Vaanam Dhaane - தமிழ் பாடல் வரிகள்
வானம் தானே
நம்ம பிலேகிரௌண்டு
நம்பிக்கை தானே நம்ம
ட்ரான்ஸ்போர்ட்டு நம்மால
முடியுமுன்னு நெனச்சாதான்
முடியும் எல்லாமே சந்தோசமா
நடந்திடுமே
ஆண் :
அட யாரும் இங்க
தோத்திட வரல முயற்சி
தானே ஆயுதமா இன்னமும்
நமக்கு வாய்ப்புகள் இருக்கு
கண்களில் எதுக்கு கண்ணீரு
ஆண் :
வானம் தானே
நம்ம பிலேகிரௌண்டு
நம்பிக்கை தானே நம்ம
ட்ரான்ஸ்போர்ட்டு நம்மால
முடியுமுன்னு நெனச்சாதான்
முடியும் எல்லாமே சந்தோசமா
நடந்திடுமே
ஆண் :
நிக்காத பூமி ஒன்னு
சுத்தமா முன்ன நின்னு
என்னடா உன் கதைன்னு
கேள்வி கேட்டுச்சா
ஆண் :
மேகத்த பாத்து
ஒரு வாட்டர் பாட்டலு
தாகத்தை தீத்துக்கத்தான்
தண்ணி கொஞ்சம் தருமா
ஆண் :
தலைய சுத்தி மூக்க
ஏன் தொடுற தலைய சுத்த
தனியா அழுற எல்லாம்
மாறும் அது தான் நேரம்
போகும் தூரம் கண்டதில்லை
யாரும்
ஆண் :
துன்பத்தை தூக்கி
போட்டு நீ போடா இன்பத்தை
மூட்டை கட்ட நீ வாடா
உலகத்தை பத்தி எல்லாம்
நினைக்காத விடுடா அது
உன்ன சுத்த காத்திருக்கு
ஜெயிச்சாதான்
Vaanam Dhaane - English Lyrics
Male :
Vaanam thanae namma playgroundu
Nambikai thanae namma transportu
Nammaala mudiumunnu
Nenachathan mudium
Ellaamae santhosama nadanthidumae
Male :
Ada yaarum inga thothida varala
Muyarchi thanae aayudhamaa
Innamum namakku vaaipugal irukku
Kangalil ethuku kanneeru
Male :
Vaanam thanae namma playgroundu
Nambikai thanae namma transportu
Nammaala mudiumunnu
Nenachathan mudium
Ellaamae santhosama nadanthidumae
Male :
Nikatha boomi onnu
Suthama munna ninnu
Ennada un kadhannu kelvi ketucha
Male :
Megatha paathu oru
Wateru bottle- u…
Thagatha theethukathan
Thanni konjam tharuma
Male :
Thalaya suthi mooka yen thodura
Thalaya sutha thaniyaa alura
Ellam maarum athu than neram
Pogum thooram kandathilla yaarum
Male :
Thunbatha thookipottu ne podaa
Inbatha mootaikatta nee vaadaa
Ulagatha pathi ellam nenaikaatha vidudaa
Athu unna sutha kaathiruku jeichathaan