ராமனும்
மணமகன் ஆனானே!
நம்ம ஜானகி
மணமகள் ஆனாளே!
பெண் :
ஆரா ரரா ரரா தர ரரா ரரா
ஆரா ரரா ரரா தர ரரா ரரா
பெண் :
நீ நீ போதுமே!
அட! பார்வை என ஒன்று தேவை இல்லை
நீ வழிகாட்டினால்
என் வாழ்க்கையும் வாழுமே!
ஆண் :
வா வா தூரலே!
இனி பாலைவனம் இந்த வாழ்வில் இல்லை…
பேரன்பொன்றிலே
இளைப்பாறுதே காதலே!
பெண் :
ஒளியே இல்லாத பூவொன்று
வெளிச்ச கரையில் சேர்ந்ததே!
ஒரு வினா இல்லாமல்
நெஞ்சில் நெஞ்சில்
கொஞ்சம் சாயவா!
ஆண் :
உனையே கண்ணாக
கொண்டேன் நானே!
கானம் யாவும்
காதலே…
திருவிழா என்னாளும்
அன்பில் அன்பில்
அன்பில் காட்டவா!
பெண் :
விடும் மூச்சில்
உடல் தீயாகும்
விழும் வேர்வையே!
இங்கு பாயாகும்
பெறும் மெளனமே!
இங்கு சங்கீதம்
எதை கேட்டிடும்
என் மனம்?
பெண் :
உடல் மீறியே
எழும் ஆவேசம்
அட! தாங்குமோ
அந்த ஆகாசம்…
இது ஆசையாய்
வந்த ஆயாசம்
இவன் காதலே
கல்மிஷம்…
ஆண் :
நீ நீ போதுமே!
அட! பார்வை என ஒன்று தேவை இல்லை
நீ வழிகாட்டினால்
என் வாழ்க்கையும் வாழுமே!
பெண் :
கவிதை கனமே!
இனிய கனமே…
பெரிய வரமே
வா வா வா வா வா…
பெண் :
இனிய வலியே!
ஆண் :
வலியின் முறையே…
பெண் :
தினவின் பொறியே!
ஆண் :
அனைக்கும் பனியே…
பெண் :
புதிய கவியே…
ஆண் :
எதுவும் சரியே…
பெண் :
வா வா வா வா வா…
பெண் :
கோடி விண்மீன்கள்
வானில் உண்டாம்
எனது விண்மீன்கள்
நீ தானே…
வாரி அணைக்கின்ற
அன்பின் கையில்
வாஞ்சையாய் பூக்கின்றேன்…
பெண் :
யாரும் உதவாத
வாழ்வில் இன்று
யானை பலம் போல
வந்தாயே…
நானம் விலகாத
போதும் அன்பே!
மார்பிலே சாய்கிறேன்….
பெண் :
விடும் மூச்சில்
உடல் தீயாகும்
விழும் வேர்வையே!
இங்கு பாயாகும்
பெறும் மெளனமே!
இங்கு சங்கீதம்
எதை கேட்டிடும்
என் மனம்?
ஆண் :
பிறவி துணையே…
உறவின் சுனையே…
வினையின் வினையே…
வா வா வா வா வா…
ஆண் :
உலகம் மறந்து
பெண் :
நினைவும் மறந்து
ஆண் :
உனக்குள் கலந்து
பெண் :
கனமும் பிறந்து
ஆண் :
வியந்து வியந்து
பெண் :
வியந்து வியந்து
ஆண் :
வா வா வா வா வா…
பெண் :
வா வா வா வா வா…
ஆண் :
யாரும் இல்லாத
நேரம் பார்த்து
காதலில் என்னை
சாய்ப்பாயே!
பெண் :
நானும் உணராத
பெண்மை இங்கு
காதலும் காட்டுதே…
கண்ணும் காணாத
கண்ணீர் போல
நானும் உள்ளேயே
வந்தேனே!
ஆண் :
நின்று ஒளிவீசும்
வின்மீண் போல
வாழ்க்கையே
ஆனாதே…
பெண் :
விடும் மூச்சில்
உடல் தீயாகும்
விழும் வேர்வையே!
இங்கு பாயாகும்
பெறும் மெளனமே!
இங்கு சங்கீதம்
எதை கேட்டிடும்
என் மனம்?
பெண் :
உடல் மீறியே
எழும் ஆவேசம்
அட! தாங்குமோ
அந்த ஆகாசம்…
இது ஆசையாய்
வந்த ஆயாசம்
இவன் காதலே
கல்மிஷம்…
பெண் :
நீ நீ போதுமே!
அட! பார்வை என ஒன்று தேவை இல்லை
நீ வழிகாட்டினால்
என் வாழ்க்கையும் வாழுமே!
Nee Nee Pothume - English Lyrics
Female :
Aanantham aanantham
Aananthamae!
Paramanantham
Aanantham aananthamae!
Female :
Sree ramanum
Manamagan aananae
Namma janaki
Manamagal aanalae!
Female :
Aara raraa raraa
Thara raraa raraa
Aara raraa raraa
Thara raraa raraa
Female :
Nee nee pothumae!
Ada! paarvai ena ondru thevai illai
Nee valikaatinaal
En vazhkaiyum vazhumae!
Male :
Vaa vaa thooralae
Ini paalaivanam indha vaalvil illai…
Peranbondrillae
Illaipparuthae kaadhalae!
Female :
Oliyae illadha poovondru
Velicha karaiyil serndhadhae!
Oru vina illammal
Nenjil nenjil
Konjam saaiyava!
Male :
Unaiyae kannaga
Kondaen naanae!
Kaanum yaavum
Kaadhalae…
Thiruvizha ennaalum
Anbil anbil
Anbil kaattava!
Female :
Vidum moochilae
Udal theeyagum
Vizhum viyarvaiyae!
Ingu paayagum
Perum mounamae!
Ingu sangeetham
Edhai kettidum
En manam?
Female :
Udal meeriyae
Ezhum aavesam
Ada! thaanguma
Andha aagaasam…
Idhu aasayaai
Vandha aayaasam
Ivan kaadhalae
Kalmisham…
Male :
Nee nee pothumae!
Ada! paarvai ena ondru thevai illai
Nee valikaatinaal
En vazhkaiyum vazhumae!
Female :
Kavithai kanamae!
Iniya ganamae…
Periya varamae
Vaa vaa vaa vaa vaa…
Female :
Iniya valiyae!
Male :
Valiyin muriyae…
Female :
Thinavin poriyae
Male :
Anaikkum paniyae…
Female :
Pudhiya kaviyae…
Male :
Edhuvum sariyae…
Female :
Vaa vaa vaa vaa vaa…
Female :
Kodi vinmeengal
Vaanil undaam
Enadhu vinmeengal
Nee thaanae…
Vaari anaikindra
Anbin kaiyil
Vaanjayayaai pookiren…
Female :
Yaaru udhavaadha
Vaalvil indru
Yannai balam pola
Vaandhayae…
Naanam vilagaatha
Podhum anbae
Maarbilae saaigiren…
Female :
Vidum moochilae
Udal theeyagum
Vizhum viyarvaiyae!
Ingu paayagum
Perum mouname!
Ingu sangeetham
Edhai kettidum
En manam?
Male :
Piravi thunaiyae…
Ooravin sunaiyae…
Vinaiyin vinaiyae…
Vaa vaa vaa vaa vaa…
Male :
Ulagam marandhu
Female :
Ninaivum marandhu
Male :
Unakkul kalandhu
Female :
Ganamum piranthu
Male :
Viyandhu viyandhu
Female :
Viyandhu viyandhu
Male :
Vaa vaa vaa vaa vaa…
Female :
Vaa vaa vaa vaa vaa…
Male :
Yarum illadha
Neram paarthu
Kaadhalil ennai
Saaipaaiyae…
Female :
Nanum unaraadha
Penmai ingu
Kaadhalum
Kaatuthae…
Kannum kaanaatha
Kanneer polae
Naanum ullayae
Vaazhnthaenae!
Male :
Nindru oliveesum
Vinmeen pola
Valkaiyae
Aanadhae…
Female :
Vidum moochilae
Udal theeyagum
Vizhum viyarvaiyae!
Ingu paayagum
Perum mouname!
Ingu sangeetham
Edhai kettidum
En manam?
Female :
Udal meeriyae
Ezhum aavesam
Ada! thaanguma
Andha aagaasam…
Idhu aasayaai
Vandha aayaasam
Ivan kaadhalae
Kalmisham…
Female :
Nee nee pothumae!
Ada! paarvai ena ondru thevai illai
Nee valikaatinaal
En vazhkaiyum vazhumae!