Muthucharam Soodi Varum - தமிழ் பாடல் வரிகள்
முத்துச்சரம் சூடி வரும்
வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்ல கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு
என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு
பெண் :
ஓஹோ ஹோஹோ…..ஓஹோ ஹோஹோ….
ஆஹா ஹாஹா ஹாஹஹா…..
ஆண் :
முத்துச்சரம் சூடி வரும்
வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்ல கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு
என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு
பெண் :
ஆஆஆ……ஆஆஆ……ஆஆஆ…..ஆஆஆ….
ஆண் :
வண்ணமயில் அன்ன நடை பின்னி கிடக்கு
ஆசை ஒண்ணோடு ஒண்ணு வந்து ஒட்டிக்கிடக்கு
பெண் :
ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ ஓஓஓ ஓஓஓ
ஆண் :
வண்ணமயில் அன்ன நடை பின்னி கிடக்கு
ஆசை ஒண்ணோடு ஒண்ணு வந்து ஒட்டிக்கிடக்கு
செங்கரும்பு மஞ்சக்கொத்து கொஞ்சும் வயலில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சிக் கொடியில்
நல்ல சிங்காரம் பூத்திருக்கு வஞ்சிக் கொடியில்
பெண் :
ஓஹோ ஹோஹோ…..ஓஹோ ஹோஹோ….
ஆஹா ஹாஹா ஹாஹஹா…..
ஆண் :
முத்துச்சரம் சூடி வரும்
வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்ல கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு
என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு
பெண் :
ஆஆஆ……ஆஆஆ……ஆஆஆ…..ஆஆஆ….
ஆண் :
பால் சுரக்கும் தாமரைக்கு மங்கை பருவம்
எந்தன் கண்மணிக்கும் தேன் சுரக்கும்
கன்னிப் பருவம்
பெண் :
ஓஹோ ஹோஹோ…..ஓஹோ ஹோஹோ….
ஆண் :
பால் சுரக்கும் தாமரைக்கு மங்கை பருவம்
எந்தன் கண்மணிக்கும் தேன் சுரக்கும்
கன்னிப் பருவம்
ஆண் :
மன்னரோ தொட்டு வச்ச மச்சம் இருக்கு
அந்த மச்சத்திலே மச்சானுக்கும் உச்சம் இருக்கு
அந்த மச்சத்திலே மச்சானுக்கும் உச்சம் இருக்கு
பெண் :
ஓஹோ ஹோஹோ…..ஓஹோ ஹோஹோ….
ஆஹா ஹாஹா ஹாஹஹா…..
ஆண் :
முத்துச்சரம் சூடி வரும்
வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்ல கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலமெதற்கு
என் அத்தை மவ முத்தம் தர காலம் எதற்கு
பெண் :
ஓஹோ ஹோஹோ…..ஓஹோ ஹோஹோ….
ஆஹா ஹாஹா ஹாஹஹா…..
லலலலலலலலலலலல
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Muthucharam Soodi Varum - English Lyrics
Male :
Muthu charam soodi varum
Valli ponnukku
Naan moganamaa paatteduthaen
Chella kannukku
Sithiratthil pottu vacha kolam edharkku
En atha mava mutham thara kaalam edharkku
Female :
Oho hoho… oho hoho…
Aaha haahaa haahahaa…
Male :
Muthu charam soodi varum
Valli ponnukku
Naan moganamaa paatteduthaen
Chella kannukku
Sithiratthil pottu vacha kolam edharkku
En atha mava mutham thara kaalam edharkku
Female :
Aaaa…..aaa…..aaa….aaa…..
Male :
Vanna mayil anna nadai pinni kidakku
Aasai onnodu onnu vandhu otti kidakku
Female :
Hooo ooo ooo hoo ooo ooo
Male :
Vanna mayil anna nadai pinni kidakku
Aasai onnodu onnu vandhu otti kidakku
Sengarumbu manjal kothu konjum vayalil
Nalla singaaram pootthirukku vanji kodiyil
Nalla singaaram pootthirukku vanji kodiyil
Female :
Oho hoho… oho hoho…
Aaha haahaa haahahaa…
Male :
Muthu charam soodi varum
Valli ponnukku
Naan moganamaa paatteduthaen
Chella kannukku
Sithiratthil pottu vacha kolam edharkku
En atha mava mutham thara kaalam edharkku
Female :
Aaaa…..aaa…..aaa….aaa…..aahaaha aa…
Male :
Paal surakkum thaamaraikku mangai paruvam
Endhan kanmanikkum thaen surakkum
Kanni paruvam
Paal surakkum thaamaraikku mangai paruvam
Endhan kanmanikkum thaen surakkum
Kanni paruvam
Male :
Mannaro naan thottu vacha macham irukku
Andha machathilae machaanukkum ucham irukku
Andha machathilae machaanukkum ucham irukku
Female :
Oho hoho… oho hoho…
Aaha haahaa haahahaa…
Male :
Muthu charam soodi varum
Valli ponnukku
Naan moganamaa paatteduthaen
Chella kannukku
Sithiratthil pottu vacha kolam edharkku
En atha mava mutham thara kaalam edharkku
Female :
Oho hoho… oho hoho…
Aaha haahaa haahahaa…
Lalalalalalalalalala……
Hmm mmm mm mm mmm mmm