Nallathor Veenai Seidhe - தமிழ் பாடல் வரிகள்
பி. பானுமதி
பாடலாசிரியர் :
மகாகவி பாரதியார்
பெண் :
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ
பெண் :
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ
பெண் :
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
பெண் :
வல்லமை தாராயோ…ஓஓ….ஓ…ஓ…
வல்லமை தாராயோ
இந்த மானிலம் பயனுர வாழ்வதற்கே
பெண் :
வல்லமை தாராயோ
இந்த மானிலம் பயனுர வாழ்வதற்கே
வல்லமை தாராயோ வாழ்வதற்கே
வல்லமை தாராயோ……
Nallathor Veenai Seidhe - English Lyrics
Music Director :
G. Govindarajulu Naidu
Lyricist :
Mahakavi Bharathiyar
Female :
Nallathor veenai seithae
Adhai nalankeda puzhuthiyil erivathundo
Nallathor veenai seithae
Adhai nalankeda puzhuthiyil erivathundo
Female :
Nallathor veenai seithae
Adhai nalankeda puzhuthiyil erivathundo
Female :
Solladi sivasakthi
Enai sudarmigu arivudan padaiththuvittaai
Solladi sivasakthi
Enai sudarmigu arivudan padaiththuvittaai
Female :
Vallamai thaaraayo…ooo…oo..oo…
Vallamai thaaraayo
Intha maanilam payanura vaazhvatharke
Female :
Vallamai thaaraayo
Intha maanilam payanura vaazhvatharke
Vallamai thaaraayo….