Azhagenna Arivenna - தமிழ் பாடல் வரிகள்
அழகென்ன அறிவென்ன
உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன
கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணருகே
பெண்ணிருக்க பெண்ணருகே
கொஞ்சம் வரலாமா
பெண் :
உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன
கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணருகே
பெண்ணிருக்க பெண்ணருகே
கொஞ்சம் வரலாமா
கோபம் வரலாமா…..கொஞ்சம் வரலாமா
பெண் :
காதளவு கண்கள்
காலளவு கூந்தல்
பெண்ணழகு இங்கே வரும்
இங்கே வரும்
பெண் :
காதளவு கண்கள்
காலளவு கூந்தல்
பெண்ணழகு இங்கே வரும்
இங்கே வரும்
பெண் :
அந்தி பகல் துணையிருக்க
ஆருயிராய் நானிருக்க
கோபங்கள் எங்கே வரும்…ம்ம்
கோபங்கள் எங்கே வரும்
பெண் :
அழகென்ன அறிவென்ன
உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன
கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணருகே
பெண்ணிருக்க பெண்ணருகே
கொஞ்சம் வரலாமா
பெண் :
திங்களுக்கு தங்கை
தென்றலுக்கு தோழி
வஞ்சி இவள் வந்தேன் என்றால்
வந்தேன் என்றால்
பெண் :
திங்களுக்கு தங்கை
தென்றலுக்கு தோழி
வஞ்சி இவள் வந்தேன் என்றால்
வந்தேன் என்றால்
பெண் :
முத்து நகை சிந்தி விழ
முந்தானை முந்தி விழ
ஆசைகள் தந்தேன் என்றாள்
ஆசைகள் தந்தேன் என்றாள்
பெண் :
அழகென்ன அறிவென்ன
உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன
கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணருகே
பெண்ணிருக்க பெண்ணருகே
கொஞ்சம் வரலாமா
பெண் :
ஆயிரத்தில் ஒன்று
ஆணழகன் என்று
கன்னி மனம் இங்கே வரும்
இங்கே வரும்
பெண் :
ஆயிரத்தில் ஒன்று
ஆணழகன் என்று
கன்னி மனம் இங்கே வரும்
இங்கே வரும்
பெண் :
கொத்து மலர் பூத்திருந்தும்
கொய்யாமல் பார்த்திருந்தால்
காலங்கள் சென்றே விடும்
காலங்கள் சென்றே விடும்
பெண் :
அழகென்ன அறிவென்ன
உங்கள் அழகென்ன அறிவென்ன
மனமென்ன குணமென்ன
கோபம் வரலாமா
இரு கண்ணிருக்க கண்ணருகே
பெண்ணிருக்க பெண்ணருகே
கொஞ்சம் வரலாமா
Azhagenna Arivenna - English Lyrics
Female :
Azhaghenna arivenna
Ungal azhagenna arivenna
Manamenna gunamenna
Kobam varalaamaa
Iru kannirukku kannarugae
Pennirukku pennarugae
Konjam varalaamaa
Female :
Ungal azhagenna arivenna
Manamenna gunamenna
Kobam varalaamaa
Iru kannirukku kannarugae
Pennirukku pennarugae
Konjam varalaamaa
Kobam varalaamaa… konjam varalaamaa
Female :
Kaadhalavan kangal
Kaalalavu koondhal
Pennazhagu ingae varum
Ingae varum
Female :
Kaadhalavan kangal
Kaalalavu koondhal
Pennazhagu ingae varum
Ingae varum
Female :
Andhi pagal thunaiyirukka
Aaruyiraai naanirukka
Kobangal engae varum…mm
Kobangal engae varum
Female :
Azhaghenna arivenna
Ungal azhagenna arivenna
Manamenna gunamenna
Kobam varalaamaa
Iru kannirukku kannarugae
Pennirukku pennarugae
Konjam varalaamaa
Female :
Thingalukku thangai
Thendralukku thozhi
Vanji ival vandhen endraal
Vandhen endraal
Female :
Thingalukku thangai
Thendralukku thozhi
Vanji ival vandhen endraal
Vandhen endraal
Female :
Muthu nagai sindhi vizha
Mundhaanai mundhi vizha
Aasaigal thandhen endraal…
Aasaigal thandhen endraal
Female :
Azhaghenna arivenna
Ungal azhagenna arivenna
Manamenna gunamenna
Kobam varalaamaa
Iru kannirukku kannarugae
Pennirukku pennarugae
Konjam varalaamaa
Female :
Aayirathil ondru
Aanazhagu endru
Kanni manam ingae varum
Ingae varum
Female :
Aayirathil ondru
Aanazhagu endru
Kanni manam ingae varum
Ingae varum
Female :
Kothu malar poothirundhum
Koiyaamal paarthirundhaal
Kaalangal sendrae vidum
Kaalangal sendrae vidum
Female :
Ungal azhagenna arivenna
Manamenna gunamenna
Kobam varalaamaa
Iru kannirukku kannarugae
Pennirukku pennarugae
Konjam varalaamaa
Kobam varalaamaa… konjam varalaamaa