Tamil Lyrics

Inbathil Malarntha song lyrics

Movie — Ponnunjal

Singer(s) — L. R. Eswari

Lyricist — K. Selva Bharathy

Music Director — M. S. Vishwanathan

Inbathil Malarntha - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள்
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது
இணைந்திட சுகம் வளர வளர
மடியினில் வா வா வா

பெண் :
நெஞ்சத்தில் கனிந்த எண்ணங்கள்
எண்ணத்தில் கலந்த வண்ணங்கள்
தித்திக்கும் மணக்கும் உருவமிது
அணைத்திடும் மனம் குளிர குளிர
அருகினில் வா வா வா

பெண் :
உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும்
உறைவைத்தான் பால் மனம் சொல்லும் ஹா…

பெண் :
உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும்
உறைவைத்தான் பால் மனம் சொல்லும்
உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும்
உறைவைத்தான் பால் மனம் சொல்லும்
கண்ணைத்தான் மயக்கும் கனவைதான் வளர்க்கும்
சொல்லத்தான் இனிக்கும்
சுவையைத்தான் கொடுக்கும்
முத்துக்கள் விரித்து கொடி தழுவ
முத்துக்கள் பறித்து கனிவு பெற வா வா வா

பெண் :
இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள்
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது
இணைந்திட சுகம் வளர வளர
மடியினில் வா வா வா

பெண் :
கொஞ்சிப் பார் கைகள் கொஞ்சம்
எண்ணிப் பார் யாவையும் தங்கம்
என்னில் நீ இருக்க உன்னில் நான் சிரிக்க
கண்ணில் நான் கலக்க கட்டில் தான் இருக்க
மஞ்சத்தை விரித்து கலை பயில
மதுரத்தை கொடுத்து சிலை எழுத வா வா வா

பெண் :
இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள்
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது
இணைந்திட சுகம் வளர வளர
மடியினில் வா வா வா

Inbathil Malarntha - English Lyrics

Female :

Inbathil malarndha chinnangal

Kannathil vizhundha muthangal

Engengum inikkum paruvam idhu

Inaindhida sugam valara valara

Madiyinil vaa vaa vaa

Female :

Nenjathil kanindha ennangal

Ennathil kalandha vannangal

Thithikkum manakkum uruvamidhu

Anaithidum manam kulira kulira

Aruginil vaa vaa vaa

Female :

Unnai thaan poovidhazh konjum

Uravai thaan paal manam sollum haa

Female :

Unnai thaan poovidhazh konjum

Uravai thaan paal manam sollum haan aaa aaa

Unnai thaan poovidhazh konjum

Uravai thaan paal manam sollum

Kannai thaan mayakkum kanavai thaan valarkkum

Solla thaan inikkum suvaiyai thaan kodukkum

Mottukkal virithu kodi thazhuva

Muthukkal parithu kanivu pera vaa vaa vaa

Female :

Inbathil malarndha chinnangal

Kannathil vizhundha muthangal

Engengum inikkum paruvam idhu

Inaindhida sugam valara valara

Madiyinil vaa vaa vaa

Female :

Konji paar kaigal konjam

Enni paar yaavaiyum thangam

Ennil nee irukka unnil naan sirikka

Kannil naan kalakka kattil thaan irukka

Manjathai virithu kalai payila

Madhurathai koduthu chilai ezhudha vaa vaa vaa

Female :

Inbathil malarndha chinnangal

Kannathil vizhundha muthangal

Engengum inikkum paruvam idhu

Inaindhida sugam valara valara

Madiyinil vaa vaa vaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Inbathil Malarntha

Which movie does the song Inbathil Malarntha belong to?

The song Inbathil Malarntha is from the movie Ponnunjal.

Who is the music director of Inbathil Malarntha?

The music for Inbathil Malarntha is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Inbathil Malarntha?

The lyrics for Inbathil Malarntha are penned by K. Selva Bharathy.

Who sang the Inbathil Malarntha song?

Inbathil Malarntha is sung by L. R. Eswari.

Related Songs