Veenaasai Yen Maname - தமிழ் பாடல் வரிகள்
வீணாசை ஏன் மனமே
வீணாசை ஏன் மனமே
வேதனையே ஜீவிதமே
வீணாசை ஏன் மனமே
வேதனையே ஜீவிதமே
வீணாசை ஏன் மனமே….
பெண் :
வையத்தில் காதல் வானவில்லே
வையத்தில் காதல் வானவில்லே
வாஞ்சையெல்லாம் வெறும் கானல் நீரே
பெண் :
வையத்தில் காதல் வானவில்லே
வாஞ்சையெல்லாம் வெறும் கானல் நீரே
வீணாசை ஏன் மனமே
வேதனையே ஜீவிதமே
வீணாசை ஏன் மனமே
பெண் :
காதற்ற ஊசி போல் வாழுவதோ…ஓஓஒ…
காதற்ற ஊசி போல் வாழுவதோ
காதற்ற ஊசி போல் வாழுவதோ
வேரற்ற வாழை போல் நாசமாய் வீழுவதோ
பேதைகள் மாளுவதோ….
Veenaasai Yen Maname - English Lyrics
Female :
Veenaasai yen manamae
Veenaasai yen manamae
Vaedhanaiyae jeevidhamae
Veenaasai yen manamae
Vaedhanaiyae jeevidhamae
Veenaasai yen manamae
Female :
Vaiyathil kaadhal vaanavillae
Vaiyathil kaadhal vaanavillae
Vaanjaiellam verum kaanal neerae
Female :
Vaiyathil kaadhal vaanavillae
Vaanjaiellam verum kaanal neerae
Veenaasai yen manamae
Vaedhanaiyae jeevidhamae
Veenaasai yen manamae
Female :
Kaadhattra oosi pol vaazhvadho..oo..oo..oo
Kaadhattra oosi pol vaazhvadho..
Kaadhattra oosi pol vaazhvadho..
Verattra vaazhai pol naasamaai veezhuvadhoo
Paedhaigal maaluvadho….