Bommai Nayagi - தமிழ் பாடல் வரிகள்
தெற்கத்தி சீமையிலே
சீராள பூமியிலே
வங்கக் கடலாடும்
அனப்பான கடலூரு
ஆண் :
பெண்ணையாருக்கு அடியிலும்
பரவனாறு ஓடி வரும்
இங்க வாழும் மக்க கதையத்தான்
அது வரலாறா பாடி வரும்
ஆண் :
தண்டோடரா அடிங்கடா
சரவெடி வெடிங்கடா
தண்டோடரா அடிங்கடா
சரவெடி வெடிங்கடா
ஆண் :
முண்டாச கட்டுங்கடா
முட்டிவரையில ஒட்டுங்கடா
முண்டாச கட்டுங்கடா
முட்டிவரையில ஒட்டுங்கடா
ஆண் :
பொம்மை நாயகி பொம்மை நாயகி
பொம்மை நாயகி
புயலேறி வராடா
மண்ண காக்கதான்
மழைபோல வாராடா
ஆண் :
பொம்மை நாயகி
புயலேறி வராடா
மண்ண காக்கதான்
மழைபோல வாராடா
ஆண் :
மூணுபோகம் தருவா
பக்கத்துண வருவா….ஆஅ
ஏ! மூணுபோகம் தருவா
பக்கத்துண வருவா….
ஆண் :
தீமையெல்லாம்
அட தீமையெல்லாம்
அட தீமையெல்லாம் சாய தான்
தீட்டுவாடா அருவா
ஆண் :
பொம்மை நாயகி பொம்மை நாயகி
பொம்மை நாயகி
புயலேறி வராடா
மண்ண காக்கதான்
மழைபோல வாராடா
ஆண் :
பொம்மை நாயகி
புயலேறி வராடா
மண்ண காக்கதான்
மழைபோல வாராடா
ஆண் :
தத்தோம் தத்தோம் தா தை தை தா
எல்லோரும் பத்து மாசம் தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா
ஆண் :
அட வாழ்க்கை இது
நல்ல வரம் தாண்டா
வாழச்சொன்னார்
வள்ளுவர் தாண்டா
ஆண் :
அட ஆதியில் புறந்தோம்
ஒ்ண்ணாக இருந்தோம்
ஆணவ ஜாதி
உன் நெஞ்சில ஏண்டா
ஆண் மற்றும் குழு :
எல்லோரும் பத்து மாசம் தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா
எல்லோரும் பத்து மாசம் தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா
ஆண் :
ஆண் பெண் இரண்டு ஜாதி
அவ்வையார் சொன்ன நீதி
ஆமா ஆண் பெண் இரண்டு ஜாதி
அவ்வையார் சொன்ன நீதி
ஆண் :
கேளடா நான் சொல்லும் சேதி
விளக்கு விடியும் தேதி
கேளடா நான் சொல்லும் சேதி
விளக்கு விடியும் தேதி
ஆண் :
அட நீயென்ன நானென்ன
கீழென்ன மேலென்ன
எல்லாரும் ஒன்னுடா
சொல்லுது மண்ணுடா
ஆண் மற்றும் குழு :
எல்லோரும் பத்து மாசம் தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா
எல்லோரும் பத்து மாசம் தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா
முனகல் :
………………
ஆண் :
ஹே அன்பு தான்டா
இங்க மகத்துவம்
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா
எல்லாம் சமத்துவம்
ஆண் மற்றும் குழு :
அட அன்பு தான்டா
இங்க மகத்துவம்
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா
எல்லாம் சமத்துவம்
ஆண் :
ஏ மதச்சண்ட வேணாம்மடா
அண்ணன் தம்பி ஆனோமடா
எத கொண்டு போகப் போறோம்
எல்லாம் சரி சமம்மடா
ஆண் மற்றும் குழு :
அன்பு தான்டா
இங்க மகத்துவம்
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா
எல்லாம் சமத்துவம்
ஆண் :
பொம்மை நாயகி பொம்மை நாயகி
பொம்மை நாயகி
புயலேறி வாராடா
மண்ண காக்கதான்
மழைபோல வாராடா
ஆண் :
பொம்மை நாயகி
புயலேறி வாராடா
மண்ண காக்கதான்
மழைபோல வாராடா
Bommai Nayagi - English Lyrics
Male :
Therkethi seemaayilae
Seeraazha boomiyilae
Vanga kadalaadum
Anappana kadalooru
Male :
Pennaiyaarukku adiyilum
Paravanaaru odi varum
Inga vaazhum makka kadhaiyathaan
Adhu varalaara paadi varum
Male :
Thandora adingada
Saravedi vedingadaa
Thandora adingada
Saravedi vedingadaa
Male :
Mundaasa kattungada
Muttumvaraiyila muttungada
Mundaasa kattungada
Muttumvaraiyila muttungada
Male :
Bommai nayagi bommai nayagi
Bommai nayagi
Puyaleri vaarada
Manna kakka thaan
Mazhaipola vaaraada
Male :
Bommai nayagi
Puyaleri varaada
Manna kakka thaan
Mazhaipola vaaraada
Male :
Moonubogam tharuva
Pakkathuna varuva..aaaa…
Ye moonubogam tharuva
Pakkathuna varuva
Male :
Theemaiyellam
Ada theemaiyellam
Ada theemaiyellam saaya thaan
Theettuvaada aruva
Male :
Bommai nayagi bommai nayagi
Bommai nayagi
Puyaleri vaarada
Manna kakka thaan
Mazhaipola vaaraada
Male :
Bommai nayagi
Puyaleri vaarada
Manna kakka thaan
Mazhaipola vaaraada
Male :
Thaithom thaithom thaa thaithai thaa
Ellorum pathu maasam thaanda
Namakkulla saadhi sanda yenda
Male :
Ada vaazhkkai idhu
Nalla varam thaanda
Vaazha sonnar
Valluvar thaanda
Male :
Ada aadhiyila porandhom
Onnaaga irundhom
Aanava jaadhi
Un nenjil yenda
Male and Chorus :
Ellorum pathu maasam thaanda
Namakkulla saadhi sanda yenda
Ellorum pathu maasam thaanda
Namakkulla saadhi sanda yenda
Male :
Aan pen rendu saadhi
Avvaiyaar sonna needhi
Aama aan pen rendu saadhi
Avvaiyaar sonna needhi
Male :
Kelada naan sollum saedhi
Kilakku vidiyum thaedhi
Kelada naan sollum saedhi
Kilakku vidiyum thaedhi
Male :
Ada neeyenna naan enna
Keezhenna mel enna
Ellorum onnuda
Solludhu mannuda
Male and Chorus :
Ellorum pathu maasam thaanda
Namakkulla saadhi sanda yenda
Ellorum pathu maasam thaanda
Namakkulla saadhi sanda yenda
Humming :
………………
Male :
Hey anbu thaanda
Inga magathuvam
Idha manusa paya purinjikkitta
Ellaam samathuvam
Male and Chorus :
Ada anbu thaanda
Inga magathuvam
Idha manusa paya purinjikkitta
Ellaam samathuvam
Male :
Hey madha sanda vendamada
Annan thambhi aanomada
Yedha kondu poga porom
Ellaam sari samamada
Male and Chorus :
Ada anbu thaanda
Inga magathuvam
Idha manusa paya purinjikkitta
Ellaam samathuvam
Male :
Bommai nayagi bommai nayagi
Bommai nayagi
Puyaleri vaarada
Manna kakka thaan
Mazhaipola vaaraada
Male :
Bommai nayagi
Puyaleri vaarada
Manna kakka thaan
Mazhaipola vaaraada