Thaattiyare Thaattiyare - தமிழ் பாடல் வரிகள்
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…
ஆண் :
இவன் களத்து மேட்டில் காத்த போல திரிஞ்ச பையன்
இவன் புழுதி காட்டில் புத்தர் போல வளர்ந்த பையன்
ஊரு முழுக்க தொனதொனக்கும் இவன் அலப்பரையே
ஆனா இவன் திமிர மூடி வைக்க ஏது பப்பரயே
ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…
ஆண் :
நெரிஞ்சு முள்ளு ஒடம்ப பூரா முள்ளிருக்கும்
இவன் நெஞ்சாங்கூட்டில் எப்போதும் தெம்பிருக்கும்
இவன போல ஊருக்குள்ள யாரும் இல்லையே
இவன் கூட வரும் நிழலு கூடு கோழை இல்லையே
ஆண் :
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…
ஆண் :
கண்ணீர் விட்டு பாசம் செல்லி பழக்கம் இல்லையே
இவன் பாசத்துல பாறை கூட கரையும் புள்ள
இவன் வம்பு கதை ஊரு வாயில் ஓஞ்சது இல்லையே
இவன் ரகலையதான் எண்ணி சொல்ல நம்பரும் பத்தலயே….
ஆண் :
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே…
சண்டியரே சண்டியரே சண்டியரே…
Thaattiyare Thaattiyare - English Lyrics
Male :
Thaattiyarae thaattiyarae thaattiyarae
Thaattiyarae thaattiyarae thaattiyarae
Sandiyarae sandiyarae sandiyarae
Sandiyarae sandiyarae sandiyarae
Male :
Ivan kalaththu mettil kaaththa pola thirinchaa paiyan
Ivan puzhuthi kaattil puththar pola valarntha paiyan
Ooru muzhukka thona thonakkum ivan alapparaiyae
Aanaa ivan thimira moodi vaikka yaedhu papparayae
Male :
Thaattiyarae thaattiyarae thaattiyarae
Sandiyarae sandiyarae sandiyarae
Male :
Nerinju mullu odamba poora mullirukkum
Ivan nenjaankoottil eppothum thembirukkum
Ivana pola oorukkulla yaarum illaiyae
Ivan kooda varum nizhalu koodu kozhai illaiyae
Male :
Thaattiyarae thaattiyarae thaattiyarae
Thaattiyarae thaattiyarae thaattiyarae
Sandiyarae sandiyarae sandiyarae
Sandiyarae sandiyarae sandiyarae
Male :
Kanneer vittu paasam solli pazhakkam illaiyae
Ivan paasaththula paarai kooda karaiyum pulla
Ivana vambu kadhai ooru vaayil onjathu illaiyae
Ivan ragalaiyathaan enni solla number-um paththalayae
Male :
Thaattiyarae thaattiyarae thaattiyarae
Sandiyarae sandiyarae sandiyarae