Kadhal Vaazhvil Thaaney - தமிழ் பாடல் வரிகள்
காதல் வாழ்வில் தானே….
காதல் வாழ்வில் தானே
உண்மை ஏதும் காண்கிலேனே
காதல் வாழ்வில் தானே
உண்மை ஏதும் காண்கிலேனே
பெண் :
சோதனையோ தீவினையோ
தோன்றவில்லையே
சோதனையோ தீவினையோ
தோன்றவில்லையே….
பெண் :
ஆதரவாம் மாதர்களின் இன்ப நினைவு எல்லாம்
ஆதரவாம் மாதர்களின் இன்ப நினைவு எல்லாம்
காதல் வாழ்வில் தானே
உண்மை ஏதும் காண்கிலேனே
பெண் :
தன்மதி கெட்டதினாலே
தந்தை சொல்மதி கேட்டதினாலே
தன்மதி கெட்டதினாலே
தந்தை சொல்மதி கேட்டதினாலே
பெண் என்னையே மறந்தாரே
காதல் வாழ்வில் தானே
உண்மை ஏதும் காண்கிலேனே
பெண் :
சொன்னதெல்லாம் மறந்து
வேறு என்னவோ நினைந்து
சொன்னதெல்லாம் மறந்து
வேறு என்னவோ நினைந்து
பெண் :
தன்னையே தானிழந்தாரோ
கன்னி என்னை பிரிந்தாரே….
தன்னையே தானிழந்தாரோ
கன்னி என்னை பிரிந்தாரே….
காதல் வாழ்வில் தானே
உண்மை ஏதும் காண்கிலேனே
Kadhal Vaazhvil Thaaney - English Lyrics
Female :
Kaadhal vaazhvil thaanae
Kaadhal vaazhvil thaanae
Unmai yedhum kaankilaenae
Kaadhal vaazhvil thaanae
Unmai yedhum kaankilaenae
Female :
Sodhanaiyo theevinaiyoo
Thondravillaiyae
Sodhanaiyo theevinaiyoo
Thondravillaiyae
Female :
Adharavam maadhargalin inba ninaivu ellam
Adharavam maadhargalin inba ninaivu ellam
Kaadhal vaazhvil thaanae
Unmai yedhum kaankilaenae
Female :
Than madhi kettadhinaalae
Thandhai sol madhi kettadhinaalae
Than madhi kettadhinaalae
Thandhai sol madhi kettadhinaalae
Penn ennaiyae marandhaarae
Kaadhal vaazhvil thaanae
Unmai yedhum kaankilaenae
Female :
Sonnadhellam marandhu
Veru ennavo ninainthu
Sonnadhellam marandhu
Veru ennavo ninainthu
Female :
Thannaiyae thaan ezhandhaarae
Kanni ennai pirindhaarae
Thannaiyae thaan ezhandhaarae
Kanni ennai pirindhaarae
Kaadhal vaazhvil thaanae
Unmai yedhum kaankilaenae