Tamil Lyrics

Pudhu Rojaa Pole song lyrics

Movie — Athma Shanthi

Singer(s) — P. Leela, T. A. Mothi

Lyricist — T.N.Rajappa

Music Director — T. R. Pappa

Pudhu Rojaa Pole - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே
தினம் புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே

பெண் :
போதும் போதும் ஆசை வார்த்தை
எல்லாம் பொய்தானே
போதும் போதும் ஆசை வார்த்தை
எல்லாம் பொய்தானே மகா சத்யவானே
ஆஹா மகா சத்யவானே…..

ஆண் :
வாதாடாதே வா ஜாலம் செய்யும் கள்ளி
இள மானே கோபம் கொள்ளாதே

பெண் :
புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே…

ஆண் :
தினம் புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே

பெண் :
ஆனந்தம் இதுவே சுகம்

ஆண் :
இது மாதரின் தனி சாகசம்

பெண் :
ஆனந்தம் இதுவே சுகம்

ஆண் :
இது மாதரின் தனி சாகசம்

பெண் :
இதே வம்புதானே

ஆண் :
ஓஹோ வெறும் கேலிதானே…

பெண் :
இதே வம்புதானே

ஆண் :
ஓஹோ வெறும் கேலிதானே

பெண் :
மனம் ஒன்று சேர்ந்தாலே போதும் நாமே

ஆண் :
ஓஓஓ…காதல் கிளியே

பெண் :
மனம் ஒன்று சேர்ந்தாலே போதும் நாமே

ஆண் :
ஓஓஓ…காதல் கிளியே

பெண் :
புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே…

ஆண் :
தினம் புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே

ஆண் :
மணி வண்டு போல் உன்னை பற்றி
மது உண்பதெந்நாளோ

ஆண் :
மணி வண்டு போல் உன்னை பற்றி
மது உண்பதெந்நாளோ

பெண் :
மணங் காணும் நாள் வந்தால் தினமும்
மனம் போல் மது உண்போமே

பெண் :
தவறாதே…..

ஆண் :
மறவாதே…

இருவர் :
பிரியாதே….

இருவர் :
புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே…
தினம் புது ரோஜாப் போலே
புவி மீதே வாழ்வோமே……

Pudhu Rojaa Pole - English Lyrics

Male :

Pudhu roja polae

Puvi meedhae vaazhvomae

Dhinam pudhu roja polae

Puvi meedhae vaazhvomae

Female :

Podhum podhum aasai vaarthai

Ellaam poithaane

Podhum podhum aasai vaarthai

Ellaam poithaane maha sathya vaanae

Ahaa maha sathya vaanae

Male :

Vaadhadathae vaa jaalam seiyum kalli

Ila maanae kobam kollathae

Female :

Pudhu rojaa polae

Puvi meedhu vaazhvomae

Male :

Dhinam pudhu roja polae

Puvi meedhae vaazhvomae

Female :

Aanandham idhuvae sugam

Male :

Idhu maadharin thani sagasam

Female :

Aanandham idhuvae sugam

Male :

Idhu maadharin thani sagasam

Female :

Idhae vambhu thaanae

Male :

Ohoo verum kaeli thaanae

Female :

Idhae vambhu thaanae

Male :

Ohoo verum kaeli thaanae

Female :

Manam ondru sernthaalae

Podhum naamae

Male :

O oo kaadhal kiliyae

Female :

Manam ondru sernthaalae

Podhum naamae

Male :

O oo kaadhal kiliyae

Female :

Pudhu rojaa polae

Puvi meedhu vaazhvomae

Male :

Dhinam pudhu roja polae

Puvi meedhae vaazhvomae

Male :

Mani vandu pol unnai pattri

Madhu unbadhennaalo

Male :

Mani vandu pol unnai pattri

Madhu unbadhennaalo

Female :

Managkaanum naal vandhaal dhinamum

Manam pol madhu unbomae

Female :

Thavaradhae

Male :

Maravadhae

Both :

Piriyadhae

Both :

Pudhu rojaa polae

Puvi meedhu vaazhvomae

Dhinam pudhu roja polae

Puvi meedhae vaazhvomae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pudhu Rojaa Pole

Which movie does the song Pudhu Rojaa Pole belong to?

The song Pudhu Rojaa Pole is from the movie Athma Shanthi.

Who is the music director of Pudhu Rojaa Pole?

The music for Pudhu Rojaa Pole is composed by T. R. Pappa.

Who wrote the lyrics for Pudhu Rojaa Pole?

The lyrics for Pudhu Rojaa Pole are penned by T.N.Rajappa.

Who sang the Pudhu Rojaa Pole song?

Pudhu Rojaa Pole is sung by P. Leela, T. A. Mothi.

Related Songs