Alli Malar Solai - தமிழ் பாடல் வரிகள்
அல்லி மலர் சோலை இன்ப வள்ளி இவள்தானே
அல்லி மலர் சோலை இன்ப வள்ளி இவள்தானே
மெல்ல வந்து சொல்லுவாளே
நல்ல கதை சொல்லுவாளே
மெல்ல வந்து சொல்லுவாளே
நல்ல கதை சொல்லுவாளே
பெண் :
வண்ணமயில் கண்மணியே
வாணியே என் அன்னமே
வண்ணமயில் கண்மணியே
வாணியே என் அன்னமே
வாணியே என் அன்னமே
நல்ல கதை சொல்ல வேணும்
எங்களுக்கு நல்ல கதை சொல்ல வேணும்
ஓ…ஓ….ஓஹ்….ஓ…ஓ….
பெண் :
தெள்ளுத்தமிழ் பாவை கண்ணகியை போலே
தெள்ளுத்தமிழ் பாவை கண்ணகியை போலே
வீரமாக வாழ்வோம் பெண்கள் நாமே
வீரமாக நாமே வீரமாக
வீரமாக வாழ்வோம் பெண்கள் நாமே
வீரமாக நாமே வீரமாக
பெண் :
ஓ…ஓ….ஓஒ….மோகினியை போலே ஒரு
மாதவி வந்தாலே மாதவி வந்தாலே
மனமோகினையை போலே ஒரு
மாதவி வந்தாலே மாதவி வந்தாலே
பெண் :
நீ என்ன செய்வாய் கண்ணகியே சொல்லு நீயே
என்ன செய்வாய் கண்ணகியே சொல்லு நீயே
பதில் சொல்லு நீயே
குழு :
அல்லி மலர் சோலை இன்ப வள்ளி இவள்தானே
மெல்ல வந்து சொல்லுவாளே
நல்ல கதை சொல்லுவாளே
பெண் :
என்னை மணம் செய்யும் மன்னவன் ஸ்ரீராமன்
என்னை மணம் செய்யும் மன்னவன் ஸ்ரீராமன்
வேறு கன்னியர் தம்மை வேறு கன்னியர் தம்மை
கண்ணெடுத்தும் பார்த்திடானடி என் தோழி…..
கண்ணெடுத்தும் பார்த்திடானடி
பெண் :
சூர்ப்பனகை வருவாள் சூது பல செய்திடுவாள்
சூர்ப்பனகை வருவாள் சூது பல செய்திடுவாள்
சீதையே என்ன செய்வாய் வாதையே தந்திடும்
ராவணனும் வந்து சேர்ந்தால்
சீதையே என்ன செய்வாய் வாதையே தந்திடும்
ராவணனும் வந்து சேர்ந்தால்
பெண் :
சீதையே என்ன செய்வாய்
ராவணனும் வந்து சேர்ந்தால்
சீதையே என்ன செய்வாய்
ராவணனும் வந்து சேர்ந்தால்
அதோ….ராவணனும் வந்து சேர்ந்தான்…..
ஹஹஹாஹ்…
Alli Malar Solai - English Lyrics
Music Director :
G. Govindarajulu Naidu
Lyricist :
S. D. Sundharam
Chorus :
Alli malar cholai inba valli ivalthaanae
Alli malar cholai inba valli ivalthaanae
Mella vanthu solluvaalae
Nalla kadhai solluvaalae
Mella vanthu solluvaalae
Nalla kadhai solluvaalae
Female :
Vannamayil kannmaniyae
Vaaniyae en annamae
Vannamayil kannmaniyae
Vaaniyae en annamae
Vaaniyae en annamae
Nalla kadhai solla venum
Engalukku nalla kadhai solla venum
Oo…oo…ooh…oo..oo….
Female :
Thelluthamil paavai kannagiyai polae
Thelluthamil paavai kannagiyai polae
Veeramaaga vaazhvom pengal naamae
Veeramaaga naamae veeramaaga
Veeramaaga vaazhvom pengal naamae
Veeramaaga naamae veeramaaga
Female :
Oo…oo…ooo….mohiniyai polae oru
Madhavi vanthaalae maadhavi vanthaalae
Manamohinaiyai polae oru
Madhavi vanthaalae maadhavi vanthaalae
Female :
Nee enna seivaai kannagiyae sollu neeyae
Enna seivaai kannagiyae sollu neeyae
Padhil sollu neeyae
Chorus :
Alli malar cholai inba valli ivalthaanae
Mella vanthu solluvaalae
Nalla kadhai solluvaalae
Female :
Ennai manam seiyyum mannavan sriraman
Ennai manam seiyyum mannavan sriraman
Veru kanniyar thammai veru kanniyar thammai
Kannedththum paarththodanadi en thozhi
Kannedththum paarththodanadi
Female :
Soorpanagai varuvaal soodhu pala seithiduvaal
Soorpanagai varuvaal soodhu pala seithiduvaal
Seedhaiyae enna seivaai vaathaiyae thanthidum
Ravananum vanthu saernthaal
Seedhaiyae enna seivaai vaathaiyae thanthidum
Ravananum vanthu saernthaal
Female :
Seedhaiyae enna seivaai
Ravananum vanthu saernthaal
Seedhaiyae enna seivaai
Ravananum vanthu saernthaal
Adho…..ravananum vanthu saernthaal
Hahahaah….