Adiye Raasaathi - தமிழ் பாடல் வரிகள்
காற்றோடு நான் காணும் காட்சி
கண்ணாடி தேர் போல ஆச்சி
சிறகினை விரிக்குதே ஒரு வானமே!
பறக்கலாம் பறக்கலாம் நாமே!
ஆண் :
மனதினில் குலுங்குதே மனக்கூட்டமே!
மறுபடி பிறக்கிறோம் நாமே!
வேறென்ன வேணும் விளையாட தோனும்
போகாத ஊருக்கு நாம் போகலாம்
ஆண் :
அடியே அடியே அடியே
என் ராசாத்தி
அழகே! அழகே! அழகே!
என் பாப்பாத்தி
ஆண் :
அடியே அடியே அடியே
என் ராசாத்தி
அழகே! அழகே! அழகே!
என் பாப்பாத்தி
ஆண் :
ஒரு வாழை ஒரு ஏழை
உனக்காக தானே!
விழியோடு மொழியோடு
கதை பேசுவேன!
ஆண் :
தோள் மீது தோள் சாயும்
பாவட சாமி
எனை விட்டு நீ போனால்
தாங்காது பூமி
ஆண் :
உனக்கும்… எனக்கும்….
இடையே… யாரோ?
இமையின் இடையே
இருக்கும் மணியே!
இறைவன் தந்த தேரோ!
ஆண் :
அடியே அடியே அடியே
என் ராசாத்தி
அழகே! அழகே! அழகே!
என் பாப்பாத்தி
ஆண் :
அடியே அடியே அடியே
என் ராசாத்தி
அழகே! அழகே! அழகே!
என் பாப்பாத்தி
ஆண் :
சிரிப்புக்கு விலையாக
உலகத்தை கேட்டேன்
விழி ரெண்டில் மழை வந்தால்
உயிர் வாழ மாட்டேன்
ஆண் :
படையாரம் பலகாரம்
எதுவேணும் பாப்பா
பல நூறு செலவான
தருவேனே அப்பா
ஆண் :
வளையல் கொலுசில்
மகிழும் பூவே!
உலகம் முழுதும் உருண்டு போக
கடைசி சொந்தம் நீயே!
ஆண் :
அடியே அடியே அடியே
என் ராசாத்தி
அழகே! அழகே! அழகே!
என் பாப்பாத்தி
ஆண் :
அடியே அடியே அடியே
என் ராசாத்தி
அழகே! அழகே! அழகே!
என் பாப்பாத்தி
ஆண் :
காற்றோடு நான் காணும் காட்சி
கண்ணாடி தேர் போல ஆச்சி
சிறகினை விரிக்குதே ஒரு வானமே!
பறக்கலாம் பறக்கலாம் நாமே!
ஆண் :
மனதினில் குலுங்குதே மனக்கூட்டமே!
மறுபடி பிறக்கிறோம் நாமே!
வேறென்ன வேணும் விளையாட தோனும்
போகாத ஊருக்கு நாம் போகலாம்
ஆண் :
சரியோ? தவறோ?
எதுவும் நான் சொல்லாமல்
உனது மொழியை
செவியில் நான் கேட்பேனே!
ஆண் :
கடவுள் குழந்தை இரண்டும்
ஓர் நேர்கோடு
கடவுள் விடவும்
எனக்கு நீ தாய் வீடு
Adiye Raasaathi - English Lyrics
Male :
Kaatrodu naan kaanum kaatchi
Kannadi thaer pola aachi
Siraginai virikudhae oru vaanamae
Parakkalaam parakkalaam naamae
Male :
Manadhinil kulungudhae manakkottamae
Marupadi pirakkirom naamae
Ver enna venum vilaiyaada thonum
Pogadha orukku naam pogalaam
Male :
Adiyae adiyae adiyae
En raasathi
Azhagae..azhagae azhagae
En paappathi
Male :
Adiyae adiyae adiyae
En raasathi
Azhagae..azhagae azhagae
En paappathi
Male :
Oru vaazhai oru ezhai
Unakkaga thaanae
Vizhiyodu mozhiyodu
Kadhai pesuvenae
Male :
Thol meedhu thol saayum
Paavada saami
Enai vittu nee ponaal
Thaangaadhu boomi
Male :
Unakkum.. enakkum
Idaiyae yaaro
Imaiyin idaiyae irukkum maniyae
Iraivan thandha thaero
Male :
Adiyae adiyae adiyae
En raasathi
Azhagae..azhagae azhagae
En paappathi
Male :
Adiyae adiyae adiyae
En raasathi
Azhagae..azhagae azhagae
En paappathi
Male :
Sirippukku vilaiyaaga
Ulagathai ketten
Vizhi irandil mazhai vandhaal
Uyir vaazha matten
Male :
Padaiyaram palagaram
Edhuvenum pappa
Pala nooru selavaana
Tharuvenae appa
Male :
Valaiyal ..kolusil
Magizhum poovae
Ulagam muzhudhum urundu poga
Kadaisi sondham neeyae
Male :
Adiyae adiyae adiyae
En raasathi
Azhagae..azhagae azhagae
En paappathi
Male :
Adiyae adiyae adiyae
En raasathi
Azhagae..azhagae azhagae
En paappathi
Male :
Kaatrodu naan kaanum kaatchi
Kannadi thaer pola aachi
Siraginai virikudhae oru vaanamae
Parakkalaam parakkalaam naamae
Male :
Manadhinil kulungudhae manakkottamae
Marupadi pirakkirom naamae
Ver enna venum vilaiyaada thonum
Pogatha orukku naam pogalaam
Male :
Sariyoo thavaroo
Edhuvum naan sollaamal
Unadhu mozhiyai
Seviyil naan ketppenae
Male :
Kadavul kuzhandhai irandum
Or naerkkodiu
Kadavul vidavum
Enakku nee thaai veedu