Tamil Lyrics

Saga Uyire song lyrics

Movie — Bommai Nayagi

Singer(s) — Srimathi, Srisakthi, Shan

Lyricist — Arivu

Music Director — Sundaramurthy KS

Saga Uyire - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சக உயிரே! சக உயிரே!
சதையா நானும் கரைகளிலே
நதி எனதே கடல் எனதே
விதி யார் யாரோ எழுதியதிதே

பெண் :
ஆரிராராரோ ஆனேன் உலகோ
பூமி தாய் இங்கு நானும் மெழுகோ!
சாலை ஊரெங்கும் நானே சிலையோ!
சாவி உன் கையிலாே!

குழு :
அடையாளம் தான் மெண்மையாே!
விளையாட நான் பொம்மையோ
உணராத நீ உண்மையோ
உணராததே உண்மையோ

ஆண் :
தங்கம்மா தங்கம்மா அடி ஆத்தி
அரசமரத்து விளக்கேத்தி
பொன்னம்மா சின்னம்மா கதை பேசி
பந்த கொளுத்தடி மாடத்தி

ஆண் :
ஆதிக்கம் தான் ஆகாது
ஆடிக்கொண்டே ஆளாகு
யாருக்கும் அடங்கிட கூடாது
பெண்ணே! யாருக்கும் அடங்கிட கூடாது

பெண் :
தொடுவானம் அருகிலே
அகச்சிறகுகள் விரியும் பொழுதிலே
அலராக்கும் உலகிலே
மலையாக இவளும் நிமிரவே

பெண் :
தாயாக பேசும் இவளை
தானாக வாழ விடுமோ!
பூவாக பார்க்கும் நிமிதம்
தீர்வாகுமோ!

குழு :
அடையாளம் தான் மெண்மையாே!
விளையாட நான் பொம்மையோ
உணராத நீ உண்மையோ
உணராததே உண்மையோ

Saga Uyire - English Lyrics

Female :

Saga uyirae saga uyirae

Sadhaiyaai naanum karaigalilae

Nadhi enadhae kadal enadhae

Vidhi yaar yaaroo ezhudhiyadhae

Female :

Aariraaraaroo aanen ulago

Boomi thaayi ingu naanum melugoo

Saalai oor engum naanae silaiyoo

Saavi un kaiyilo

Chorus :

Adaiyaalam thaan menmaiyoo

Vilaiyaada naan bommaiyoo

Unaraadha nee unmaiyoo

Unaraadhadhae unmaiyoo

Male :

Thangamma thangamma adi aathi

Arasamarathu vilakkethi

Ponnamma chinnamma kadhai paesi

Pandha koluthudi madathi

Male :

Aadhikkam thaan aagadhu

Aadi koondae aal aagu

Yaarukkum adangida koodadhu

Pennae yarukkum adangida koodadhu

Female :

Thoduvanam arugilae

Aga siragugal viriyum pozhuthilae

Alarakkum ulagilae

Malaiyaaga ivalum nimiravae

Female :

Thaaiyaga pesum ivalai

Thaanaga vaazha vidumoo

Poovaaga paarkum nimidham

Theervaagumoo

Chorus :

Adaiyaalam thaan menmaiyoo

Vilaiyaada naan bommaiyoo

Unaraadha nee unmaiyoo

Unaraadhadhae unmaiyoo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Saga Uyire

Which movie does the song Saga Uyire belong to?

The song Saga Uyire is from the movie Bommai Nayagi.

Who is the music director of Saga Uyire?

The music for Saga Uyire is composed by Sundaramurthy KS.

Who wrote the lyrics for Saga Uyire?

The lyrics for Saga Uyire are penned by Arivu.

Who sang the Saga Uyire song?

Saga Uyire is sung by Srimathi, Srisakthi, Shan.

Related Songs